ரஜினியின்வெள்ளிவிழாப்படங்களில்ஒன்று"அண்ணாமலை'.""மலைஅண்ணாமலை''எனரஜினிகூறும்ஸ்டைலேஅலாதியானது.ரஜினிகுஷ்புநடித்தஅப்படம்தமிழகத்தில்வெள்ளிவிழாக்கொண்டாடியது."அண்ணாமலை'படப்பாடல்கள்அனைத்தும்பிரபலமானவை."ரெக்கைகட்டிப்பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடல்தமிழகஅμசியலில்பெரும்தாக்கத்தைஏற்படுத்தியது.காங்கிரஸ்கட்சியில்இருந்துவெளியேறியமூத்ததலைவவரானமூப்பனார்புதியகட்சிஒன்றைஆரம்பித்தார்.அண்ணாமலையின்சைக்கிள்அப்போதுபிரபலமாகஇருந்ததால்தனதுதேர்தல்சின்னமாகசைக்கிளயேதேர்ந்தெடுத்தார்.தேர்தல்காலத்தில்அக்கட்சியின்வேட்பாளர்களும்தொண்டர்களும்"அண்ணாலை'படத்தில்உள்ள""ரெக்கைகட்டி'பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடலைஒலிபரப்பிதமது சைக்கிள் சின்னத்தை பிரபல்யப்படுத்தினர்
."குதாகர்கர்ஸ்'என்றஹிந்திப்படத்தின்தழுவல்தான்"அண்ணாமலை'."அண்ணாமலை'படத்தைவசந்த்இயக்குவார்எனமுதலில்அறிவிக்கப்பட்டது.பின்னர்அந்தவாய்ப்புசுரேஷ்கிருஷ்ணாவுக்குகிடைத்தது."அண்ணாமலை'யின்பிரமாண்டமானவெற்றிசுரேஷ்கிருஷ்ணாவைஉயர்ந்தஇடத்தில்இருத்தியது.""சினிமாவில்நடி,வாழ்க்கையில்நடிக்காதே''இதுகுருநாதர்பாலசந்தர்ரஜினிக்குகூறியஅறிவுரை.அந்தஅறிவுரையின்படிதான்பொதுநிகழ்ச்சிகளில்நரைத்தமுடியுடனும்,தாடியுடனும்வருகிறார்.நாய்களின்மீதுரஜினிமிகுந்தஅன்புவைத்திருக்கிறார்.போயஸ்தோட்டத்தில்உள்ளநாயின்பெயர்நந்தகோடம்பக்கத்தில்உள்ளநாயின்பெயர்கண்ணாரஜினியைச்சந்திக்கயார்சென்றாலும்எழுந்துநின்றுகைகுலுக்குவார்.அவர்கள்புறப்படும்போதுஎழுந்துநின்றுகைகொடுப்பார்.கலைஞரின்வசனத்தைபேசிடிக்கவேண்டும்என்பதுரஜினியின்நீண்டகாலஆசை..போலியோபற்றியஇரண்டுநிமிடகுறும்படத்தல்ரஜினிநடித்துள்ளார்.அதுபெரும்வரவேற்பைப்பெற்றதால்கண்தானம்பற்றியபடத்திலும்நடித்தார்.ரஜினிதனதுகுடும்பத்தினருடன்கண்தானம்செய்ய பதிவு செய்துள்ளார்.
ஏ.வி.எம். தயாரித்த பிரமாண்டமானபடங்களில் "சகலகலா வல்லவனும்' ஒன்று.அது வெள்ளி விழா கொண்டாடிய படம்.கமல் சண்டை செய்யும் போது சுவரிலேஎம்.ஜி.ஆரின்போஸ்டர்ஒன்றுஇருக்கும்.எம்.ஜி.ஆரின்படத்தைக்கண்டதும்ரசிகர்கள்உற்சாகமிகுதியில்விசில்அடித்துஆர்ப்பாட்டம்செய்வார்கள்.ஏ.வி.எம்.தயாரித்த"பாயும்புலி'படத்தில்ஒருசண்டைக்காட்சியின்போதும்"சகலகலா வல்லவன்' போன்று சுவரில்எம்.ஜி.ஆரின்படம்ஒட்டப்பட்டிருந்தது. படப்பிடிப்புக்குமுன்புஎம்.ஜி.ஆரின்படத்தைப்பார்த்தரஜினிஅதனைஅகற்றவேண்டும்என்றுகூறினார்.""என்படத்துக்குவருபவர்என்னைப்பார்க்க மட்டுமே வμவேண்டும்.எம்.ஜி.ஆர்.என்றபெரியமனிதரின்மூலம்பிரபல்யம்பெறநான்விரும்பவில்லை'' என்றார்ரஜினி.ரஜினியின் விருப்பத்தையடுத்து எம்.ஜி.ஆரின் போஸ்ரர் அகற்றப்பட்டது
ரஜினிகாந்த்25ஆவதுபடம்நடிக்கும்போதேதனது100ஆவதுபடமாகஸ்ரீராகவேந்திரரின் கதை வெளியாக வேண்டும் என்றுநினைத்தார். அவர் நினைத்தது போன்றே100ஆவது படமாக ஸ்ரீ"ராகவேந்திரா' வெளியானது. படம் படுத்துவிட்டதுரஜினிக்குஆத்திரமும் ஏமாற்றமும் ஒருங்கே ஏற்பட்டன.உனது கதையைவியாபாரத்துக்காகஎடுக்கவில்லை.மக்கள்மத்தியில்உன்னைப்பற்றித் தெரிய வேண்டும் என்பதற்காகவேஉன் கதையை படமாக்கினேன். உனது கதைøய நீயே தோல்வியடையச் செய்துவிட்டாய் என்று கோபப்பட்டு சுமார் 15 நாட்கள்ஸ்ரீ"ராகவேந்திரரைக்கும்பிடாதுஇருந்தார்.ஸ்ரீராகவேந்திரரின்பாத்திரத்தில்கன்னடசூப்பர்ஸ்டார்ராஜ்குமார்நடித்திருந்தார்.அப்படமும்வெற்றிபெறவில்லை. ஒருநாள்ரஜினிøய சந்தித்தராஜ்குமார் ஸ்ரீராவேந்திரர்பற்றி கதைத்து விட்டுஎன்படமும்இப்படித்தான்சரியாகஓடவில்லை.பின்னர்திரையிட்டபோதெல்லாம்நன்றாகஓடியதுஎன்றார்.ரஜினிநடித்தஸ்ரீராகவேந்திரா'படத்தைப்பார்த்துபாராட்டினார்.ராஜ்குமார்கூறியதுபோன்றேஸ்ரீராகவேந்திராமுதலில்நன்றாக ஓடவில்லை. என்றாலும்பின்னர் திரையிடப்பட்டபோது பெரு வரவேற்பைப் பெற்றது
ரமணி
மித்திரன் 11/03/2007
111
No comments:
Post a Comment