Wednesday, November 17, 2021

ரொனால்டோவின் போலந்தை காக்க வைத்த சேர்பியா


 

 கட்டாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் சேர்பியாவிடம் அதிர்ச்சித்தோல்வியடைந்த போலது  பிஃளே  ஓஃவ் போட்டியில் விளையாடும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்  திருவிழா அடுத்த ஆண்டு (2022), நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்டாரில் நடக்கிறது. இதில் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்றில் வெற்றி பெற  வேன்டும். கண்டங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 55 அணிகள் மொத்தம் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இவற்றின் மூலம் 13 அணிகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். இதில்   முதல் அணியாக  ஜேர்மனி  தகுதி பெற்றது தொடர்ந்து பிறேஸில், பிரான்ஸ் ,பெல்ஜியம் குரோஷியா, ஸ்பெய்ன், சேர்பியா ஆகிய ஒன்பது நாடுகள்  உகலக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

உலகக் கிண்ண‌ தகுதிச் சுற்று  போட்டியில் செர்பியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த போத்துகல் அணி  தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  சேர்பியாவுடனான போட்டியில் சமப்படுத்தினாலே போத்துகல் தகுதி பெர்ருவிடும் நிலை இருந்தது. போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் போத்துகலின் கனவு தகர்ந்தது.

செர்பியா அணி முதல் முறையாக போத்துகலைவென்று   20 புள்ளிகளூடன் குரூப் ஏ‍யில் முதலிடத்தைப் பிடித்ததோடு 2022 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போத்துகல் அணி அடுத்த ஆண்டு பிளே ஆஃப் ஆடித்தான் தகுதி பெற முடியும், ஆனால் மிக மிகக் கடினம் என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள்.  1998‍ ஆம் ஆண்டு போத்துகல் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போத்துகல்தான் 2வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை வகித்தது. ரெனாட்டோ சான்சேஸ் செர்பியாவின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். ஆனால் இந்த சந்தோஷம் 33வது நிமிடத்தில் பறிபோனது, சேர்பியாவின் ட்யூசன் டேடிக் ஒரு கோலை அடித்து சமன் செய்தார். உலகக் கிண்ண‌ தகுதிச் சுற்று  போட்டியில் செர்பியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த போத்துகல் அணி  தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  சேர்பியாவுடனான போட்டியில் சமப்படுத்தினாலே போத்துகல் தகுதி பெர்ருவிடும் நிலை இருந்தது. போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் போத்துகலின் கனவு தகர்ந்தது.

செர்பியா அணி முதல் முறையாக போத்துகலைவென்று   20 புள்ளிகளூடன் குரூப் ஏ‍யில் முதலிடத்தைப் பிடித்ததோடு 2022 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போத்துகல் அணி அடுத்த ஆண்டு பிளே ஆஃப் ஆடித்தான் தகுதி பெற முடியும், ஆனால் மிக மிகக் கடினம் என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள்.  1998‍ ஆம் ஆண்டு போத்துகல் உககக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போத்துகல்தான் 2வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை வகித்தது. ரெனாட்டோ சான்சேஸ் செர்பியாவின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். ஆனால் இந்த சந்தோஷம் 33வது நிமிடத்தில் பறிபோனது, சேர்பியாவின் ட்யூசன் டேடிக் ஒரு கோலை அடித்து சமன் செய்தார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் 90வது நிமிடத்தில் சேர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோ விச் தலையால் முட்டிய கோல் போர்ச்சுகல், ரொனால்டோவின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2-1 என்று வெற்றி பெற்று சேர்பியா 2022 உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்று கடினமான பிளே ஆஃப் சுற்றை போர்ச்சுக்கல் காத்திருக்கிறது.

மற்ற பிரிவுகளின்  இரண்டாம் இடம் பெற்ற அணிகளுடன்   மோதித்தான்  போத்துகல் 2022  தகுதி பெற முடியும். உலகக் கிண்ண  தகுதி சுற்றில் 6 கோல்களை அடித்த ரொனால்டோ இந்தப்போட்டியில் அடக்கியாளப்பட்டார்.

இதுவரை ஸ்பெயின், சேர்பியா, குரேஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஸ்வீடன், போத்துகல், ரஷ்யா இன்னும் தகுதி பெறவில்லை, தகுதி பெறுவதும் மிகமிகக் கடினம்.

கட்டார் முதன் முதலாக  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. கட்டாரில் நடைபெற உள்ளது 22 ஆவது உலகக்கிண்ணப் போட்டி 22  போட்டிகளிலும் விளையாடத் தகுதிபெற்ற ஒரே ஒரு நாடு பிறேஸில்.

No comments: