Monday, October 15, 2012

திரைக்குவராதசங்கதி 44


இயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர்,இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது.படிப்பைமுடித்துவிட்டுபொறியியலாளராவேண்டியசெல்வராகவன்சினிமாதான்வாழ்க்கைஎனமுடிவெடுத்ததால்ஒருவருடமாகவீட்டிலேயே இருந்தார். இயக்குந ராகும் ஆசையில்யாரிடமாவதுஉதவியாளராகச்சேரலாம் என்றுசென்றபோதுஅங்கேஅவரைப்போல்ஆர்வமுள்ளபலர்காத்துநின்றனர்.இயக்குநர்அல்லதுதயாரிப்பாளரைக்கண்டுதனதுவேண்டுகோளைவிடுத்தால்ஆறுமாதம்கழித்துவாஎன்றபதிலேகிடைத்தது.சினிமாஎன்றஆசையால்செல்வராகவன்அலைக்கழிந்தபோதுஅவர்பட்டஅவமானங்கள்ஏராளம்.கவலையினால்தொடர்ந்துஇரண்டுமூன்றுநாட்கள்சாப்பிடாம‌ல் இருந்தார். தனது கவலையைஆண்டவனிடம்முறையிட்டார்.செல்வராகவனின்சினிமா ஆர்வத்தைக்கேட்டஅவரதுதகப்பன்ஒருநாள்நான்தயாரிக்கிறேன்.கதையைக்கூறுஎன்றார்செல்வராகவன்கூறியகதையைக்கேட்டஅவர்அசந்துவிட்டார்.அன்றுபிரபலமானஹீரோ ஒருவரிடம்செல்வராகவன்கதைகூறநேரம்கேட்டிருந்தார்.அந்தப்பிரபலமானஹீரோவுக் குசெல்வராகவன்கூறியகதைபிடித்துவிட்டது.கட்டிப்பிடித்துசந்தோசப்பட்டஹீரோஇந்த க்தையைஎனக்குகொடுஎல்லாவற்øறயும்நான்பார்க்கிறேன்.நீதான்இயக்குநர்என்றார்.மு ம் பைஅழகியைஹீரோயினாகஒப்பந்தம்செய்யும்படிஹீரோகூறினார்.
   செல்வராகவன்மும்பைசென்றுஹீரோகூறியஅழகியிடம்கால்ஷீட்கேட்டார்.அந்தஅழகிருதொகையைக்கூறிதருவதாகஇருந்தால்மேற்கொண்டுபேசலாம்என்றார்.செல்வராகவனின்தலைசுற்றியது.மொத்தபட்ஜெட்டையேஹீரோயின்கேட்டதால்அங்கிருந்தபடியேஹீரோவுடன்தொடர்புகொண்டுநிலைமையைக்கூறினார்.அவர்மும்பையில்புதுமுகம்ஒ ன்றைப்பார்க்கும்படிகூறினார்.மும்பையில்உள்ளஅழகிகளின்புகைப்படங்களுடன்சென்னை திரும்பிய செல்வ ராகவன்அந்தப் படங்களை ஹீரோ விடம்கொடுத்து ஹீரோ யினைசெலக்ட்பண்ணுமாறுகூறினார்.ஹீரோவுக்குமும்பைஅழகிகள்யாரையும்பிடிக்கவில்லை. ஆறு மாதம்செல்வராகவனை அலைக்கழித்துவிட்டு இந்தக்கதையை உங்களால் செய்யமுடியாதுஎனக்கூறினார்.தமிழ்த்திரைஉலகின்உச்சத்துக்குப்போகலாம்என்றகனவில்இருந்த செல்வராகவன்நொறுங்கிப் போனார்.
   காதல்கொண்டேன்கதையைமுரளியிடம்கூறினார்செல்வராகவன்.கதையைக்கேட்டமுர‌ளி செல்வராகவனைத் தட்டிக்கொடுத்தார். விக்கிர‌மிடம்கூறியபோதுஅவர்தனக்குதெரிந்த தயாரிப்பாளர்களிடம்செல்வராகவனைஅறிமுகப்படுத்தினார்.செல்வராகவனின்கதையைக்கேட்டதயாரிப்பாளர்கள்கதைநன்றாகஇருக்கிறதுஎனப்பாராட்டினார்கள்.ஆனால்செல்ராவனைநம்பிபணம்செலவிடத்தயங்கினார்கள்.செல்வராகவனின்தகப்பன்இயக்கியதுள்ளுவதோஇளமைஎன்றபடம்பாதிக்குமேல்வளர்ந்துஇடையில்நின்றுவிட்டது.ஒருநாள்அப்படத்தைஅவர்செல்வராககவனுக்குப்போட்டுக்காட்டினார்.கதைஒன்றுமேவிளங்கவில்லைஎன்றார்செல்வராகவன்.இதைநீயேசெய்என்றுதகப்பன்கூறியதும்அதைஅப்படியேவைத்துவிட்டுபுதிதாகப்படமெடுக்கவேண்டும்என்றார்.தகப்பன்அனுமதிகொடுத்ததும்துள்ளுதோஇளமையில்நடித்தகதாநாயகியிடம்கால்ஷீட்கேட்டார்.அவர்தெலுங்கில்பிஸிஎன்றும்இதைபோன்றஉப்புச்சப்பில்லாத படங்களில்நடிக்க மாட்டார் என்றும் அவர‌து உதவியாளர் கூறினார்.அன்றையபொருளாதாரச்சிக்கலில்பிரபலமானநாயகிஎவரையும்ஒப்பந்தம்செய்யமுடியாதநிலைஇருந்தது.ஷெரீனைஅழைத்துதுள்ளுவதோஇளமைஎன்றபடத்தைஎடுத்துமுடித்தார்செல்வராகவன்.துள்ளுவதோஇளமைதந்தவெற்றிசெல்வராகவனுக்குஉற்சாகத்தைக்கொடுத்தது.தமிழ்த்திரைஉலகம்செல்வராகவனைநம்பத்தயாரானது.அதன்பின்னர்தனதுகனவுப்படமானகாதல்கொண்டேன்என்றபடத்தைஇயக்கினார்.பட்டிதொட்டிஎங்கும்அப்படம்பிரபல்யமானது.அதன்பின்னர்செல்வராகவனைத்தேடிதயாரிப்பாளர்கள்செல்லத்தொடங்கினர்.
ரமணி
மித்திரன்21/02/2007
104

2 comments:

படைப்பாளி said...

நல்ல மேட்டர்...

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா