சீனாவின் யாங் கியான் (Yang Qian) தங்கம் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் கியான் பெற்ற மொத்த புள்ளிகள் 251.8 ஆகும். இதுதான் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் அதிகபட்ச புள்ளிகளாகும். அதவாது, ஒலிம்பிக்கில் தனது அதிகபட்ச புள்ளிகள் மூலம் புதிய சாதனையே படைத்திருக்கிறார் யாங்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்