Monday, October 21, 2013

விபரமான தகவல்களை விரைவாகத்தரும் விக்கிபீடியா




நிகழ்காலத்தையும்இறந்தகாலத்தையும்துல்லியமாகஅறியத்தருவது,உள்ளங்கையில் உலகம், விரல்நுனியில் தகவல் ஆகிய பெருமைகளைத் தனனகத்தே கொண்டதுதான் விக்கிபீடியா.சுமார் 185 மொழிகளில் உலகை இணைத்திருக்கும் இதற்கு ஈடு இணை இல்லை.விக்கிபீடியா தமிழிலும் இருப்பது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

உலகின் எங்கோஒரு மூலையில் உள்ள ஒரு சிறிய நாட்டைப்பற்றி அறிய வேண்டுமானால் விக்கிபீடியாவை தட்டிவிட்டால் போதும், அந்த நாடு எந்தக்கண்டத்தில் உள்ளது? எப்போ சுதந்திரம் பெற்றது? குடியரசானது எப்போ?மக்கள்தொகை,மொழி,கலை,கலாசாரம்,மதம், இனம்,அண்டை நாடுகள் போன்றஅனைத்து விபங்களையும் துல்லியமாகஅறிந்து கொள்ளவிக்கிபீடியா உதவுகிறது.பிரமானஒருவரைப்பற்றி அறிய‌‌ வேண்டுமானால் அவது பெயரில் தேடுதல் செய்தால் விபங்களும் ண் முன்னே ந்துவிடும்.

 ட்டுரைகள்,விபங்கள் எழுதும் ர் மேலதிகல்களைப்பெறுவற்கும், தெரிந்தல்களை உறுதிப்படுத்துவற்கும் விக்கிபீடியாவை நாடுவது ம்.து ல்களை விக்கிபீடியாவில் இருந்து பெற்றேன் என்று ன்றியுடன் வெளிப்படுத்துபர்கள் மிகவும் குறைவு.விக்கிபீடியாவின் புண்ணியத்தால் பிரமானர்கள் மிகவும் அதிகம்.எல்லோருக்கும் எல்லாம்தெரிந்திருக்கவேண்டும் என்றவிக்கிபீடியாவின் கொள்கை வேற்கத்தக்கது.ஆனால் ஒரு சிலர் விக்கிபீடியா மூலம் தாம் டைவதை வெளிப்படுத்துவதில்லை.

 எமக்குத்தெரிந்தல்களை விக்கிபீடியாவில் கிர்ந்து கொள்ளலாம்.புதிய ஒரு லைப்பில் எமக்குத்தெரிந்தவற்றைப் திவேற்றலாம்.விக்கிபீடியாவில் உள்ளஒருதல் பிழையாக இருந்தால் இன்னொருவர் திருத்தலாம். நிறுவங்கள்,னி ர்கள் த்தும் பத்திரிகை, சஞ்சிகை,வலைப்பூ, இணையளம் ஆகியவற்றில் இந்ததிகள் இல்லை.து றை றைப்பற்கும் நியாயப்படுத்துவற்கு முயற்சிப்பர்களின் த்தியில் விக்கிபீடியாவின் இந்தசேவை மிகத்தானது.

 விக்கிபீடிய போட்டிகளை த்துகிறது.மாணர்களுக்கானபோட்டிகளை த்தி அவர்களையும் ஊக்குவிக்கிறது. மாணர்களுக்கு ட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் சிறந்தழி காட்டியாகவிளங்குகிறது.மிழ் இலக்கியங்கள்,இதிகாசங்கள்,புராணங்கள் ஆகியற்றில் எற்படும் ந்தேகங்களைவிக்கிபீடியாவைப்பார்ப்பன்மூலம்தீர்த்துக்கொள்ளலாம்.இதேவேளை புகைப்படப்போட்டிகளுக்கும் களம் கொடுக்கிறது.விக்கிபீடியாவில் இருந்து ல்களைப்பெறுபர்களைப்பற்றிக்கலைப்படாது  து வெற்றிப்பத்தை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 பிரலமானஅறிஞர்கள், ல்விமான்கள், லைவர்கள் பற்றியவிபங்கள்  ஊடங்கள் மூலம் உலகுக்குத்தெரியருகிறது. ஆரம்பகுப்புமுதல் உயர்தவகுப்பு ரையிலானபாடப்புத்தங்களில் ர்வர்கள், அறிஞர்கள்,பெரியார்கள் ற்றியவிபங்கள் உள்ள‌.ரீட்சையில் அதிகபுள்ளிகள் பெறுவற்காகமாணர்கள் அதனை ஒப்புவிப்பார்கள். அனால் விக்கிபீடியாவின் மூலம் அவர்களைப்பற்றி எமக்குத்தெரியாதவிசங்களை அறிந்து கொள்ளலாம்.எமது கிராமத்திலுள்ளஉள்ளபிரமானர்கள் ற்றியவிபங்களை நாம் விக்கிபீடியாவில் திவேற்றலாம்.அதன் மூலம் உலத்தின் எங்கோ ஒரு மூலயில் இருக்கும் ஒருவர் அதனைப்படிக்கும் ந்தர்ப்பம் ஏற்படும்.

  இணையம்,லைப்பூ,ஃபேஸ் புக் போன்றற்றில் து ஆக்கங்களைப்பதிவேற்றும் ம்மர்களில் ர் விக்கிபீடியாவுக்குப் ங்களிப்புச்செய்வது மிகவும் குறைவு. இந்தநிலை மாறவேண்டும் விக்கிபீடியாவைப்பார்ப்பர்களின் தொகை உலஅளவில் அதிகரித்துள்ளது.மிழின் தொன்மைகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்செல்லும் விக்கிபீடியாவின் ணி த்தானது.

சூரன்.,விவர்மா 

காற்றுவெளி

5 comments:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

விக்கிபீடியா பற்றி விவரமாக ஒரு நன்றிப் பெருக்குடன் எழுதி இருக்கிறீர்கள்.

// இணையதளம், வலைப்பூ, ஃபேஸ் புக் போன்றவற்றில் தமது
ஆக்கங்களைப் பதிவேற்றும் நம்மவர்களில் பலர் விக்கிபீடியாவுக்குப் பங்களிப்புச் செய்வது மிகவும் குறைவு. இந்த நிலை மாற வேண்டும் //

நீங்கள் சொல்லுவது போல இந்த நிலை மாற வேண்டும். தமிழர்களின் பங்களிப்பு வரவேண்டும்.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

வர்மா said...

Ramani S said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

வர்மா said...

தி.தமிழ் இளங்கோ said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா