அன்புடன்
நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்
Wednesday, September 18, 2013
விலைவாசி
மாவிலையும்
எண்ணெய்விலையும்
ஏறியது
பின்
இறங்கியது
உலக
சந்தையின்
தாக்கம்
இந்த
விலை
ஏற்ற
இறக்கம்
இடியப்பமும்
இட்டலியும்
ஏறியது
ஏறியதுதான்
இறங்கவே
இல்லை
இடியப்பமும்
இட்டலியும்
உலக
சந்தையில்
இல்லையாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment