Monday, May 13, 2013

சின்னத்திரையை சீரழிக்கும் தற்கொலைகள்


தமிழ்த்திரை உலகில் ஓகோ எனப் புகழ் பெற்றிருந்த வேளையில் படாபட் ஜெயலட்சுமி,ஷோபனா,சில்க்ஸ்மிதா,விஜி,மோனல்,லக்சுமி ஸ்ரீ போன்ற நடிகைகள் தற்கொலை செய்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தனர். இதே வரிசையில் இன்று சின்னத்திரை நடிகைகளான ஷாலினி, மயூரி, வைஷ்ணவி,ஷரத்தா என தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
        நடிகைகளின் தற்கொலை பற்றிய மர்மம் இன்னும் துலங்கவில்லை. இதனால் இவர்களுக்கு முக்கிய இரண்டு காரணங்கள் இருப்பதாக திரை உலக வட்டாரத்திலிருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
        முதலாவது காதல்,இரண்டாவது குடும்ப அரவணைப்பு இல்லாமை. ஸ்மிதா, மோனல்,படாபட் ஜெயலட்சுமி,ஷரத்தா,வைஷ்ணவி ஆகியோரின் தர்கொலையின் பின்னணியில் காதல் இருப்பதாகத் தெரிய வருகிறது.ஆனால் அவற்றை நிரூபிக்க முடியாததால் விசாரணகள் அனைத்தும் அப்படியே முடங்கியுள்ளன.
         மெகா சீரியலுக்காகஅழுது டியும் டிகைகள் நிஜவாழ்வில் ஏற்படும் சோகத்தை தாங்கமுடியாது ற்கொலையில் முடித்துக் கொள்கின்றர்.
         அபலைப் பெண்களை திரையிலும்,சின்னத்திரையிலும் ஏமாற்றும் தாபாத்திரங்கள்  நிஜவாழ்வில் அவர்களை நிழல் போல் தொடர்வதனால் இந்தமாதிரியாகஅவர்கள் அவரஅவமாகது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றர்.
         சின்னத்திரை ற்றிக் கேள்விப்படும் செய்திகள் நிஜமாகவே கண்களில் இரத்ததை ழைக்கும் க்தி வாய்ந்தவை.புகழின் உச்சியில் இருக்கும் டிகைகளை விழுத்துவற்கென்றே சிலர் சின்னத்திரைக்குள் நுழைகின்றர்.
         புகழ்,செல்வாக்கு,அந்தஸ்து என்று உயத்தில் இருக்கும் போது கண்டதும் காதல் கொள்ளும் நடிகைகள் நிஜத்தை உணரும் போது  ஏமாற்றத்தைத் தாங்கமுடியாது ற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றர்.
          செல்வந்தகுடும்பத்தச் சேர்ந்தஇளைஞன் அவன். பார்ப்பற்குக் கண்ணியமானன் போல் தோன்றினான். ஆனால் அவது தில் ச்சுப்பாம்பு குடி கொண்டிருந்தது.சின்னத்திரை இயக்குநரை டக்கி மெகா விருந்தொன்று வைத்தான்.அவது விருந்தில் ம‌யக்கியஇயக்குநர் க்காரஇளைஞனுக்கு து மெகா தொடரிலே சிறு வேடம் கொடுத்தார்.அதுவரை அமைதியாகஇருந்தஅவன் மெகா தொடரில் டிக்கத் தொடங்கியதும் து சுயரூபத்தைக் காட்டத்தொடங்கினார்.
  அழகான இளம் பெண்களைக் கண்டதும் உன்னைப் போல் ஹோம்லியான பெண்ணைத்தான் தேடுகின்றேன் என்று தன் வலையில் வீழ்த்திவிடுவான்.அப்புறம் அந்தப் பெண்ணின் கதி அவ்வளவு தான்.இப்படியாக அவன் பல பெண்களை ஏமாற்றுவான்.தாம் ஏமாறியது தெரிந்ததும் அதனைப் பொறுக்க முடியாத நடிகை தற்கொலையை மிக இலகுவாகத் தேர்ந்தெடுப்பாள்.
          அம்மா,அப்பா,சகோதரர்கள்,நண்பர்கள்,உறவினர்கள்,என தன் வட்டத்துக்குள் இருக்கும் அனைவரும் அப்பெண்ணுக்கு அந்நியமாகவே தோன்றுவர்.காதலித்தவர் மட்டுமே அவள் மனதில் நிரந்தரமானவன் என்ற எண்ணம் ஏற்படும்.நடிகையின் தற்கொலையுடன் அவளது காதல் முடிந்து விடும்.ஆனால் அவளை ஏமாற்றியவனோ புதிய காதலியைத் தேடி வலை விரிக்க ஆரம்பித்து விடுவான்.  
         தொலைக்காட்சியின் மிகச் சிறந்த தொகுப்பாளினி அவள்.அவளுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உண்டு.சின்னத்திரை நடிகைகளின் வசந்த வாழ்வு பற்றிக் கேள்விப்பட்டவள் மெகாத் தொடரில் நடிக்கத் தொடங்கினாள்.சின்னத்திரை அவளை வாரி அணைத்துக்கொண்டது.ரசிகர்கள் அவளுக்கு அன்புத் தொல்லை கொடுத்தனர்.

          அவளின் வாழ்க்கையில் புதிய வசந்தம் பிறந்தது.புதிய இடம்,புதிய நண்பர்கள்,புதிய வாழ்வு என அகலக் கால் வைத்தாள்.வெளிநாட்டுப் பயணங்கள் நண்பர்களுடன் அரட்டை என்பன முதலிடம் பெற்றது.குடும்பம், கணவன் பிள்ளை என்பன இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.முடிவு விவாகரத்துப் பெறும் நிலை ஏற்பட்டது.நடிகை விவாகரத்து செய்து விட்டாள். கணவனும் குழ்ந்தையும் ஆளுக்கொரு மூலையில் துவண்டு போயுள்ளனர்.
           இளமை குன்றாத அழகுடன் காட்சியளிக்கும் அந்தச் சின்னத்திரை நாயகிக்கு ஒரு மகன் உள்ளான்.அம்மா என்று அழைக்கும் ம‌கன் உறுத்தலாக இருக்க அக்கா எனக் கூப்பிடுமாறு உத்தரவிட்டாள்.அம்மா என்று அழைக்க ஆசைப்படும் மகன் இப்போ பாட்டியை அம்மா என்கிறான்.
           கல்லூரி ஆசிரியர் ஒருவர் சின்னத்திரையில் கலக்குவதைப் பார்த்த ஆசிரியை ஒருவரும் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.ஒரு குழந்தைக்குத் தாயான அந்த ஆசிரியையை நண்பர்கள் புகழ்ந்தனர்.ஒரு குழந்தைக்கு அம்மாவா நம்ப முடியவில்லை எவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களின் வார்த்தையில் கரைந்தாள் அந்த ஆசிரியை.
            உங்களை டி.வியில் பார்த்தேன். ஐயோ எவ்வளோ அழகா இருக்கீங்க என்ற தொலைபேசிப் புகழ்கள் அவளை மயக்கின.பாடசாலையும் குடும்பமும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.சின்னத்திரை நண்பர்கள் முன்னிலை பெற்றனர்.அவள் கேட்ட பொருட்களை அன்பளிப்பாக  வழங்க ஆண்கள் வரிசையில் நின்றனர்.
            அப்பா,அம்மா வைத்த பெயரை ஸ்டைலாக மாற்றி விட்டார். மகனை அக்காவின் மகன் என்கிறாள்.சின்னத்திரை தந்த மாயம் அந்த ஆசிரியையை முற்றுலுமாக மாற்றிவிட்டது.
             சின்னத்திரை நடிகைகளை மசியவைக்க புதிய உத்திகளை சின்னத்தரை இயக்குநர்கள் கையாள்கிறார்கள்.அந்த இயக்குநர் விரும்பும் நடிகையைச் சுற்றியேகதை நிகழும்.அவளது வசனங்கள் அனல்  பறக்கும். ரசிகைகளும்,ரசிகர்களும் அவளைச் சுற்றியே வட்டமிடுவார்கள்.கோவில், தியேட்டர்,பீச்,பூங்கா எங்கு சென்றாலும் அவளைக் கூட்டம் மொய்த்துவிடும்.
              திடீரென அவளது பாத்திரம் அப்படியே கைவிடப்பட்டு விடும். ஒருவாரம்,இரண்டு வாரம் அவளை வைத்து படப்பிடிப்பு நடைபெறாது என்ன விசயம் என்று கேட்டால் இயக்குநர் கோபமாக இருக்கார், அவரைச் சந்தித்தால் சரிப்பட்டுவிடும் என்பார்கள்.
               இயக்குநரை சந்தித்து அவரது விருப்பத்தை அவள் நிறைவேற்றினால் அவளது பாத்திரம் மீண்டும் மெருகேறிவிடும். இல்லையேல் அவ்வளவு தான்.இப்படியான ஏமாற்றங்களே தற்கொலைக்குத் தூண்டுகின்றன.
               ஒன்றரை வருடத்தில் வரிசையாக நான்கு நடிகைகள் தற்கொலை செய்துள்ளனர்.சாருகேஷ் என்ற இளைஞன் பணப்பிரச்சினையால் தற்கொலை செய்தான்.ஏனைய நடிகைகளின் மரணம் மர்மமாகவே உள்ளது.
               உள்வியல் தாக்கமே தற்கொலைக்கு முக்கிய காரணம் எனப்படுகிறது.நடிகைகளின் தற்கொலையைத் தடுக்க எத்தனையோ முயற்சிகள் நடைபெறுகின்றன.என்றாலும் இதற்கொரு முடிவு வருவதாகத் தெரியவில்லை.

ரமணி
மெட்ரோநியூஸ் 02 ஜூன் 2006


Friday, May 10, 2013

வடக்கே போகும் மெயில் நூல் அறிமுகம் பேராசிரியர் மா. கருணாநிதி



இன்றையவிழாவுக்கு தலைமைவகிக்கின்ற மதிப்புக்குரிய திரு தேவராஜ் அவர்களே மற்றும் இந்த மேடையிலே பல்வேறு உரைகளை ஆற்றுவதற்கு அமர்ந்திருக்கின்ற பெரியோர்களே,சபையிலே வீற்றிருக்கின்றெ பெரியோர்களே, நண்பர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதல் கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
  இன்றைய நிகழ்ச்சியிலே இரண்டு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. முதன்மையாக நூல்வெளியீடு அமைந்திருந்தாலும் அதனிலும் பார்க்க மேலாக திரு ராஜ ஸ்ரீ   காந்தனுடைய நினைவுப்பேருரையை நாம் கேட்டிருந்தோம். திரு மேமன் கவி அவர்கள் ராஜ ஸ்ரீ    காந்தனின் கருத்துக்களின் ஆற்றல் பற்றி பல்வேறுதுறைகளில் அவர் ஆற்றிய  பணிகள் பற்றி ஒரு காத்திரமான உரையை இங்கு ஆற்றியுள்ளார். அவர்கால் வைத்த ஒவ்வொரு துறையும் மிகச்செழிப்பாக இருந்தமைக்கு அவர் அயராது வழங்கிய உழைப்பு மிகவும் முக்கியமான ஒருவிடயம் என்று இங்கே சொன்னார்கள். இலக்கிய ஆக்கங்கள் பற்றி அவை சிறப்பானவை. மூகங்கள் ற்றியபார்வையும்,அந்தமூகமேம்பாட்டுக்கு நேராகவும் றைமுகமாகவும் தெரிவித்தசிலருத்துக்கள் தொடர்பாகவும் உண்மையிலேயேநாங்கள் விரிவாகஆராயப்பவேண்டியஒரு தேவை இருக்கின்றது.
  சமூகமேம்பாடுபற்றிச்சொல்லும்போது  ராட்சியிலும் சரி யாழ்ப்பானக்குடா நாட்டிலும் ரி ல்வேறு லைமுறைகள் அந்தவிடத்திலே மிகவும் ஆழமான  பணிகளை ஆற்றிவந்துள்ளன. புதியலை முறைகள் என்கையிலே  காந்தனுடையபணிகள் மிகவும் வித்தியாசமாகஇருக்கின்ற‌.அதற்கு வாய்ப்பாகஅமைந்தது த்திரிகைத்துறையில் அவர் ரைந்தலை நுட்பம். அவற்றினூடாக‌  அவருடையசேவை மிகப்பந்தவில்  கொண்டுசெல்லுகின்றஒரு ஆழுமையும் அவருடன் சேர்ந்திருக்கும். எந்தவிசமென்றாலும் அவருடன் பேசுகின்றபொழுது எந்தனிதரையும் ஊக்குவிக்கின்றஒரு ப்பாங்கு அதன்விளைவாகஅவருடையவெற்றியைக் காணக்கூடியச்சந்தோஷம் அவருடையருத்துக்களிலும் சொற்களிலும் எப்பொழுதும்  எப்பொழுது இருக்கும்.


இனி அடுத்த முக்கிய நிகழ்ச்சியாக நூல் வெளியீடு பற்றிப்பார்க்கின்றபோது, வடக்கே போகும் மெயில் என்ற சிறுகதைத்தொகுதி பற்றிய அறிமுக உரையை நிகழ்த்துமாறு என்னை அழைத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கும் குறிப்பாக ரவிவர்மா அவர்களுக்கும் முதலில் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். எனது உரையானது நான்கு விடயங்களை அடி ஒற்றி இருக்கும் என்று சொல்லவிரும்புகிறேன்.
   ஒன்று நூலாசிரியர் பற்றிய பின்னணிஇந்த நூலிலே அடங்கி இருக்கின்றசிறுகதைகள் பற்றிய அறிமுகம்,இந்தச்சிறுகதைகள் பற்றிய அளவும் அந்தக்கதைகள் வெளிப்படுத்துகின்ற கருப்பொருளும், இறுதியாக இந்தச்சிறுகதைத்தொகுதியிலே ரவிவர்மா கையாண்ட மொழி நடை.

 இலக்கிய உலகிலே பத்திரிகையாளராக நடமாடுவது அபூர்வம் என்ற கருத்தினை அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த நூலுக்கான ஆசி உரையை வழங்கிய திரு.முருகபூபதி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தவிடத்திலே தொடங்கி திரு.விவர்மா அவர்களின் பின்புலம் ற்றிக்குறிப்பிடுவது சாலப்பொருந்தும் எனநினைக்கிறேன். அவருடையபின்னணிகள் சிலற்றை திரு.தேவராஜா அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள்.இருந்தாலும் அவற்றை மீளப்பார்ப்பது என்னுடையப்பாடாகும்.ஆக்கத்திறன் என்பது ஒரு னிதனிடம் காணப்படுகின்றநுண்மதியாகும்.உயர் நுண்மதியாகும் அதேவேளையிலே நாங்கள் இங்கு காணுகின்றடைப்பாளிகள் அனைவரும் நுண்மதியாளர் என்றும் சொல்லமுடியாது.றுபுறமாகஉயர் நுண்மதி உள்ளஎல்லோரும் டைப்பாளிகளாகவிளங்குகின்றார்கள் என்றும் சொல்லமுடியாது.ஆயினும், ஒரு டைப்பாளியாகவிளங்குவற்கு ஒருவர் இளமைக்காலத்தில் இருந்து ன்னுடையசிந்தனை, செயல் அது தொடர்புடையல்வேறுவிடங்களிலும் ருதொன்றிச்செயற்படுதல்,வாசித்தல் ஆகியமிலவும் முக்கியமாகும். இந்தவிடத்தைப்பொறுத்தரையில் விவர்மாவினது வெளிப்பாடு இப்பொழுதான் எங்களுக்குத்தெரியக் கூடியதாகஇருக்கின்றபோதிலும் அவர் பாடசாலைக்காலத்தில் இருந்து எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பானபின்புலம் ற்றி பார்க்கவேண்டியதும் அவசியமாகும்.
   ஒருகாலட்டத்திலே குறிப்பாகயாழ்ப்பாணத்திலே பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தம் மிகஉயர்ந்தகாலட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் மிழையும் பாது காப்பற்கு ஆறுமுகநாவர் அவர்கள் பெரும் தொண்டாற்றியிருக்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் அறிந்தவிடம். ஆனல்,அதனையொத்தனிலும் மேலானா மூக‌  ஈடுபாடு என்றவிடத்தில் மிகவும் அக்றை கூடியராகஇருந்ததிரு. சூரன் ர்களும் நாவரை ஒத்தணியை ஆற்றி இருக்கின்றார் என்பதை ஒருகட்டத்தில் பேராசியர்  சிவத்தம்பி அவர்களும் எடுத்துக்காட்டி இருக்கின்றார்இவருடையல்விப்பணி, ப்பணி ஆகியஅந்தகாலத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுபற்றி நான் பெரிதாகஎடுத்துச்சொல்லவிரும்பவில்லை. இருந்தாலும் றுபக்த்தில் திரு சூரன் அவர்கள் ஒரு சிறந்தலைஞர்,ஒரு சிறந்த‌,விமர்சர் என்று நான் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன் .
   ராசக்தி ம் ந்திருந்தகாலட்டத்தில் அந்தப்பத்தைப்பற்றியருத்து முரண்பாடுகள் இருந்தன. விமர்சம் ற்றியந்தபார்வை இல்லாதகாலத்திலும் கூட‌  ஒரு சிறந்தவிமர்சத்தை எப்படிச்செய்யலாம் என்பற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக‌  இருந்திருக்கின்றார்.
 

அதேபோலவிவர்மா அவர்களுடையந்தை  திரு ஏகாம்பம் அவர்கள் ஒரு சிறந்தஓவியர். அவர் என்னுடையபாலர் குப்பு ஆசிரியரும் கூட‌. அவர் சார்ந்த‌  ஓவியச்சிறப்புக்களும் விவர்மாவிடம் இருக்கின்றது.இப்படியானசிலசிறப்புக்கள் ணுசார்ந்தஒருவரிலே இடம் பெறுகிறது. அது ருவிலே திருவாகஉதித்ததுபோலஇவருடைய‌‌ பிறப்பிலும் இது தொடர்பானஏற்பாடுகசெய்யப்பட்டிருக்கவேண்டும் எனநாங்கள் கருத வேண்டும்.

 அதேபோலபாடசாலைக்காலத்தில் மிகவும் வாய்த்தஒருவிடம் எங்களுடையவாசிப்புப்பக்கம்அந்தவாசிப்புப்பக்கம் எங்களுக்கு ல்வேறு ட்டங்களிலும் விமர்சிக்கப்படும் ஒரு விடமாகஇருக்கின்றது.இருந்தாலும் வாசிக்கும் போது ஏற்படுகின்றஅந்தஇன்பமும் சுகமும் சிப்புப்பக்கத்தினூடாகந்து சேருகிறது.

  தேவரையாளி இந்துக்கல்லூரியிலே நீண்டகாலஅதிபராகஇருந்ததிரு.சீனித்தம்பி அவர்கள் சுற்றுவாசிப்பு முறையை பாடசாலையிலே அறிமுகம் செய்தன் விளைவாகஎங்களில் ர் ஆறாம் ஏழாம் குப்புப்படிக்கும் காலட்டத்திலே ஏறக்குறைய நாற்பது, ஐம்பது புத்தங்களை வாசிப்பற்குரியவாய்ப்புக்ளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. அவர்களில் ஒருவராகத்தான் எங்களுடையவிவர்மா அவர்களும் இருக்கின்றார். அந்தப்பக்ம் அவருக்கு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவருடைசுயபார்வைகள் விரிவடைந்தற்கு வாசிப்புப்பக்கம் மிகமுக்கியமாகஇருக்கின்றது.

  அதனிலும் மேலாகஅவருடன் சேர்ந்து வாழ்ந்தர் திரு ராஜ ஸ்ரீ ‌  காந்தன். அவருடையா ணிப்பாணைகளின் கீழ், ஆலோசனைகளின் கீழ் தான் எண்ணுகின்றவிடங்களை மிகவும் புடம் போட்டு சிறந்தமுறையில்வெளிக்கொணருவற்கானஏற்பாடுகள் ஒரு பாடி என்றமுறையில்  காந்த‌‌னூடாகக்கிடைத்தது அவருக்கு ஒரு ப்பிரசாதமாகஉள்ளது.
 
 வடக்கே போகும் மெயில் என்ற இந்த நூல்ராஜ ஸ்ரீ,  காந்தனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான ஆசிஉரையை அவுஸ்திரேலியாவிலிருந்து திரு முருகபூபதியும்,முன்னுரையை கனடாவிலிருந்து திரு நவம் அவர்களும் வழங்கியுள்ளனர். எல்லாமாக 16 சிறுகதைகள் இந்த தொகுதியிலேஇடம்பெற்றுள்ளன.இந்தத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் ஆண்டுகளின் வரிசைப்படி 1979 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த 16 சிறுகதைகள் உள்ளன. சுடர்,ஈழநாடு வாரமலர்,தினக்குரல்,தாயகம்,மல்லிகை,ஞானம்,யுத்ஃபுல் விகடன், மித்திரன்,கனடாவிலிருந்து வெளிவரும் யாதும்,ஜீவநதி,வீரகேசரி வாரவெளியீடு ஆகியவற்றில் பிரசுரமான சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. அவ்வக்காலங்களில் மூகத்தில் இடம்பெற்றிருந்தவிடங்கள் ற்றும் பிரச்சினைகள் இவருடையதைகளில் ருப்பொருளாகஉள்ள‌. அவற்றுள் முதலாவதாகஉள்ளசிறுகதை க்கே போகும் மெயில்.

   இது இலங்கையில் ஏற்பட்டஇனமுரண்பாடுகள் அதன் விளைவாகஏற்பட்டவிளைவுகள் ஆகியற்றை வெளிப்படுத்துகின்றதையாகஉள்ளது.1970 ளிலே இலங்கையில் நிலவியஅரசியல் சூழலில் யில் ங்கள் மக்களுக்கு எற்படுத்திய இடையூறுகள்அவற்றின் விளைவுகள் ஆகியற்றை இக்கதை வெளிப்ப‌‌டுத்துகின்றது. இன்னொரு யில் ம் ஆரம்பிக்கப்படும்போது எப்படியானவிளைவுகள் ஏற்படும் என்பதை மீட்டுப்பார்ப்பற்கு இக்கதை அடிப்படியாகஉள்ளது.

தினாறு தைகளை இரண்டுவகையாகப்பிரிக்கலாம். ஒன்று விவர்மா அவர்கள் 1990க்குமுன்னர் எழுதியதைகளும் அவற்றின் பின்புலங்களும் இரண்டு 1990க்குப்பின் எழுதியதைகளும் அவற்றின் பின்புலங்களும் எவ்வாறு வெளிப்படுத்துகின்ற‌. முதலாவது காலப்பகுதியிலே இவர் தொகுத்ததைகள் னிமனிதப்பிரச்சினைகளை மையம் கொண்டு மூகம் சார்ந்தவிடங்களாகஅமைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது.

 இந்தத்தொகுதியிலே இடம் பெற்றுள்ளபோனல் போகட்டும்,பொன்னுக்கிழவி மிலேனியம் அப்பா, என்னைத்தெரியுமா ஆகியதைகள்  இத்தகையஅடிப்படையில் அமைந்துள்ள.இதில் எடுத்தாளப்பட்ட‌‌ பிரச்சினைகள் னிமனிதபிரச்சினைகளாகஇருக்கின்ற‌. இந்தப்பிரச்சினைக்குரியம் அந்
ச் சூழலில் இருக்கின்றமூகத்தினூடாகஎடுக்கப்பட்டஒரு விடமாகஇருப்பனாலே ஒருதனிமனிதனின் பிரச்சினிகளில் காணுகின்றமுடிவு  எப்படி ஒரு மூகத்தின் முடிவாகஇருக்கவேண்டும் என்றகையில்தான் இந்தக்கதைகள் அமைந்துள்ள‌.

இலக்கியம் மூகநோக்குடையதாகஇருக்கவேண்டும். அன்றாடவாழ்விலே க்கள் எதிர் கொள்ளும் சிரங்கள்,சிக்கல்ள் ஆகியற்றை வெளிப்படுத்தவேண்டும்.ஒருசமூகம் பிரச்சினையை எப்படிப்பார்க்லாம், எப்படி அணுகலாம்,எப்படித்தீர்வுகாணலாம் என்ற‌ ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டுள்ள‌.

  இரண்டாவது காலட்டமான 90களின் பின்னர் எழுதப்பட்டசிறுகதைகளைப்பார்க்கும்போது  காலப்பிரச்சினைகளைத்தழுவியவாகஉள்ள‌.இலங்கையின் லாற்றுப்போக்கினை மாற்றியமைத்தஇனமுரண்பாடு,விடுதலைப்போராட்டங்கள்  அதன் விளைவாகஏற்பட்டக்கள் அவநிலை போன்றற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றதைகளாகஉள்ள‌. அண்மையிலே திருவாளர் ஞானம் அவர்கள் து ஞ்சிகையினூடாகவெளியிட்டபோர்க்காலஇலக்கியங்கள்என்றதொகுதியை நாம் பார்த்திருக்கின்றோம். உண்மையிலேயே போர்க்காலச்சூழலில் மக்கள் எவ்வாறு செயற்பட்டார்கள்? அவர்களுடையஅவங்கள் என்ன‌? அந்தஅவங்களு க்குரியகாரங்கள் என்ன‌? அவற்றை உள்ளூர் ட்டத்திலும் ர்வதேசட்டத்திலும் உள்ளடைப்பாளிகள் எவ்வாறு பார்க்கிறார்கள்? அவற்றின் ஊடாகஎன்னடிப்பினையை நாங்கள் டிக்கவேண்டும் என்றடிப்பினையை அடக்கியது அந்தத்தொகுதி. ஏறக்குறையஅதை ஒத்த‌  நிலையை நான் இந்தத்தொகுதியிலும் பார்க்கிறேன்.

 ஆனால், இந்தக்கதைகள் நேரடியாக‌‌ இனமுரண் பாடுகளைப்பற்றிய விடயங்களைக் ந்துரையாடாமல்  அதில் சொல்லப்பட்டருப்பொருட்கள் தான் அவற்றைச்சிந்திக்கத்தூண்டுகின்றபாங்கிலே அமைந்திருக்கின்ற‌.விடியலைத்தேடி, குலதெய்வம், திக்குத்தெரியாத‌,ண்ணீர் ண்ணீர் ஆகியதைகள் ஏதோ ஒரு கையிலே இனமுரண்பாடுகளைச்சார்ந்தவையாகஉள்ள. போர்க்காலச்சூழலால் தாரள் த்தியில் எழும் எழுச்சிகள், அதனால் உண்டாகும் நெருக்கடிகள் ஆகியற்றைத்தது தைகளினூடாக‌  வெளிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கவிடமாகும்இந்தஇரண்டு காலட்டங்களிலும்தொகுக்கப்பட்டதைகள் இவ்வாறாகஅமைகின்ற‌.

இனி இவருடையமொழிக்கையாழ்கை ற்றி நாங்கள் சிந்திக்கின்றபோது, அண்மைக்கால சில  இலக்கியங்களில்பன்படுத்தப்படும் சிலசொற்பிரயோகங்கள்  அவர்கள் சொல்வார்கள் ண் வாசனை, ம் என்று. இப்படியானசொற்பிரயோகங்கள் சிலவேளையில் ஒரு செயற்கைத்தன்மையாகவும் மாற்றம் பெறுகின்ற‌. உண்மையிலேயே வாசிப்பர் அதைச் ரியாகப் புரிந்து கொள்கின்றவிதத்தில் சொற் பிரயோகங்கள் அமையாது விட்டால் எந்தவிதமாகச்சிந்திக்கவேண்டும் என்றசூழ்நிலையை ங்காமல் போய்விடலாம்.

  ஆனால், அதற்கு வித்தியாசமானமுறையில் இவருடையமொழி டை அமைந்துள்ளது னிக்கப்பவேண்டியது. பாரதியார் சொல்வதுபோல  பொருள்புதிது , சுவைபுதிது, சொல்லந்தமுறை புதிது என்விடத்தைப்பார்க்கின்றபோது அவற்றை ஒத்த தன்மை இங்கும் காணப்படுகின்றது. மிகஇலகுவான‌, டாடோபற்ற, தெளிவான‌, எடுத்துக்கொண்டருத்தை வாசிப்பரின் உள்ளத்தில் புகுந்துவிடும் ன்மை உள்ளது. தேவையற்ற‌ சொற்சிலம்பங்கள் எந்தக்தையிலும் காணப்பவில்லை.இவையாவும் விவர்மாவின் தைகளுக்கு அணி சேர்த்துள்ள‌.

விவர்மா அவர்கள்  த்திரிகைத்துறையில் ஈடுபடும்போது அவருக்கு யோசிப்பற்குபவிடங்கள் உள்ள‌. ஆனால், இலக்கியஉலகிலே த்தில் இருக்கின்றஒரு விடமாகஇந்தச்சிறுகதை நூல் வெளியீடு அமைந்திருக்கின்றது. இதோடு ட்டும் அவருடையதொகுதி நின்று விடக்கூடாது.இன்னும்பதொகுதிகள் வெளிவவேண்டும்என வாழ்த்துகிறேன். வணக்கம்