Saturday, November 23, 2013

தடுமாறுகிறது தி.மு.க தள்ளாடுகிறதுகாங்கிரஸ்

தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸுடன் இணைந்து பலமான கூட்டணி அமைத்து இரண்டு நாடாளுமன்றத்தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம், யாருடன் கூட்டணிசேருவது எனத்தெரியாதுதடுமாறுகிறது.திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையேயான உறவு ஆட்டம் கண்டுள்ளது. கூட்டணியை விட்டு யார் முதலில் வெளியேறுவது என்ற சந்தேகத்துடனேயே இரண்டு கட்சிகளும் உள்ளன.

 இந்தியாவின் வடமாநிலத்தில் மோதும் மோடி அலை தென் மாநிலத்தையும் பற்றிப்பிடித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற மோடியின் கூட்டத்தில் மற்றைய கட்சிகள் வியக்கும் வகையில் மக்கள் திரண்டனர். மோடியால் கவரப்பட்ட இளைஞர்கள் அதிகாலையில் கூடினர்.ஜெயலிதாவல் புறக்கணிக்கப்பட்டவைகோ, பாரதீயதாக் ட்சியில் இணைவற்குத் யாராகஇருக்கிறார். ஜெயலிதாவினால் அவமானப்படுத்தப்பட்டவிஜகாந்துக்கு பாரதீயதா லை விரித்துள்ளது.

 ராகுல் காந்திக்குப் பிடிக்காதஅரசியல் லைவர்களில் ருணாநிதி முதலிடத்தில் உள்ளார். டில்லியிலிருந்து மிழத்து7க்கு விஜம் செய்யும் காங்கிரஸ் லைவர்கள் ருணாநிதியைச் ந்திப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளர்.மிழத்துக்கு வைகள் விஜம் செய்தராகுல் இதுவரை ருணாநிதியை ந்திக்கவில்லை. ஆனால்,டில்லியிலிருந்து விஜகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ருணாநிதியைக் கைவிட்டு விஜகாந்தின் முதுகில் வாரி செய்வற்கு விரும்புகிறார் ராகுல்

 ஸ்பெக்ரம் ஊழல் காரமாகதிராவிடமுன்னேற்றக் த்தை ஆட்டிப்படைத்தது காங்கிரஸ் ட்சி. இலங்கையில் டைபெறும் பொது மாநாட்டைக்கையில் எடுத்து காங்கிரஸ் ட்சியை ஆட்டிப்படைக்கிறது திராவிடமுன்னேற்றக்கம். மிழஅரசியல் ட்சிகளின் த்தஎதிர்ப்புக்காரமாகஇலங்கையில் டைபெறும் மாநாட்டில் ன்மோகன் சிங் ந்து கொள்ளவில்லை.

தியஅரசைத்தீர்மானிக்கும் ம்மிக்கமாநிலங்களில் மிழ் நாடும் ஒன்று. இலங்கையை ஆபத்து சூழ்ந்தவேளைகளில்  எல்லாம் ஆபத் பாந்தனாககை கொடுத்து காப்பாற்றியது காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் ட்சியின் செல்வாக்கு மிழத்தில் மிகமோசமாகவீழ்ச்சியடைந்துள்ளதுகூட்டணிக் ட்சியின் ஆதவு இல்லாமல் மிழத்தில் லை எடுக்கமுடியாதநிலையில் உள்ளது காங்கிரஸ் ட்சிஇப்படிப்பட்டஇக்கட்டானநிலையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் ன்மோகன் சிங் ந்து கொண்டால் மிழத்தில் உள்ளட்ட்சிகள் அனைத்தும் காங்கிரஸைப் புறக்கனித்து விடும்
ஏற்காடு இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு  தரும்படி கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பி உள்ளார். திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ,கருணாநிதிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். கருணாநிதியின் வேண்டுகோளுக்கு மத்திய மாநிலத்தலைவர்கள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை.


காங்கிரஸின் பிடியைக்கைவிட்டு மத்தியில் கூட்டணி அமைக்கக் காத்திருக்கும் கரிணாநிதி தனது கடிதத்துக்கான பதிலை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறார். இந்த இஅடைத்தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிடம் உள்ளது. தோல்வியடைந்தாலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும் என கருணாநிதி நினைக்கிறார்.

விஜயகாந்தவேட்பாளரைநிறுத்தினால் ஏற்காடு இடைத்தேர்தலில் இரண்டாவது இடம் யாருக்கு என்பதிலே ருணாநிதிக்கும் விஜகாந்துக்கும் இடையே போட்டி இருக்கும் இந்தஇடைத்தேர்தலில் இரண்டாவது இடம் பெற்றால் இந்தியநாடாளுமன்றத்தேர்தலின் போது கூட்டணிக்கட்சியிடமிருந்து அதிகதொகுதைகளைப்பெறுவற்காகபேரம் பேசலாம் எனவிஜகாந்தின் ட்சியினர் ம்புகிறார்கள்.ந்தவியாழக்கிழமைவரை போட்டியிடுவதா இல்லையா என்றமுடிவை விஜகாந்த் அறிவிக்கவில்லை.
இலங்கை மாநாட்டில் இந்தியப்பிரர் ந்து கொள்ளாதற்கு து ட்சித்தலைவர்தான் காரம் என்று திராவிடமுன்னேற்றக்கமும் ,அண்ணா திராவிடமுன்னேற்றக் மு இடைத்தேர்தலில் முழங்கப்போகின்ற‌. ஏற்காடு இடைத்தேர்தலில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்  சுவர் இடித்தழிக்கப்பட்டது, முதலிடம் பெறப்போகிறதுஇந்தநினவு முற்றத்தை உருவாக்குவற்கு  முன்னின்று உழைத்த‌.நெடுமாறன்,வைகோ  ஆகியோர்  தேர்தல் த்தில் இல்லை.நினவு முற்றத்துக்கு ஆதரவு ங்கியஇடதுடாரிகள் ஜெயலிதாவின் அணியிலே உள்ளர். இடத்தேர்தல் பிரசாரத்தின்போது இடது சாரிகள் இதைப்பற்றி வாய்திறக்கமாட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத கருணாநிதிக்கும் விஜயகாந்துக்கும் இது பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. மூன்று வருடங்களுக்குமுன்னர் முள்ளிவாய்க்கால் நினவு முற்ற கட்டட வேலை ஆரம்பமானது.சட்டத்தை மீறிசுற்றுச்சுவர் அமைக்கப்பட இருப்பதாக அப்போது குற்றம் சுமத்தாதவர்கள் திறப்பு விழாவின் பின்னர் இடித்தழித்ததன் பின்னணியில் அரசியல் உள்ளது.

 முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு விழாவைத்தடை செய்வதற்கு அரசு பல நெருக்கடிகளைக்கொடுத்தது. தமிழக அரசின் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலேயே திறப்பு விழா நடைபெற்றது.மன்மோகன் சிங் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தமிழக சட்டசபையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. இதற்காக தமிழ் ஆர்வலர்கள் ஜெயலலிதாவுக்கு புகழ் மாலை சூட்டினார்கள். அந்த மாலை வாடுவதற்கிடையில் நினைவு முற்ற சுற்றுச்சுவரில் கைவைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டனர். அப்பாவி மக்கள் ஜெயலலிதா என்ற மாயையில் மூழ்கி உள்ளனர்.

 அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தை பிரபல்யப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஜெயலலிதா முன்னெடுத்துள்ளார். எம்.ஜி.ஆர் சமாதியில் பறக்கும் குதிரையில்ன் உருவில் இரட்டை இலை. அந்த இரட்டை இலை பறக்கும் குதிரயின் சிறகு என்றார்கல். அம்மா குடிநீரில் இரட்டை இலை, தமிழக சொகுசுப்பேரூந்தில் இரட்டை இலை. மக்களின் கவனத்தில் இரட்டை இலையைப் பொறிப்பதில் வெற்றியடைந்துள்ளார் ஜெயலலிதா.
வர்மா
சுடர் ஒளி 17/11/03

No comments: