tag:blogger.com,1999:blog-5109451319541189714.post3124682553522589365..comments2023-10-22T08:32:37.686-07:00Comments on அன்புடன்: திரைக்குவராதசங்கதி33வர்மாhttp://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5109451319541189714.post-26243261960389994982012-05-02T05:06:29.414-07:002012-05-02T05:06:29.414-07:00மணிரத்தினத்தின் முதல் படம் பகல் நிலவு.. அதேபோல கோவ...மணிரத்தினத்தின் முதல் படம் பகல் நிலவு.. அதேபோல கோவைத்தம்பியின் முதல் தோல்விப்படம்தான் "இதயக்கோயில்." அதை வெற்றிப்படம் என்கிறீர்கள்..:)மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109451319541189714.post-68889523184982994942012-05-01T03:05:29.613-07:002012-05-01T03:05:29.613-07:00மண்ணுக்குள் வைரம் இயக்கம் மனோஜ்குமார் என நீங்க போட...மண்ணுக்குள் வைரம் இயக்கம் மனோஜ்குமார் என நீங்க போட்டு இருக்கும் சிடி கவர் படம் சொல்லுது ஆனால் நீங்க மனோபாலானு சொல்லுறிங்க:-))(கதை மட்டும் மனோபாலாவா?)<br /><br />மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படம் பகல் நிலவு,தயாரிப்பு ஜீ.வி என அனைவருக்கும் தெரியும், இதயக்கோவில் முதல்ப்படம் என்கிறீர்கள், காபி& பேஸ்ட் ஆஹ் பதிவ போட்டாலும் பிழையில்லாமல் போடவும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109451319541189714.post-17542773139120480442012-04-30T05:55:08.812-07:002012-04-30T05:55:08.812-07:00உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. வார்த்தைக்கு வா...உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விடுங்கள்...நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109451319541189714.post-23436838946993824912012-04-29T08:45:13.705-07:002012-04-29T08:45:13.705-07:00சூப்பர் சார்...சூப்பர் சார்...Anonymousnoreply@blogger.com