ஜனவரி
12-26 ஜனவரி - 2025 அவுஸ்திரேலிய ஓபன் (டென்னிஸ்)
13-19 ஜனவரி -2025 கோ கோ உலகக் கிண்ணம் (கோ கோ)
14-19 ஜனவரி - இந்தியா ஓபன் 2025, புது டெல்லி (பட்மிண்டன்)
18 ஜனவரி - பெப்ரவரி - 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ரி20 உலகக் கிண்ணம் (கிரிக்கெட்)
பெப்ரவரி
பெப்ரவரி 7-14 - 2025 ஆசிய குளிர்கால விளையாட்டுகள்
பெப்ரவரி 15 - ஜூன் 29 FIH ஹாக்கி புரோ லீக் 2024-25 (பெண்கள்) (ஹொக்கி)
15 பெப்ரவரி - ஜூன் 22 ஃபீஹ் ஹொக்கி புரோ லீக் 2024-25 (ஆண்கள்) (ஹொக்கி)
19 பெப்ரவரி --9 மார்ச் 2025 ஐசிசி சம்பியன்ஸ் டிராபி (கிரிக்கெட் )
மார்ச்
மார்ச் 1-12, 15வது ஹொக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சம்பியன்ஷிப் 2025
மார்ச் 10 முதல் 11 மே வரை -உலக தடகள் தொடர்கள், சீனா (தடகளம்)
மார்ச் 11௧6 இங்கிலாந்து ஓபன் (பட்மிண்டன்)
14 மார்ச் முதல் மே 25 வரை இந்தியன் பிரீமியர் லீக் (கிரிக்கெட்)
மார்ச் 14-16 அவுஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் - மெல்போர்ன் (மோட்டார் ஸ்போர்ட்)
மார்ச் 16 - இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி, இலண்டன் (உதைபந்தாட்டம்)
மார்ச் 21-23 - சீன கிராண்ட் பிரிக்ஸ் - ஷாங்காய் (மோட்டார் ஸ்போர்ட்)
ஏப்ரல்
4-6 ஏப்ரல் - ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ் சுசுகா (மோட்டார் ஸ்போர்ட்)
7-13 ஏப்ரல் -2025 மாஸ்டர்ஸ் போட்டி (கோல்ப்)
11-13 ஏப்ரல் - பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் - சாகிர் (மோட்டார் ஸ்போர்ட்)
18-20 ஏப்ரல் - சவூதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் - ஜித்தா (மோட்டார் ஸ்போர்ட்)
19 ஏப்ரல் -5 மே -உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் (ஸ்னூக்கர்)
ஏப்ரல் 27 இலண்டன் மாரத்தான் (தடகளம்)
2-4 மே மியாமி ரொண்ட் பிரிக்ஸ் - மியாமி (மோட்டார் ஸ்போர்ட்)
மே 15-18-PGA சாம்பியன்ஷிப், சார்லோட், அமெரிக்கா (கோல்ப்)
16-18 மே -இமோலா கிராண்ட் பிரிக்ஸ் - இமோலா (மோட்டார் ஸ்போர்ட்)
17-25 மே 2025 உலக டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் (டேபிள் டென்னிஸ்)
21 மே யூரோபா லீக் இறுதி, பில்பாவோ ஸ்பெய்ன் (உதைபந்தாட்டம்)
23-25 மே மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் - மொனாக்கோ (மோட்டார் ர்ட்)
24 மே ஜேர்மன் கிண்ண கிண்ண இறுதிப் போட்டி, பரிஸ் (உதைபந்தாட்டம்)
24 மே மகளிர் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, லிஸ்பன் (உதைபந்தாட்டம்)
25 மே-7 ஜூன் 2025 பிரெஞ்சு ஓபன் (டென்னிஸ்)
27-31 மே 2025 ஆசிய தடகள சம்பியன்ஷிப் (தடகளம்)
28 மே யூரோபா கான்பரன்ஸ் லீக் இறுதி, வ்ரோக்லா (உதைபந்தாட்டம்)
30 மே -1 ஜூன் - ஸ்பானிஷ் கிராண்ட் பிரிகஸ் பார்சிலோனா (மோட்டார் ஸ்போர்ட்)
31 மே -சம்பியன்ஸ் லீக், முனிச் (உதைபந்தாட்டம்)
ஜூன்:
4-8 ஜூன் - யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப்போட்டி (உதைபந்தாட்டம்)ஜூன் 5-22-NBA இறுதிப் போட்டிகள், யுனைடெட் ஸ்டேட்ஸ் (கூடைப்பந்து)
12-15 ஜூன்-யுஎஸ் ஓபன், ஓக்மாண்ட், பென்சில்வேனியா (கோல்ப்)
13-15 ஜூன் -கனடா கிராண்ட் பிரிக்ஸ் - மாண்ட்ரீல் (மோட்டார் ஸ்போர்ட்)
14 ஜூன் - 13 ஜூலை -FIFA கிளப்உலகக்கிண்ணம் 2025 (உதைபந்தாட்டம்)
14 ஜூன் - 6 ஜூலை - Concacaf தங்கக் கிண்ணம் (உதைபந்தாட்டம்)
27-29 ஜூன் - ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் ஸ்பீல்பெர்க் (மோட்டார் ஸ்போர்ட்)
30 ஜூன் 13 ஜூலை - 2025 விம்பிள்டன் சம்பியன்ஷிப் (டென்னிஸ்)
ஜூலை
2-27 ஜூலை - UEFA பெண்கள் யூரோ (உதைபந்தாட்டம்)
4-6 ஜூலை - பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் - சில்வர்ஸ்டோன் (மோட்டார் ஸ்போர்ட்)
5-26 ஜூலை -CAF மகளிர் ஆப்பிரிக்க நாடுகளின் கிண்ணம் (உதைபந்தாட்டம்)
5-29 ஜூலை -FIDE மகளிர் உலகக் கிண்ணம்025 (செஸ்)
11 ஜூலை 3 ஓகஸ்ட் 2025 உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் (அக்வாடிக்ஸ்)
12 ஜூலை -2 ஓகஸ்ட் CONMEBOL கோபா அமெரிக்கா ஃபெயினினா(உதைபந்தாட்டம்)
ஜூலை 17-20 -தி ஓபன் சம்பியன்ஷிப், போர்ட்ரஷ் (கோல்ப்)
25-27 ஜூலை - பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் எஸ்பா மோட்டார் ஸ்போர்ட்) ஓகஸ்ட்
1-3 ஓகஸ்ட் -ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் - புடாபெஸ்ட் (மோட்டார் ஸ்போர்ட்)
7-17 ஓகஸ்ட் - 2025 உலக விளையாட்டுகள் (மல்டி-ஸ்போர்ட்)
15 ஓகஸ்ட் -15 செப்டம்பர் பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா (கிரிக்கெட்)
25 ஓகஸ்ட் 7 செப்டம்பர் -யுஎஸ் ஓபன் (டென்னிஸ்)
ஓகஸ்ட் 25-31-உலக பட்மிண்டன் சம்பியன்ஷிப், பரிஸ் (பேட்மிண்டன்)
ஓகஸ்ட் 27-28 டைமண்ட் லீக் இறுதி, Weltklasse (தடகளம்)
29-31 ஓகஸ்ட் - Dutch Grand Prix – Zandvoort (மோட்டார் ஸ்போர்ட்)
செப்டம்பர்
5-12 செப்டம்பர் - 2025 உலக வில்வித்தை சம்பியன்ஷிப் (வில்வித்தை)
5-7 செப்டம்பர் - இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் Monza (மோட்டார் விளையாட்டு)
13-21 செப்டம்பர் 2025 உலக தடகள சம்பியன்ஷிப் (தடகளம்)
13-21 செப்டம்பர் 2025 உலக மல்யுத்த சம்பியன்ஷிப் (மல்யுத்தம்)
19-21 செப்டம்பர் - அஜர்பைஜன் கிராண்ட் பிரிக்ஸ் - பாகு (மோட்டார் ஸ்போர்ட்)
செப்டம்பர் 25-28 ரைடர் கிண்ணம் , நியூயார்க், அமெரிக்கா (கோல்ப்)
27 செப்டம்பர் ௧9 ஒக்டோபர் 2025 FIFA U-20 உலகக் கிண்ணம் (உதைபந்தாட்டம் TBD 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (கிரிக்கெட்) திகதி அறிவிக்கப்படவில்லை
ஒக்டோபர்
1-10 ஒக்டோபர் - உலக பளு தூக்குதல் சம்பியன்ஷிப், ஃபோர்டே, நார்வே (பளுதூக்குதல்
ஒக்டோபர் 3-5- சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் -சிங்கப்பூர் (மோட்டார் ஸ்போர்ட்)
13-19 ஒக்டோபர் -2025 BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (பேட்மின்டன்ஷிப்))
17-19 ஒ க்டோபர் -யுஎஸ் கிராண்ட் பிரிக்ஸ் - ஆஸ்டின் (மோட்டார் விளையாட்டு)
19-25 27 செப்டம்பர் -19 அக்டோபர் 2025 FIFA U-20 உலகக் கிண்ணம் (உதைபந்தாட்டம் )
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் (கிரிக்கெட்)திகதி அறிவிக்கப்படவில்லை
24-26 அக்டோபர் - மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - மெக்சிகோ சிட்டி (மோட்டார் ஸ்போர்ட்)
நவம்பர்
உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி, புது தில்லி (குத்துச்சண்டை) 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் (கிரிக்கெட்)திகதி அறிவிக்கப்படவில்லை
நவம்பர் 6-16-உலகம் ரைபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப், கெய்ரோ (துப்பாக்கி குடு)
7-9 நவம்பர் - பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸ் - சாவோ பாலோ (மோட்டார் ஸ்போர்ட்)
15-26 நவம்பர் 2025 கோடைகால காது கேளாதோர் விளையாட்டு (மல்டி-ஸ்போர்ட்)
20-22 நவம்பர் லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரிக்ஸ் லாஸ் வேகாஸ் (மோட்டார் ஸ்போர்ட்)
25-30 நவம்பர் சையத் மோடி இன்டர்நேஷனல் 2025, லக்னோ (பேட்மிண்டன்)
28-30 நவம்பர் கட்டார் கிராண்ட் பிரிக்ஸ் அசைல் (மோட்டர் ஸ்போர்ட்)
டிசம்பர்
ஆண்கள் FIH ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை, இந்தியா (ஹொக்கி)
டிசம்பர் 5-7-அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் யாஸ் மெரினா (மோட்டார் ஸ்போர்ட்)
10-14 டிசம்பர் -BWF உலக சுற்றுப் போட்டிகள், சீனா (பட்மிண்டன்)
21 டிசம்பர் -18 ஜனவரி 2026 2025 ஆப்பிரிக்க நாடுகளின்கிண்ணம் (உதைபந்தாட்டம்)
ரமணி
12/1/25
No comments:
Post a Comment