Friday, February 8, 2008

என்னகொடுமைசார் இது 2?






என்னகொடுமைசார் இது 2?
கடவுளை புறம்தள்ளி வள்ளுவரை அய்யனாக்கி உரைஎழுதி கோட்டம்கட்டி கடல்பாறையில் சிலைவைத்த முதல்வரின் ஆட்சியிலா வள்ளுவன்வாசுகிபெயரில் இப்படிப்பட்டபடம். இதுமட்டுமா ஆண்டாள் அழகர் என்றபெயரில் இன்னும்சிலகண்றாவிக்காட்சிகள் வெளியாகிஉள்ளன.

5 comments:

  1. இந்த மொஹறைகளை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லையே.

    ReplyDelete
  2. எக்ஸ்க்யுக்ஸ் மீ. டைட்டில் தமிழ்லதானே இருக்கு.

    ReplyDelete
  3. //
    கருப்பன்/Karuppan said...
    இந்த மொஹறைகளை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லையே.
    //

    ஆமா நானும் பாத்ததில்லையே!!

    ReplyDelete
  4. கருப்பன், ஹாரி, மங்களூர் சிவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. வாருங்கால சூப்பர் ஸ்ராரும் ஸ்ராரினியுமா? இவர்கள்

    ReplyDelete

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்