tag:blogger.com,1999:blog-5109451319541189714.post2932304242493131846..comments2023-10-22T08:32:37.686-07:00Comments on அன்புடன்: மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் தேர்தலைச் சந்திக்கிறார் ஜெயலலிதாவர்மாhttp://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-3520277269489338232009-03-22T20:37:00.000-07:002009-03-22T20:37:00.000-07:00எந்த ஒரு பெண்ணையும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கா...எந்த ஒரு பெண்ணையும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காகக் குறை சொல்ல வேண்டியதில்லை.ஆனால் அவரால் பலருடைய வாழ்க்கைப் பாழடிக்கப் படும்போது குறை சொல்லியே ஆக வேண்டியுள்ளது.
ஆணவமும்,அட்டூழியமும்,அடங்காமை
யுமே தனது கொள்கை என்று பணத்தையும்.பதவியையுங்காட்டிப் பலரைப் பல்லிளிக்க வைத்து ஆட்டுவிக்கும் இவரைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர்களின் அறியாமையை இவர் பயன் படுத்திக்
கொள்வதும்,பலர் இவர் காலில்
விழுவதும் மன நோயாகத்தான்
தெரிகின்றது.Anonymousnoreply@blogger.com