Thursday, December 12, 2013

இரசிகர்களை ஏமாற்றிய வீரர்கள்

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் தகுதி பெறாத  நாடுகளின் மிகச் சிறந்த வீரர்களை இணைத்து உதைபந்தாட்ட அணி ஒன்றை இரசிகர்கள் உருவாக்கி உள்ளார்கள் .உலகக்கிண்ண உதைபந் தாட்டப் போட்டி யில் விளையாடத்தகுதி பெற்ற  நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்த அணி அமைத்துள்ளது.
கோல்கீப்பர் பீற்றர் செக், செக்குடியரசு உலகின் மிகச் சிறந்த  கோல்கீப்பர்களில் இவரும் ஒருவர்.10 போட்டிகளில் ஒன்பது  கோல்களையே எதிரணிகள் அடித்தன.லவ் இவா னோவிக்சேர்பயா, நான்கு கோல்கள் அடித்துள்ளார். நவீன்ள சுபோதி சேர்பியா மத்தியகள வீரர் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக சில போட்டிகளில் விளையாட வில்லை.டானியல் அக்கர், டென்மார்க் மத்திய களவீரர் ஒன்பது போட்டிகளில் விளையாடிய  இவர் நான்கு கோல் கள் அடிக்க உதவியு ள்ளார்.டேவிட்அலமா, ஒஸ்ரியா, சம்பியன் லீக் ஜேர்மனன் கப் ஆகியவற்றின் வெற்றிக்குக் காரணமான இவர் ஆறுகோல்கள் அடித்துள்ளார். மார்க் ஹம்சிக் ஸ்லோவாக்கியா 2010  ஆண்டு போட்டியில் கலக்கி யவர் தகுதிகாண் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்துள் ளார்.ஸ்லோ வாக்கியா கிரிஸ் ஆகிய இரண்டு நாடுகளும்  10 தகுதிகாண் போட்டிகளில் விளையாடி 1-1  கோல்கள் அடித்து 25 புள்ளிகளைப் பெற்றபோதும் பிளே ஓவ் போட்டியில் விளை யாடும் வாய்ப்பை கிரீஸ் பெற்றது.
அர்டா துரான், துருக்கி மத்திய களவீரர் யஹன்ரிக் மக்கிதர்தர்யான்  ஆர்மேனியா மத்தியகள வீரர் இத்தாலி யுடனான போட்டி 2-2 என சமநிலையில் முடிந்ததனால் பி ரேஸிலுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார். ரொபேட் லெவண்டோவிஸ் போலந்தின் முன்கள வீரர் இப்ராறி மோவிச் சுவீடன்  இரசிகர்களின் பேராதரவைப் பெற்ற சுவீடன் வீரர் ஹீரோவான இவருக்கு இன்னொரு ஹீரோ வான ரொனால்டோ வில்லனாக  மாறினார். பி ளேஓவ் போட்டி களில் ரொனா ல்டோ நான்கு கோல்கள் அடித்து போலந் துக்கு  வெற்றி தேடிக்கொடுத்தார் இப்ராஹிமோவிச் இரண்டு கோல்கள் அடித்தார்.
கிரேட்பலே !வேல்ஸ் ஐரோப்பய உதை ப்பந்தாட்ட வரலாற்றில் அதிக  விலைக்கு வாங்க ப்பட்ட வீரர். ஜஸ்லண்ட் நாட்டின் பயிற்சியாள ராகள லார்ஸ் லக்கபாஜ் இந்த அணியின் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.சுவீடன் அணிவீரரான  இவர் சுவீடன் நைஜீரியா ஆகிய நாடுகளின் பயிற்சியாளராக கடமையாற் றியுள்ளார்.
உதைப்பந்தாட்ட அரங்கில் மிகச்சிற்நத வீரர்களான இவர்களில் விளையாட்டை காணும் சந்தர்ப்பத்தை இரசி கர்கள் இழந்துள்ளனர்.

சுடர்  ஒளி
08/01/13

No comments: