ரஜினியுடன் அம்பிகா முதலில்இணைந்து நடித்த படம் "எங்கேயோகேட்டகுரல்'' ஆக்ஷன் நடிப்பில் அதிககவனம் செலுத்தி இளம் உள்ளங்களின்மனதில் குடிகொண்டிருந்த ரஜினிமுற்றிலும் வித்தியாசமாக நடித்தப்படம் எங்கேயோ கேட்ட குரல்.முதியவரான ரஜினியை ரசிகர் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. 20 வயதான அம்பிகாமுதியவராகநடிப்பாரா என்று இன்னொரு சந்தேகமும் எழுந்தது. படத்தின் வெற்றிதோல்வியை ரஜினி ரசிகர்களின் கையில்கொடுத்துவிட்டு படப்பிடிப்பை விறுவிறுவெனநடத்தினார்கள்.அம்பிகாவின் தங்கையாக அவருடையதங்கை ராதா நடித்தார். ரஜினியின் காலில்விழுந்துஅழும்காட்சியில்கிளிசரின்இல்லாமல்தத்ரூபமாகநடித்தார்அம்பிகா.அப்படத்தின்காட்சிப்படிஅம்பிகாஇறந்துவிடுகிறார்அவருடைய உடலுக்கு தீ வைப்பதற்காக வரட்டி அடுக்குவார்கள். அதைப் பார்த்த அம்பிகாவின்தகப்பனும் தாயும் உண்மையிலேயேஅழுது விட்டார்கள்.பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எங்கேயோகேட்ட குரல் பெரும் வெற்றி பெற்றது. ரஜினியுடன் அம்பிகாவுக்கும் அப்படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1982 ஆம்ஆண்டு ஆவணி மாதம்14ஆம்திகதிஎங்கேயோகேட்ட குரல் வெளியானது.அதே நாளில் தான் கமல்ஹாசன், அம்பிகாஜோடியாக நடித்தசகலகலாவல்லவனும்வெளியானது.இரண்டுபடங்களும்இருபெரும்நடிகர்களின்படம்இரண்டிலும்அம்பிகாதான் நாயகி.
சகல கலாவல்லவன் வெள்ளி விழா கொண்டாடியது.சகலகலாவல்லவன்படப்பிடிப்பின்போதுஅம்பிகாவின்சிறுவயதில்என்னுடன்நடிக்கிறாயாஎனக்கேட்டதைகமல்ஞாபகப்படுத்துவார். கமல் கூறியது போலவே தமிழ்த்திரை உலகை தனது கையில்சிலகாலம்அம்பிகாவைத்திருந்தார்.காக்கிச்சட்டை,உயர்ந்தஉள்ளம்காதல்பரிசுகடல்மீன்கள்ஆகியபடங்களில்கமலும்அம்பிகாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.இளம் நடிகர்களுடன் நடித்த அம்பிகாவாழ்க்கை என்ற படத்தில் சிவாஜியின்ஜோடியாக நடித்தார். யதானநடிகர்திலகத்துக்குஇணையாகவயதானவேடத்தில்அம்பிகா நடித்தார். கருடா சவுக்கியமாஎன்ற படத்தில் நடிகர் திலகத்தின் மகளாகவும் வெள்ளை ரோஜா படத்தில் நடிகர்திலகத்தின் மகன் பிரபுவின் காதலியாகவும் நடித்தார்வாழ்க்கைபடத்தில்முதன் முதலாகநடிகர்திலகத்துக்குஜோடியாகநடித்தார்.நடிகர்லகத்துடன்நடிப்பதற்குமிகவும்தயங்கினார்.அம்பிகாவினுடையதயக்கத்தைநடிகர்திலகம்போக்கினார்நடிகர்திலகத்துடன்அம்பிகாநடிக்கும்முதலாவதுகாட்சிபடமாக்கப்பட்டதுநடிகர்திலகம்அம்பிகாவுக்குத்தைரியம்கொடுத்தார்.ஒருடேக்கிலேயேஓகேயானதுஅம்பிகாமிகவும்சந்தோஷப்பட்டார்.அம்பிகாவின் ஜோடியாக நடித்த ரவீந்திரன் இப்படத்தில் அம்பிகாவின் மகனாகநடித்தார். சிறுவயதில் அம்பிகாவுடன் பலபடங்களில் நடித்த தீபா,அம்பிகாவின்மருமகளாக நடித்தார். வாழ்க்கை அம்பிகாவின் பெயர் சொல்லும்வெற்றிப் படமானது. அதன் பின்னர் திருப்பம், தாம்பத்தியம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்தின்ஜோடியாக அம்பிகா நடித்தார்.
சிவகுமார், அம்பிகா ஜோடியாக நடித்தபடங்களில் ஒன்று நான்பாடும்பாடல்.இப்படத்தின்இறுதிக்காட்சியில்சிவகுமாரின்கன்னத்தில்அம்பிகாஅடிக்கவேண்டியகாட்சியைப்படமாக்குவதற்காக அனைவரும் தயாராக இருந்தனர்.அம்பிகாவிடம் அடி வாங்குவதற்குசிவகுமார் தயாராக இருந்தார். சிவகுமாரின் கன்னத்தில் அடிப்பதற்கு அம்பிகாதயாராகஇல்லைஎல்லோரும்எவ்வளவோ வற்புறுத்தியும் அம்பிகா அடிக்கவில்லை. சிவகுமாருக்கு அம்பிகா அடிப்பது போல கையை ஓங்கி சிவகுமாரின்கன்னத்தில் மெதுவாக வைத்தார்.அக்கினிபர்வதம் என்ற படத்தில்சத்தார் என்பவர் அம்பிகாவின்கன்னத்தில் அடிப்பது போல்காட்சி படமாக்கப்பட்டபோது சத்தார் உண்மையிலேயே மிகவும்பலமாக அம்பிகாவின் கன்னத்தில்அடித்தார். அந்தஅடியின்வலியில்துடித்த அம்பிகா அதேபோன்ற நிலைவேறு எவருக்கும் வரக்கூடாது என்பதனால்அடிக்கும் காட்சியில் பின் வாங்கிவிடுவார்
சிவகுமார், அம்பிகா ஜோடியாக நடித்தபடங்களில் ஒன்று நான்பாடும்பாடல்.இப்படத்தின்இறுதிக்காட்சியில்சிவகுமாரின்கன்னத்தில்அம்பிகாஅடிக்கவேண்டியகாட்சியைப்படமாக்குவதற்காக அனைவரும் தயாராக இருந்தனர்.அம்பிகாவிடம் அடி வாங்குவதற்குசிவகுமார் தயாராக இருந்தார். சிவகுமாரின் கன்னத்தில் அடிப்பதற்கு அம்பிகாதயாராகஇல்லைஎல்லோரும்எவ்வளவோ வற்புறுத்தியும் அம்பிகா அடிக்கவில்லை. சிவகுமாருக்கு அம்பிகா அடிப்பது போல கையை ஓங்கி சிவகுமாரின்கன்னத்தில் மெதுவாக வைத்தார்.அக்கினிபர்வதம் என்ற படத்தில்சத்தார் என்பவர் அம்பிகாவின்கன்னத்தில் அடிப்பது போல்காட்சி படமாக்கப்பட்டபோது சத்தார் உண்மையிலேயே மிகவும்பலமாக அம்பிகாவின் கன்னத்தில்அடித்தார். அந்தஅடியின்வலியில்துடித்த அம்பிகா அதேபோன்ற நிலைவேறு எவருக்கும் வரக்கூடாது என்பதனால்அடிக்கும் காட்சியில் பின் வாங்கிவிடுவார்
.அம்பிகாவுக்கும் குதிரைக்கும் ஒருபோதும் ஒத்துவராது. ரஜினியின் மாவீரன்படத்தில் குதிரைச் சவாரி செய்தபோதுகுதிரையால் விழுந்து காயமடைந்தார்.கமலுடன் நடித்தகடல்மீன்கள் படப்பிடிப்பின் போது குதிரையிலிருந்து விழுந்துகாயமடைந்தார்.படிக்காதவன் படத்தில் ரஜினியின்ஜோடியாகஅம்பிகாநடித்தார்அப்படத்தில்ரஜினியின்அண்ணனாகநடிகர்திலகம்நடித்தார்.நடிகர் திலகத்தின் ஜோடியாகவயதான பாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார். வயதான நடிகர்திலகத்தின்ஜோடியாகராதாநடித்தமுதல் மரியாதைபெரு வெற்றிபெற்றது. அதில் நடித்த ராதாவும் மிகச் சிறந்த நடிகை என்று போற்றப்பட்டார்.லலிதா பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர்தமிழ்த்திரைஉலகைதமதுகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தசகோதரிகள் அம்பிகா ராதா. இருவரும்நடித்த பல படங்கள்வெற்றிபெற்றன.எங்கேயோகேட்டகுரல்,ள்ளைரோஜாஇதயக்கோயி,மனக்கணக்கு,காதல்பரிசு,தாம்பத்தியம்ணாநஅண்ணாநகர்முதல்தெருஆகியபடங்டங்களில்இருவரும்இணைந்து நடித்தனர்.அம்பிகாவும் ராதாவும் ஒரே நேரத்தில் திரைப்படங்களில்நடித்த போதிலும் இருவரிடமும் வாய்ப்புஇருந்ததேதவிரபொறாமைஇருக்கவில்லை.அம்பிகாசினிமாவைமறந்துகுடும்பம் நடத்துகிறார். ராதா தன் மகளைசினிமாவில் புகுத்துவதற்கான ஏற்பாடுகளில்மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ரமணி
மித்திரன்12/09/2006
85
ரமணி
மித்திரன்12/09/2006
85
1 comment:
அம்பிகாசினிமாவைமறந்துகுடும்பம் நடத்துகிறார்.// வைகைப்புயல் வடிவேலுவோடதானே! சொல்லவேயில்லை உங்கபதிவில்...
Post a Comment