Showing posts with label பொலாட். Show all posts

Saturday, October 2, 2021

ஐபிஎல் இல் பொலாட் புதிய சாதனை

 அபுதாபியில்  நடந்த ஐபிஎல் 2021 தொடரின் 42வது போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  வீரர்  பொலாட் புதியசாதனை படைத்துள்ளார். ரி 20 போட்டியில்   10,000 ஓட்டங்கள் 300 விக்கெட் என்ற இரட்டைச் சாதனையை பொலாட் நிகழ்த்தியுள்ளார்.

மேற்கு இந்திய  வீரரான கிரான் பொலாட் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இன்னொரு மேற்கு இந்திய வீரரான கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை  பொலாட் ஆட்டமிழக்கச்செய்து அதிர்ச்சியளித்தார். பஞ்சாப் கப்டன் கே.எல்.ராகுலையும் பொலாட் ஆட்டமிழக்கச் செய்தபோது 300 ஆவது விக்கெற்றை கைப்பற்றிய வீரரானார்.

பொலாட் ஒரே ஒரு ஓவரை மட்டும் வீசி  8 ஓட்டங்களைக் கொடுத்து  2 விக்கெற்களை வீழ்த்தினார். பொலாட்  175 ஐபிஎல் போட்டிகலில்   2010 ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான பொலாட் மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

Wednesday, September 29, 2021