Saturday, September 21, 2013

திருச்சியில் மோடி மலருமா தாமரை


பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி திருச்சியில் தனது பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.திருச்சி ஜி கோணர் மைதானத்தில் நடைபெற உள்ள இக் கூட்டம் பாரதீய ஜனதாக் கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.இதேவேளை பிரதமர் கனவிலுள்ள ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்தபோது திருச்சியில் உள்ள இதே மைதானத்தில் இருந்துதான் ஜெயலலிதா, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக ஜெயலலிதா ஆரம்பித்த போராட்டம் அவரை முதல்வர் கதிரையில் அமர்த்தியது.முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகமும் இதே மைதானத்தில் தனது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு ஆட்சிபீடமேறியது.இந்தலாற்றை நினைவுபடுத்தும் பாரதீயதாக்கட்சியினர் மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்குப்போவது உறுதி எனம்புகின்றர்.

 அத்வானி,மோடி ஆகியோருடன் மிகவும் நெருக்கமானஉறவைக்கொண்டிருப்பர் ஜெயலிதா.ஜெயலிதாவின் டைக்கண் பார்வையினால்தான் மிழத்தில் பாரதீயதாக் ட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது.காங்கிரஸைப் வைரியாக்கருதும் ஜெயலிதா பாரதீயதாக்ட்சித்தலைவர்களுடன்சுமுகமானஉறவைக்கொண்டுள்ளார்.வாஜ்பாய்க்குப் பின்னர் தானே பிரர் எனம்பிக்கொண்டிருந்தஅத்வானிக்கு மோடியின் விஸ்வரூப வளர்ச்சி அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. மோடிக்கு எதிராககிரங்கமாக் ருத்துத் தெரிவித்தஅத்வானியை பாரதீயதாக் ட்சியின் மூத்தலைவர்கள் உதாசீனம் செய்தர்.இதனால் மோடியை ஆதரிக்கவேண்டியநிலைக்கு அத்வானி ள்ளப்பட்டார். காங்கிரஸ் ட்சியை எதிர்க்கும்அரசியல்லைவர்கள்அனைவரும்மோடிக் வாழ்த்துத்தெரிவித்தர்.குஜராத்தில் மோடி வெற்றி பெற்றபோதெல்லாம் உற்சாகமாகவாழ்த்துத்தெரிவித்தஜெயலிதா இப்போது வாயைத்திறக்கவில்லை.

 காங்கிரஸ், பாரதீயதாக் ட்சி ஆகியற்றுக்கு எதிரானட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி உருவாகும் ந்தர்ப்பம் இருப்பனால் அந்தஅணியில் இணைந்து பிரராகலாம் என்றஆசை ஜெயலிதாவிடம் உள்ளது.பிரதர் வியில் ண் வைத்துள்ளஜெயலிதா, க்குப் போட்டியாகந்திருக்கும்மோடிக்குவாழ்த்துத்தெரிவிக்க‌விரும்பவில்லை.ஜெயலிதாவின் ஓட்டத்தைப்புரிந்து கொண்டசோ, அவமாகஅவரைச் ந்தித்தார்.இச் ந்திப்பு ற்றியவிபம் வெளிவவில்லை என்றாலும் இச் சந்திப்புக்கான நோக்கம் என்ன என்பதை மறைக்க முடியாது. இக்கட்டான நேரங்களில் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் முதன்மையானவர் சோ.பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கும் சோவுக்கும் மிக நெருக்கமான நட்பு உள்ளது.மூன்றாவது அணியைக்கைவிட்டு பாரதீய ஜனதாக்கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று  சோ ஆலோசனை கூறி இருப்பார்.பிரதமர் கனவில் மிதக்கும் ஜெயலலிதா, பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர விரும்பமாட்டார்.

 மாக்சிஸ்ட், கொம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிசேர்ந்து அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். ஆகையினால் மத்தியில் ஆட்சியைப்பிடிக்கும் தகுதி உள்ள பாரதீய  ஜனதாக் கட்சியை அவர் ஒதுக்கித்தள்ளியுள்ளார்.திராவிடமுன்னேற்றக் கத்தையும் காங்கிரஸ் ட்சியையும் இப்போதைக்குப் பிரிக்கமுடியாது.கூட்டணிக்குள் எவ்வவோ குத்துப்பாடு இருந்தாலும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நான் கெட்டேன்எனஇரண்டுட்சிகளும்கையைக்குலுக்கிக்கொண்டுள்ள‌.திருமாவன்டாக்டர் கிருஸ்ணசாமி ஆகியோருடன் முஸ்லிம் லைவர்கள் சிலரும் இக்கூட்டணியுடன் கை கோர்ப்பார்கள்.

 மிழத்தில் மானவாக்கு ங்கியைக்கொண்டுள்ள‌  திராவிடமுன்னேற்றக் மும், அண்ணா திராவிடமுன்னேற்றக் மும் கைவிட்டனால் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் போது மானகூட்டணியை அமைக்கவேண்டிய கட்டாய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாரதீயதாக் ட்சி.மிழட்டன்றத் தேர்தலின் போது கூட்டணி அமைத்துப்போட்டியிடபாரதீயதாக் ட்சி முன்வவில்லை.ஆனால், நாடாளுமன்றத்தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியமானதால் ம் வாய்ந்தவெற்றிக்கூட்டணி இல்லாமல் மிழத்தில் போட்டியிடமுடியாது. மிழத்தின் பிரதானலைவர்களான வைகோ,விஜகாந்த்ஆகியோரின் மீது பாரதீயதாக் ட்சியின் பார்வை விழுந்துள்ளது.

  வாஜ்பாய்,அத்வானி ஆகியோரின் திப்புக்குரியர் வைகோ.அவருடையநியாயமானகோரிக்கைகளை வாஜ்பாயும் அத்வானியும் நிறைவேற்றியுள்ளர்.னி ஒரு ஆளாக ருணாநிதியையும், ஜெயலிதாவையும் எதிர்த்து நின்று வெற்றி பெறமுடியாது என்பதை அனுபபூர்வமாகஉணர்ந்தர் வைகோ.ஆகையினால் வெற்றி பெறுவற்கானகூட்டணி ஒன்றை அவர் எதிர் பார்க்கிறார்.
மிழட்டன்றத்தேர்தலின் போது திராவிடமுன்னேற்றக் மும், காங்கிரஸ் ட்சியும் விஜகாந்தின் ருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது அவர் தனது வைரியானஜெயலிதாவிடம் ந்தார்.தான் முதல்வரானதும் விஜயகாந்தைக்கை கழுவினார் ஜெயலலிதா.ராஜ்யபா தேர்தலின் போது னைவியை அல்து மைத்துணனை நாடாளு ன்றஉறுப்பினராக்குவற்காககாங்கிரஸிடம் தூதனுப்பியவிஜகாந்தை காத்திருக்கும்படி கூறியகாங்கிரஸ் அவரைக்கைவிட்டு விட்டு திராவிடமுன்னேற்றக் த்தின் கையை கெட்டியாகப்பிடித்தது.திராவிடமுன்னேற்றக்கம், அண்ணாதிராவிடமுன்னேற்றக்கம்,காங்கிரஸ் ஆகியமூன்று ட்சிகளுக்கும் பாடம் புகட்டும் முடிவில் இருக்கும் விஜகாந்த், பாரதீயதாவுடன் சேரும் வாய்ப்பு உள்ளது.

 ம் வாய்ந்தஇரண்டு திராவிடக்கட்சிகளிடமும் ஏமாந்தமிழக்கள் மூன்றாவது அணியை ஆதரிக்கும் வாய்ப்பு உள்ளது.பிரர் விக்கு மோடி அறிவிக்கப்பட்டனால் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதவை இக்கூட்டணி இழக்கும் நிலை உள்ளது
                                                        இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பில் மோடி முன்னிலையில் உள்ளார். ராகுல்,மன்மோகன் சிங், சோனியா, அத்வானி ஆகியோர் பின்தங்கி உள்ளனர்.தமிழகத்தில் நடந்த கருத்துக்கணிப்பில்மோடிக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதா உள்ளார்.இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கோஷம் போட்டு வரும் நிலையில் தமிழக மக்கள் மோடியை முன்னிலைப்படுத்தி ஜெயலலிதாவை இரண்டாவது இடத்தில் வைத்துள்ளனர். கருணாநிதியையும் மோடியையும் ஒரு சேர வீழ்த்த வேண்டிய வேண்டிய நிலையில் உள்ளார் ஜெயலலிதா.

 ரஜினியின் மிக வேண்டிய நண்பர் மோடி. ரஜினி சுகவீனமுற்றிருந்தபோது அவரது வீட்டுக்குச்சென்று நலம் விசாரித்தவர்.மோடிக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று பாரதீய ஜனதாக்கட்சியினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.1996 ஆம் ஆண்டு மிழட்டன்றத்தேர்தலிலும்,1998 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத்தேர்தலிலும் போதும் ஜினியின் குரல் மேலோங்கியது.அப்போது கூட்டணிசேர்ந்தருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதவாகஜினி குரல் கொடுத்தார்.அவது சிகர்கள் தேர்தல் பிரசாரம் செய்தர்.2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது டாக்டர் ராமதாஸுடனானக்கப்பின் காரமாகஅண்ணா திராவிடமுன்னேற்றக் ம் பாரதீயதாக் ட்சி கூட்டணிக்கு வாக்களித்தார்.அப்போது அவருடையஎண்ணம் நிறைவேறவில்லை.

 மிழஅரசியல் லைவர்களுடன் மிகநெருக்கமாகப்பகும் ஜினி பாரதீயதாக் ட்சிக்கு ஆதவாகக் குரல் கொடுக்கமாட்டார் என்ற ருத்து நிலவுகிறது.சினிமாவிலும் மூகத்திலும் து அந்தஸ்தை உயர்த்திக்கொண்டிருக்கும் ஜினி அரசியலில் வீழ்ந்து விடமாட்டார்.அவது புதியத்தை சிகர்கள் எதிபார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேறு சிந்தனை அவருக்கு ஏற்படாது என்று ஜினியை ன்கு அறிந்தர்கள் கூறுகிறார்கள்.
 திருச்சியில்  நடைபெறஉள்ளகூட்டத்தினால் பாரதீயதாக்கட்சியினர்  உற்சாகடைந்துள்ளர்.மிழத்தில் மோடியின் அலை வீசும் என்று அவர்கள் எதிபார்க்கின்றர்.

No comments: