Tuesday, October 3, 2023

உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 10 அணி வீரர்கள் பட்டியல்

 இந்தியாவில்  அடுத்த மாதம் 5 ஆம் திகதி உகலக்கிண்ண கிறிக்கெற்  போட்டி ஆரம்பமாகிறது.   10 அணிகள் வீரர்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷீத் கான், குல்பாடின் நைப், கரீம் ஜனாத், அப்துல் ரஹ்மான், ஷரஃபுதீன் அஷ்ரப், ஷரஃபுதீன் அஷ்ரப், , சுலிமான் சஃபி, ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷீத் கான், குல்பாடின் நைப், கரீம் ஜனாத், அப்துல் ரஹ்மான், ஷரஃபுதீன் அஷ்ரப், ஷரஃபுதீன் அஷ்ரப், , சுலிமான் சஃபி, ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

அவுஸ்திரேலியாவின்   பாட் கம்மின்ஸ் (கப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

பங்களாதேஷ்அணி - ஷாகிப் அல் ஹசன் (கப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹ்ரிடோய், முகமது நைம், அபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோஃபுல் ரஹ்மான் . 

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர்(கப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .

இந்திய ஒருநாள் உலகக் கோப்பை அணி : ரோஹித் சர்மா (கப்டன்), ஹர்திக் பாண்டியா , ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் பாரேசி சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்மி

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.

தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாதாசி, தப்ராசி ஸ்ஹாம்வான், டப்ராசி, டப்ராசி, டுசென், லிசாட் வில்லியம்ஸ்.

 

No comments: