இரா.யோகராஜன்{நிகழ்ச்சியைத்தொகுத்து வழிநடத்தினார்.}
|
ஏ.ஆர்.வி.லோஷன்{ரவிவர்மாவின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
|
கே.எஸ்.சிவகுமாரன்.{ரவிவர்மாவின்
சினிமாக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
|
பேராசிரியர்.மா.கருணாநிதி{நூல்
அறிமுக உரை}
|
மேமன் கவி{ ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரை}
|
மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ்{தலைமை
உரை}
|
வதிரி.சி.ரவீந்திரன்.[வரவேற்புரை} |
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியஆசிரியை திருமதி.திலகா மகேஸ்வரன்
|
வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்ராஜ ஸ்ரீ காந்தனின் படத்துக்கு சட்டத்தரணி செ. பேரின்பநாயகம் மலர்மாலை சூட்டுகிறார். |
No comments:
Post a Comment