பாடசாலைகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகளில் முதல் பரிசு பெறுவான் அந்தச் சிறுவன். சிறு வயது முதலே அவனது பாடலுக்குபலர்அடிமையானார்கள்.பின்னாரில்தான்ஒருசினிமாப் பின்னணிப் பாடகனாக பரிணமிக்கப்போவதை அச்சிறுவனானஎஸ்.பி. பாலசுப்பிரமணியம்நினைத்துப் பார்க்கவில்லை.தெலுங்கு சங்கம் ஒன்று நடத்தியபாட்டுப்போட்டியில்தொடர்ந்துமுதல் பரிசு பெற்றார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.மூன்றாதுமுறையும்முதல்பரிசுபெற்றால்மிகப்பெரியவெற்றிக்கோப்பைஅவருக்குகிடைக்கும்.எஸ்.பி.யின்குரல்இசையைக்கேட்டுமயக்கியரசிகர்கள் அந்தவெற்றிக்கோப்பைஅவருக்குத்தான்கிடைக்கும்என்றுஅடித்துக்கூறினார்கள்.ஆனால்விழாவைநடத்தியவர்களின்எண்ணம்வேறுவிதமாகஇருந்தது.வெற்றிக்கோப்பையைஇழக்கவிழாநிர்வாகிகள்விரும்பவில்லை.ஆகையினால்அந்தவருடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குஇரண்டாமிடம்வழங்கப்பட்டது.அன்றுஅப்பாட்டுப்போட்டிக்குத்தலைமைதாங்கியவர்பிரபலபின்னணிப்பாடகிஎஸ்ஜானகி. ""இன்று இரண்டாவதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இளைஞர் மிகச் சிறப்பாகப் பாடினார். முதல் பரிசு அவருக்குத்தான்சேர வேண்டும்'' என்றார்.எஸ். ஜானகியின் கருத்தை மீறவிழாஏற்பாட்டுக்குழுவினரால்முடியவில்லை.வேண்டாவெறுப்பாகஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குமுதல்பரிசுஎனஅறிவித்துவெற்றிக்கோப்பையையும்பரிசளித்தார்கள்.அன்றுநடைபெறஇத சதி, ஜானகியின்முயற்சியினால் தவிடு பொடியானது.எதிர்காலத்திலேஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்தன்னுடன்இணைந்துசினிமாபாடல்களைப்பாடுவார்என்றுஎஸ்.ஜானகிநினைத்திருக்கமாட்டார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்பாட்டைக்கேட்டதெலுங்குஇசையமைப்பாளர்எஸ்.பி.கோதண்டபாணி,சினிமாவில்பாடும்படிஅவருக்குஆலோசனைகூறினார்.படஅதிபர்கள்பலரிடம்எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசையமைப்பாளர் கோதண்டபாணி ழைத்துச்சென்றார்.எஸ்.பி.யின்குரலைஅனைவரும்ரசித்தனரேதவிரஅவருக்குவாய்ப்புக்கொடுக்கயாரும்முன்வரவில்லை1966 ஆம் ஆண்டுஸ்ரீஸ்ரீஸ்ரீமரயாதாராமண்ணாஎன்றதெலுங்குப்படத்துக்குஇசையமைத்தபோதுஎஸ்.பி.க்குசந்தர்ப்பம்கொடுத்தார்.சென்னையில்எஸ்.பி.படித்துக்கொண்டிருக்கும்போதுதியாகராஜர்கல்லூரியலமெல்லிசைப்போட்டிநடைபெற்றது.எஸ்.பி.அப்போட்டியில்கலந்துகொண்டார்.விளம்பரடிசைனர்பாணியின்அறிமுகம்எஸ்.பி.க்குபதியதொருபாதையைத்திறந்துவிட்டது.இருவரும்அன்றுமுதல்நண்பர்களானார்கள்.பரணியின் மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் எஸ்.பி. க்குக் கிடைத்தது.
ரமணி
மித்திரன்
08/10/2006
89

3 comments:
இதுவரை அறியாத சுவாரஸ்யமான தகவலகள்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்து
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா
GOOD ARTICLE
Post a Comment