
பாட்டு, நடிப்பு, ஆகியவற்றில் அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் ஈடுபாடு அதிகம். அம்பிகாதான் மூத்த பெண். அடுத்தவர் சந்திரிகாதிரைப்படத்துக்காக இவர் பெயரைபா ரதிராஜாராதா என்ற மாற்றினார்.அர்ஜுன் புதுநெல்லு புதுநாற்று படத்தின்கதாநாயகன் ராமார்ஜுன். சுரேஷ் பரதேசி தெலுங்குப் படத்தின் கதாநாயகன்.அம்பிகாவின் குடும்பம் கலைக்குடும்பம் என்பதில் தவறில்லை. சினிமா மீது சிறு வயதிலேயே நாட்டம்கொண்ட அம்பிகாவுக்கு நினைவாற்றல்மிக அதிகம். காலையில் வானொலியில் ஒலிபரப்பாகும். லலித சங்கீதம்நிகழ்ச்சியின் பாடல்களை எழுதிப் பாடமாக்குவார். பாடசாலையில் நடைபெறும் பாட்டுப் போட்டிகளில் முதல் பரிசைப் பெறுவார். அவருடன் போட்டிபோட்டுப் பாடும் ஆண் ஒருவர் பெண்
குரலில் பாடி முதல் பரிசைப் பெறும்போது அம்பிகாவுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைக்கும். அம்பிகாவின் சகோதரி ராதாவும் அம்பிகாவுக்குச் சளைத்தவரல்ல.பாட்டுப் போட்டிகள் பலவற்றில் பாடி ராதாவும் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.மிமிக்கிரி, கவிதை, நடிப்பு, நடனம் ஆகியபோட்டிகளில் பங்கு பற்றிய அம்பிகா பலபரிசுகளைப் பெற்றிருக்கிறார். சிறுமியாக
இருக்கும் போதே தாயாரை வற்புறுத்தி சினிமாப் படப் பிடிப்புக்குச் செல்வார். கமல்,சோமன் பாபு ஆகியோர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு ஒன்றைப் பார்ப்பதற்குஅம்பிகா தாயாருடன் சென்றார்.அம்பிகாவைக் கண்ட கமல் நீ ரொம்பஅழகா இருக்கிறாயே என்னுடன் நடிக்கிறாயா? ஸ்ரீ வித்தியாபோல் இருக்கும் நீஎ திர்காலத்தில் பெரியநடிகையாக வரலாம் றார்.தயக்கம் எதுவும் இல்லாமல்கமல் கேட்டத்திற்குஉடனேஆம் என்று பதிலளித்தார்
அம்பிகா. மலையாளப்பட உலகில் நடிகைஷீலாகொடிகட்டிப் பறந்த காலம், அப்போதுஷீலாவின் நடிப்பினால் கவரப்பட்ட அம்பிகாதானும் ஷீலாவைப் போல் சிறந்த நடிகையாக வர வேண்டும் என்று விரும்பினார்.அம்பிகாவின்நடிப்பு ஆர்வத்தைக் கண்ட தாயார் பட அதிபர் சுப்பிரமணியனைச் சந்தித்து தன் மகள்அம்பிகாவுக்கு வாய்ப்புக் கொடுக்கிறீர்களா
என்று கேட்டார், அவரும் உடனே அம்பிகாவுக்குமேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்.அம்பிகாவின் அழகும் நடிப்பும் அவருக்குப்பிடித்து விட்டது. அவர் தயாரித்துக் கொண்டி
ருந்த கோட்டாணிக்கராஎன்றபடத்தில்குழந்தைநட்சத்திரமாக அம்பிகா அறிமுகமானார்.சிறு வயதில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அம்பிகா நடித்தார். பருவம் வந்ததும் நடிப்பை நிறுத்தி விட்டார். எம். முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளரின்கீதாஎன்றநாவல்ரைப்படமாவதற்குரிய ஏற்பாடுநடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படத்தைத் தயாரிக்கப் போகும் கம்பனி அப்படத்தில்அம்பிகா நடிக்க வேண்டும் என்றுவிரும்பி அம்பிகாவின் வீட்டிற்கு ஆட்களைஅனுப்பியது.படக் கொம்பனியைச் சேர்ந்தவர்கள் சென்றபோதுஅம்பிகாதியேட்டரில்படம்பார்த்துக்கொண்டிருந்தார்.தியேட்டருக்குத் தகவல்சென்றதும் படம்பார்த்தகுறையில்அம்பிகாபபதிரும்பி விட்டார். அம்பிகாவின் பூரண சம்மதத்துடன்ஒப்பந்தம் கைச்சாத்தானது.நடிகை பத்மினியின் உறவினர் ஒருவரான அம்பிகாமலையாளப்உடலகில்இருந்தார்.இன்னொருஅம்பிகா வந்தால் பெயர்ப் பிரச்சினைவரும்என்பதனால்அம்பிகாவின் பெயரைமாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். சீதா, பிருந்தா, பிரியா, சந்தியா எனப் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அம்பிகாவும் அவரது தாயாரும் பெயரை மாற்ற விரும்பவில்லை.அம்பிகா, நடித்த படம் வெற்றிபெற்றதும் புதியஅம்பிகாவைத்தேடிடய்ப்புகள்குவியத்தொடங்கின.மலையாளப் படங்களில்நடித்து வந்த அம்பிகாவை தமிழ் சினிமா இரு கரம் நீட்டி வரவேற்றது. 1979 ஆம் ஆண்டுசுதாகர், ஷோபா நடித்த சக்களத்திஎன்றபடத்தின்இரண்டாவதுகதாநாயகியாக தமிழுக்குஅறிமுகமானார்அவரதுமுதலாவதுபடம்அதிகமாகப் பேசப்படவில்லைஅந்த7நாட்கள்வெளியானதும்அம்பிகாவின்அலை அமோக மாகியது.மலையாளப்பெண்ணான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும்தமிழரானபாக்கியராஜ்மலையாளத்தவனாகவும் நடித்த அந்த 7 நாட்கள் பெருவெற்றி பெற்றது.மலையாளம் கலந்த தமிழ்பேசிநடித்தபாக்கியராஜ்வ்வொருவசனத்தையும் பேசிவிட்டு தான் சரியாகப்பேசுகிறேனாஎன்றுஅம்பிகாவைக் கேட்பார்.அப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ்.கணவனா? காதலனா? என்ற மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் அம்பிகாவின்நடிப்பை சகல தரப்பினரும் பாராட்டினார்கள். அப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களைகதிரையின்நுனியில் இருத்தியதுபாக்கியராஜைக்காதலிக்கும்அம்பிகாசந்தர்ப்பவசத்தால் ராஜேஸுக்கு மனைவியாகிறார்அம்பிகாவின் காதலைப் பற்றித்தெரிந்தராஜேஸ்அவரைபாக்கியராஜுடன்இணைக்கமுயற்சி செய்கிறார். கணவனின் சொற்படிதாலியைக் கழற்றிவிட்டு காதலனுடன் அம்பிகா செல்வாரா? இல்லையா? எனறமனப்போராட்டம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.அந்த 7 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சி எப்படிஅமையவே ண்டும் என்பதைபாரதிராஜாவிடம்பாக்கியராஜ்லந்துலோசித்தார்.அந்த 7 நாட்கள் இறுதிக் காட்சிபடமாவதற்குஒரு மாதம்சென்றது. அக்காட்சியில்எப்படிநடிக்கவேண்டும்ன்றுரதிராஜாஅம்பிகாவுக்கு நடித்துக்காட்டினார்.பாரதிராஜாவின்கப்பிரமாண்டமானவெற்றிப் படங்களில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை.அப்படத்தின் நாயகியாக அம்பிகாவைத்தான்பாரதிராஜா தேர்வு செய்தார். அம்பிகாவின்குடும்பப்படத்தைப்பார்வையிட்டபாரதிராஜாவின் கண்ணில் ராதா புதிய ஒளியாகத் தெரிந்தார்.அலைகள் ஓய்வதில்லைஎன்றபடத்தில்ராதாவைறிமுகப்படுத்தபாரதிராஜா விரும்பினார். ஆனால் படத்தில்நடிக்கராதாவிரும்பவில்லை. படித்துஆசிரியையாகவேண்டும்என்றேராதாவிரும்பினார்.விதி ராதாவை நடிகையாக்கியது பாரதி ராஜாவின் அலைகள்ஓ ய்வதில்லை படத்தில் அறிமுகமான ராதாவும்கார்த்திக்கும் தமிழ்த்திரை உலகத்தில்தமதுதிறமையைவெளிப்படுத்தினர்.
ரமணி
மித்திரன் 03/09//2006
84
2 comments:
Please read once before you publish , pathetic writing... getting head ache...
எனது கணனியின் தொழில் நுட்பக்குறைபாடுகாரணமாக ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்
அன்புடன்
வர்மா
Post a Comment