Friday, May 29, 2020

மாணவர்களுக்கு கொரோனா மூன்று நிமிட விழிப்புணர்வு


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாடசாலைகளில் ஒவ்வொரு பாடம் ஆரம்பிக்கும் முன்னர் மூன்று நிமிடங்கள் கொரோனா விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என  அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்