Friday, September 17, 2021

ஐபிஎல் துளிகள்


 அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள். [36 வயதுக்கு மேல்]

8 மைக்கல் ஹசி

7சச்சின் டெண்டுல்கர்

7 அடம் கில்கிறிஸ்ட்

6 ஷேன் வட்சன்

5 பிரட் ஹூக்

5  கிறிஸ் கைல்ஸ்

  டோனியின் ஓட்ட விபரம்

வருடம்   ஓட்டங்கள்  சராசரி

2008       414        [ 133.54  ]  

 

2009       332       [  127.20]

 

2010       287       [  136.66]

 

2011       392       [  158.70]

 

2012       358       [  128.77]

 

2013       461       [  162.89]

 

2014       371       [  148.48]

 

 அதிக ஓட்டம் எடுத்தவர்கள்


 சுரேஷ் ரெய்னா    3525   [139.49]

 ரோஹித் சர்மா    3463   [135.64]

 ஷிகர் தவான்     3308  [ 132.32]

 

அதிக  ஓட்டம் அடித்த  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்

ஷிகர் தவான்    5170

டேவிட் வான‌ர் 4792

கிறிஸ் கைல்ஸ் 4480

கெளதம் கம்பீர்  3597

அஜித் ரகானே 3462




No comments: