Wednesday, October 1, 2014

கருணாநிதிக்கு எப்போது ?


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிஎன நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கிய பின்னர் கருணாநிதிக்கு எப்போஎனப் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஜெயலலிதாவுக்குத்தண்டனை கிடைத்ததனால் கருணாநிதியும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

இரண்டு பிரதான திராவிடக்கட்சிகளும் யுத்தத்துக்குத்தயாரான அண்டை நாடுகளைப்போன்றே எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளன. ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமனறத்தீர்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொதிப்படைய வைத்துள்ளது.தாம் வீழ்ந்து விட்டோம் என அவர்கள் நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் ழகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாது அமைதியாக இருக்கிறது.

 இலங்கைத் மிழர்களும்  ருணாநிதி அணி ஜெயலிதா அணி எனப்பிரிந்துள்ளர். ந்தது ஆண்டுகளாககாங்கிரஸ் ட்சிக்கு முட்டுக் கொடுத்தருணாநிதியின் மீது ர் டுப்பாகஉள்ளர். ருணாநிதிக்குத் ண்டனை கிடைக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றர். ஜெயலிதாவுக்குத் ண்டனை கிடைக்கும் எனஅவது அபிமானிகள் எதிர்பார்க்கவில்லை.




கருணாநிதிக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை. ஜெயலலிதா முதல்வரானபின்னர் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்குற்றம்சாட்டி நள்ளிரவில் கருணாநிதிகைது செய்யப்பட்டார். பிணை பெறமிடுயாதவகையில் வெள்ளிக்கிழமை ள்ளிரவு கருணாநிதி கதறக் கதற இழுத்துச்செல்லப்பட்டார். அப்போது ஸ்டாலினையும் பொலிஸ் தேடியது வெளியூர் சென்ற ஸ்டாலின் மறுநாள் சரணடைந்தார். இன்றுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழக முதல்வராக‌ 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் அழகிரி கைது செய்யப்படுவார் என்ற எதிப்பார்ப்பு எழுந்ததுஅழகிரியை நெருங்குவதற்குரிய ஆதாரங்கள் வலுவானதாக இல்லை. சண் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கிய முறைகேட்டில் கருணாநிதியின் மனைவி விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். ஸ்பெக்ரம் வழங்கியதில் அரசுக்கு இழப்பு என்ற குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி உள்ளார். ஸ்பெக்ரம் விநியோகம் செய்ததில் அரசுக்கு இழப்பு. இழப்பு ஏன் ஏற்பட்டது. இலஞ்சம் கைமாறியதா என்றகோணத்திலே விசாரணை டைபெறுகிறது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள்பிரர் ன்மோகன் சிங்குக்கு எல்லாம் தெரியும் எனஆர். ராசா கூறியுள்ளார்.

ஏர்செல், மேக்சிம்,பி.எஸ்.என்.எல்  விவகாரங்களில் மாறன் கோதர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய்யும் நிலை உள்ளது.ஏர்செல் வாங்கியதில் முன்னாள் அமைச்சர் சிதம்பத்தின் னைவி ம்பந்தப்பட்டதாகதகல் வெளிவந்துள்ளது. ஆகையினால் இந்தக்குகளில் பாரதீயதாக் ட்சி அதிகஆர்வம் காட்டும் நிலை உள்ளது


எம்.ஜி.ஆரும் ருணாநிதியும் இலங்கைத்தமிழர்களுக்காக‌  போட்டிபோட்டு குரல் எழுப்பினார்கள்.தெரிந்தும் தெரியாமலும் கையிலும் உதவிசெய்தார்கள்ருணாநிதி ஆட்சியை இழப்பற்கு இலங்கை விவகாரத்தில் அவர் டைப்பிடித்தகொள்கையும் ஒரு காரம்காங்கிரஸ் அரசைக்காப்பாற்றுவற்காகஅவர் இலங்கைத்தமிழர்கக் கைவிட்டுவிட்டார்.

இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் அதிகஅக்கறை காட்டாதஜெயலிதா பல சந்தர்ப்பங்களில் இலங்கைத்தமிழர்களுக்கு எதிராகச்செயற்பட்டவர்.. அண்மையில்இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்தார். 18 ருடங்களாகஇழுத்தடித்தக்கின் தீர்ப்பை தாமப்படுத்துவற்காகக்கு பாதுகாப்பு  இல்லை  புலிகளினால் தனக்கு ஆபத்து எனக்கூறி தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்றும் முயற்சி டைபெற்றது

ஜெயலலிதாவின் இன்றைய நிலைக்கு தெரிந்தோதெரியாமலோ ராகுலும் ஒரு காரணம். பதவியில் இருக்கும் அரசியல்வாதி ஓருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால்  உடனடியாக பதவி இழக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய பல அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். ராகுலின் கடுமையான எதிர்ப்பினால் அத்திருத்தச்சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. குற்றவளியான அரசியல்வாதி பிணையில் வெளிவந்து பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்பது முன்னைய சட்டம். இப்போது பிணையில் வெளிவந்தாலும் மேன் முறையீட்டின் தீர்ப்பில் நிரபாராதி என்றால்தான் பதவி ஏற்க முடியும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்