Sunday, November 18, 2012

ஸ்டாலினுக்கு வரவேற்பு அழகிரிபுறக்கணிப்பு



இலங்கையில்நடைபெற்றஇறுதிக்கட்டயுத்தத்தின்போதுஇரட்டைவேடம்போட்டுஉலகத்தமிழர்களிடம்இருந்தசெல்வாக்கைஇழந்தகருணாநிதிஅதனைமீண்டும்பெறுவதற்காகதனதுஅரசியல்திருவிளையாடலைஆரம்பித்துள்ளார்தூசுபடிந்துகிடந்தரெசோஇயக்கத்தைதூசுதட்டிதமிழகத்தில்மாநாடுநடத்திஅதில்எடுக்கப்பட்டதீர்மானங்களைஐநாவுக்குஅனுப்பிவைத்துள்ளார்கருணாநிதிநெடுமாறன்,வைகோ,சீமான்,டாக்டர்மதாஸ்ஆகியோர்இலங்கைத்தமிழர்களுக்காகக்குரல்கொடுத்துபலபோராட்டங்களைநடத்தினார்கள்இவர்களுக்குநாம்சற்றும்சளைத்தவர்களல்லஎன்பதைக்காட்டுவதற்குஜெயலலிதாவும்கருணாநிதியும்பலபோராட்டங்களைநடத்தினார்கள்அவற்றில்உண்ணாவிரதநாடகம்பெரும்பங்குவகிக்கின்றது
இலங்கைவிவகாரம்ஐநாவில்சூடுபிடித்துள்ளநிலையில்ரெசோத்தீர்மானங்க ளை அனுப்பிஐநாவில்திராவிமு ன்னேற்றக்கழகத்தின்பெயரைஉறுதியாகப்பதித்துள்ளார்கருணாநிதி.ரெசோமா நாட்டைநடத்துவதற்குஒருசிலமுட்டுக்கட்டைகள்போடபட்டன.அவற்றைஎல்லாம்முறியடித்துரெசோமாநாட்டைநடத்தினார்கருணாநிதி.இலங்கைத்தமிழர்விவகாரத்தில்அக்கறைஉள்ளவெளிநாட்டினருக்குஅழைப்புவிடுக்கப்பட்டது.ஒருசிலரபுறக்கணித்தார்கள்.பலர்ரெசோமாநாட்டில்கலந்துகொண்டுதமதுகருத்தைத்தெரிவித்தனர்.


கருணாநிதிநடத்தியரெசோமாநாட்டின்மீதுமத்தியஅரசும்தமிழகஅரசும்ஒருகண்வைத்திருந்தன.ஸ்டாலினும்,நாடாளுமன்றஉறுப்பினர்டிஆர்பாலுவும்கடந்தவாரம்ரெசோதீர்மானங்களைஐநாதுணைச்செயலர்யான்லியாசனிடம்கையளித்தனர்.ஐநாவுக்குஸ்டாலினையும்டிஆர்பாலுவையும்அனுப்பியகருணாநிதினிமொழிமூலம்ரெசோதீர்மானங்களைப்பிரதமர்மன்மோன் சிங்கிடம் ஒப்படைத்தார்.ஐநாவிலும்டில்லியிலும்ரெசோதீர்மானங்கள்ஏககாலத்தில்ஒப்படைக்கப்பட்டதனால்கருணாநிதிமகிழ்ச்சியடைந்துள்ளார்.
ரெசோதீர்மானங்களைஐநாவில்ஒப்படைத்தஸ்டாலின்.அங்¬ருந்துஇங்கிலாந்துக்குச்சென்றார்.பிரித்தானியதமிழர்பேரவையின்ஏற்பாட்டில்இங்கிலாந்துநாடாளுமன்றகட்டடத்தில்உலகத்தமிழர்பண்பாட்டுமாநாடுநடைபெற்றது.அந்தமாநாட்டில்ஸ்டாலினும்கலந்துகொண்டார்.உலகத்தமிழர்பண்பாட்டுமாநாட்டில்ஸ்டாலின்கலந்துகொண்டதைத்தமிழ்ஆர்வலர்கள்சிலர்விரும்பவில்லைஎன்றாலும்அவர்களால்ஸ்டாலினைத்தடுக்கமுடியவில்லை.
தமிழகமீனவர்கள்கடலில்தாக்கப்படும்போதும்இலங்கைத்தமிழர்கள்இன்னல்படும்போதும்தமிழகமுதல்வராகஇருந்தகருணாநிதிஇந்தியப்பிரதமர்மன்மோகன்சிங்குக்குகடிதம்எழுதினார்.ஆட்சிமாறியது.தமிழகமுதல்வர்ஜெயலலிதாஇந்தியப்பிரதமருக்குக்கடிதம்எழுதினார்.கருணாநிதி,ஜெயலலிதாஆகியோரின்கடிதங்களுக்குஇந்தியமத்தியஅரசுபதில்கடிதம்எழுதும்.ஆனால்,பிரச்சினைஎவையும்தீர்க்கப்படவில்லை.
இலங்கைப்பிரச்சினையைநாவுக்குகொண்டுசென்றதால்தமிழகஅரசியல்தலைவர்களைவிடதமதுகட்சித்த‌லைவர்உயரத்தில்இருப்பதாகதிராவிடமுன்னேற்றக்கழகத்தொண்டர்கள்கருதுகிறார்கள்.உட்கட்சிப்பூசலில்சிக்கித்தவிக்கும்திராவிடமுன்னேற்றக்க‌ழகத்தில்ஸ்டாலினின்கைஓங்கிஉள்ளது.இதனைஉணர்ந்துகொண்டகருணாநிதிஸ்டாலினைமுன்னிலைப்படுத்துகிறார்.
ரெசோதீர்மானங்களைஸ்டாலின்ஐநாவுக்குக்கொண்டுச்சென்றதும்உலகத்தமிழர்பண்பாட்டுமாநாட்டில்கலந்துகொண்டதும்சகலஊடக‌ங்ளிலும்தலைப்புச்செய்தியாகமிளிர்ந்தன.
வெளிநாட்டுச்சுற்றுப்பயணத்தைமுடித்துக்கொண்டுநாடுதிரும்பியஸ்டாலினுக்குவிமானநிலையத்தில்பிரமாண்டமானவரவேற்புக்கொடுத்துஅசத்தினார்கருணாநிதி.டாலினேஎதிர்பாராதவகையில்பிரமாண்டமானவரவேற்பும்பாராட்டுவிழாவும்நடைபெற்றது.கருணாநிதி,அன்பழகன்,ஆற்காடுவீராசாமி,கனிமொழிஉட்படதிராவிடமுன்னேற்றக்கழகத்தலைவர்களும்,தொண்டர்களும்விமானநிலையத்தில்நிறைந்திருந்தனர்.அழகிரியும்,வீரபாண்டிஆறுமுகம்இந்நிகழ்ச்சிகளில்கலந்துகொள்ளவில்லை.
டி.ஆர்.பாலுவுக்கும்,அமைச்சர்பழனிமாணிக்கத்துக்கும்இடையேஏற்பட்டகருத்துமோதலின்போதுஅழகிரியும்,ஸ்டாலினும்இணைந்துடி.ஆர்.பாலுவுக்காகவாதிட்டனர்.வெளிநாட்டுப்பயணத்தைமுடித்துக்கொண்டுதாயகம்திரும்பியஸ்டாலினைவரவேற்றவர்களில்டி.ஆர்.பாலுமுன்னிலையிலிருந்தார்.

ஸ்டாலின்,அழகிரி,கனிமொழிஎனக்முகோணஅதிகாரப்போட்டியில்திராவிட‌முன்னேற்றக்கழகம்சிக்கித்தவிப்பதாகசெய்திகள்கசிந்துள்ளநிலையில்ஸ்டாலினைவரவேற்கவிமானநிலையத்துக்குகனிமொழிசென்றதுபலரைஆச்சரியப்படவைத்துள்ளது.
திராவிடமுன்னேற்றக்கழகத்தின்அடுத்ததலைவர்யாரென்பதில்ஸ்டாலினுக்கும்,அழகிரிக்கும்இடையேபனிப்போர்நடைபெறுகிறது.அன்பழகன்போன்றமூத்ததலைவர்கள்ஸ்டாலினின்பக்கம்நிற்கின்றனர்.கருணாநிதியைத்தவிர‌வேறுயாரையும்தலைவராகஏற்கமாட்டேன்என்றுசபதம்செய்துள்ளார்அழகிரி.இந்தநிலையில்,தனக்குஅடுத்துஸ்டாலின்தான்தலைவர்என்றுசமிக்ஞைகாட்டியுள்ளார்கருணாநிதி.
மெட்ரோநியூஸ் 16/10/12


No comments: