Saturday, March 14, 2009

இரண்டில் ஒன்று கூறு


யுத்தத்துக்கு செல்லுமுன்
இறுதியாக வானத்தை பார்க்கிறாயா?
அல்லது
நமதுதேசம் அழியப்போகிறதென
வருந்துகிறாயா?
இரண்டில் ஒன்றை
கூறி விட்டுச்செல்

தாட்ஷாவர்மா
08 08 2008

2 comments:

சந்தோஷ் said...

uththatthil pizhaithaal thane badhil varum...
yevi vidubhavanai thaan kurai solla vendum...
aanaal super kavadhai...
super enbhathai maruppadharkku illai...

Anonymous said...

அதான் அந்தாளு தலைலியே கைவச்சிட்டாரே அப்புறம் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு..