Wednesday, April 17, 2013

வடக்கே போகும் மெயில்


சூரன்.ஏ.ரவிவர்மாவின் 'வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி வெளீயீட்டு விழாவும் ராஜ ஸ்ரீ காந்தன்  நினைவுரையும் 20 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

No comments: