Wednesday, June 10, 2020

உதைபந்தாட்டத்தை நேரில் கண்டுகளிக்க அனுமதி


 
அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதன் அடுத்த கட்டமாக, இந்த வார இறுதியில் அடிலெய்ட்டில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியன் ரூல்ஸ் உதைபந்தாட்டத்தை மைதானத்திற்குச் சென்று நேரில் காண 2,000க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்