Monday, October 21, 2013

விபரமான தகவல்களை விரைவாகத்தரும் விக்கிபீடியா
நிகழ்காலத்தையும்இறந்தகாலத்தையும்துல்லியமாகஅறியத்தருவது,உள்ளங்கையில் உலகம், விரல்நுனியில் தகவல் ஆகிய பெருமைகளைத் தனனகத்தே கொண்டதுதான் விக்கிபீடியா.சுமார் 185 மொழிகளில் உலகை இணைத்திருக்கும் இதற்கு ஈடு இணை இல்லை.விக்கிபீடியா தமிழிலும் இருப்பது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

உலகின் எங்கோஒரு மூலையில் உள்ள ஒரு சிறிய நாட்டைப்பற்றி அறிய வேண்டுமானால் விக்கிபீடியாவை தட்டிவிட்டால் போதும், அந்த நாடு எந்தக்கண்டத்தில் உள்ளது? எப்போ சுதந்திரம் பெற்றது? குடியரசானது எப்போ?மக்கள்தொகை,மொழி,கலை,கலாசாரம்,மதம், இனம்,அண்டை நாடுகள் போன்றஅனைத்து விபங்களையும் துல்லியமாகஅறிந்து கொள்ளவிக்கிபீடியா உதவுகிறது.பிரமானஒருவரைப்பற்றி அறிய‌‌ வேண்டுமானால் அவது பெயரில் தேடுதல் செய்தால் விபங்களும் ண் முன்னே ந்துவிடும்.

 ட்டுரைகள்,விபங்கள் எழுதும் ர் மேலதிகல்களைப்பெறுவற்கும், தெரிந்தல்களை உறுதிப்படுத்துவற்கும் விக்கிபீடியாவை நாடுவது ம்.து ல்களை விக்கிபீடியாவில் இருந்து பெற்றேன் என்று ன்றியுடன் வெளிப்படுத்துபர்கள் மிகவும் குறைவு.விக்கிபீடியாவின் புண்ணியத்தால் பிரமானர்கள் மிகவும் அதிகம்.எல்லோருக்கும் எல்லாம்தெரிந்திருக்கவேண்டும் என்றவிக்கிபீடியாவின் கொள்கை வேற்கத்தக்கது.ஆனால் ஒரு சிலர் விக்கிபீடியா மூலம் தாம் டைவதை வெளிப்படுத்துவதில்லை.

 எமக்குத்தெரிந்தல்களை விக்கிபீடியாவில் கிர்ந்து கொள்ளலாம்.புதிய ஒரு லைப்பில் எமக்குத்தெரிந்தவற்றைப் திவேற்றலாம்.விக்கிபீடியாவில் உள்ளஒருதல் பிழையாக இருந்தால் இன்னொருவர் திருத்தலாம். நிறுவங்கள்,னி ர்கள் த்தும் பத்திரிகை, சஞ்சிகை,வலைப்பூ, இணையளம் ஆகியவற்றில் இந்ததிகள் இல்லை.து றை றைப்பற்கும் நியாயப்படுத்துவற்கு முயற்சிப்பர்களின் த்தியில் விக்கிபீடியாவின் இந்தசேவை மிகத்தானது.

 விக்கிபீடிய போட்டிகளை த்துகிறது.மாணர்களுக்கானபோட்டிகளை த்தி அவர்களையும் ஊக்குவிக்கிறது. மாணர்களுக்கு ட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் சிறந்தழி காட்டியாகவிளங்குகிறது.மிழ் இலக்கியங்கள்,இதிகாசங்கள்,புராணங்கள் ஆகியற்றில் எற்படும் ந்தேகங்களைவிக்கிபீடியாவைப்பார்ப்பன்மூலம்தீர்த்துக்கொள்ளலாம்.இதேவேளை புகைப்படப்போட்டிகளுக்கும் களம் கொடுக்கிறது.விக்கிபீடியாவில் இருந்து ல்களைப்பெறுபர்களைப்பற்றிக்கலைப்படாது  து வெற்றிப்பத்தை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 பிரலமானஅறிஞர்கள், ல்விமான்கள், லைவர்கள் பற்றியவிபங்கள்  ஊடங்கள் மூலம் உலகுக்குத்தெரியருகிறது. ஆரம்பகுப்புமுதல் உயர்தவகுப்பு ரையிலானபாடப்புத்தங்களில் ர்வர்கள், அறிஞர்கள்,பெரியார்கள் ற்றியவிபங்கள் உள்ள‌.ரீட்சையில் அதிகபுள்ளிகள் பெறுவற்காகமாணர்கள் அதனை ஒப்புவிப்பார்கள். அனால் விக்கிபீடியாவின் மூலம் அவர்களைப்பற்றி எமக்குத்தெரியாதவிசங்களை அறிந்து கொள்ளலாம்.எமது கிராமத்திலுள்ளஉள்ளபிரமானர்கள் ற்றியவிபங்களை நாம் விக்கிபீடியாவில் திவேற்றலாம்.அதன் மூலம் உலத்தின் எங்கோ ஒரு மூலயில் இருக்கும் ஒருவர் அதனைப்படிக்கும் ந்தர்ப்பம் ஏற்படும்.

  இணையம்,லைப்பூ,ஃபேஸ் புக் போன்றற்றில் து ஆக்கங்களைப்பதிவேற்றும் ம்மர்களில் ர் விக்கிபீடியாவுக்குப் ங்களிப்புச்செய்வது மிகவும் குறைவு. இந்தநிலை மாறவேண்டும் விக்கிபீடியாவைப்பார்ப்பர்களின் தொகை உலஅளவில் அதிகரித்துள்ளது.மிழின் தொன்மைகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்செல்லும் விக்கிபீடியாவின் ணி த்தானது.

சூரன்.,விவர்மா 

காற்றுவெளி

Friday, October 18, 2013

அவமானப்பட்ட தமிழ் சினிமா

இந்தியாவில் சினிமா அறிமுகமான நூற்றாண்டு விழா என்ற பெயரில் தமிழகத்தில் நடந்த விழாவில் தமிழ் சினிமா அவமானப்படுத்தப்பட்டு  ஜெயலலிதாவின் புகழ் ஓங்கி ஒலித்தது. பத்துக்கோடி ரூபா செலவில் தமிழக அரசால் நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசியலை முன்னிறுத்தி கலைஞர்கள் புறக்கணிக்கப்படார்கள்.சினிமா நூற்றாண்டு விழா தமிழகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுமா  இல்லையா  என்ற பட்டிமன்றம் களைகட்டியது.
கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற நெருக்கடி அதிகரித்ததனால் நிலைமையைச் சமாளிப்பதற்காக கடைசி நேரத்தில் ஒப்புக்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழுடன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று அழைப்பிதழைப்பெற்று தனது மானத்தைக் காப்பாற்றிக்கொண்டார் கலைஞர் கருணாநிதி.

மிழஅரசியலும் சினிமாவும் ஒன்றையொன்று விட்டுப்பிரியாது பின்னிப்பிணைந்துள்ள‌.பேரறிஞர் அண்ணாவின் லைமையிலானதிராவிடமுன்னேற்றக் ம் நாடம், சினிமா ஆகியற்றின் மூலம் தனது கொள்கைகளை வெளிப்படுத்தி ஆட்சிபீடம் ஏறியது.அறிஞர் அண்ணாவின் பின் லைஞர் ருணாநிதி முதல்வரானார். ருணாநிதியுடனானக்கப்பினால் ட்சியைவிட்டு வெளியேறிய‌  எம்.ஜி.ஆர் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தை ஆரம்பித்து ஆட்சியைக்கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் மறைந்ததும் அவது சினிமா ஜோடியானஜெயலிதா அரசியலில் து சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.எம்.ஜி.ஆரின் னைவி ஜானகியையும் மூத்தஅரசியல் லைவர்களையும் புறம் ள்ளியசிகர்கள் ஜெயலிதாவை முன்னிலைப்படுத்தினர்.
தமிழக அரசியலைப் போன்றே தமிழக சினிமாக் கலைஞர்களும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராகும் போது அரசியலில் தம்மை வெளிப்படுத்தாத கலைஞர்கள் விழா எடுத்து மகிழ்வார்கள்.ஜெயலலிதா முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் சார்பில் விழா எடுக்க முயற்சி செய்யப்பட்டது. அதற்கான அனுமதியை ஜெயலலிதா வழங்கவில்லை. சினிமா நூற்றாண்டுவிழா தமிழகத்தில் நடைபெறும் என அரசு அறிவித்தது. அந்தப் பொன்னான நாளை எதிபார்த்துக் காத்திருந்த கலைஞர்களின் மனதை மிழஅரசு  புண்ணாகிவிட்டது.


பாடல்கள் தான் தமிழ் சினிமா
வின் உயிர்நாடி.பாடல்கள் இல்லாது திரைப்படம் தயாரிக்க முடியாது.பாடத்தெரியாதவர்களினால் நடிக்க முடியாது என எழுதப்படாத விதி இருந்த காலத்தில் தனது கனல் தெறிக்கும் வசனத்தால் தமிழ் சினிமாவின் லைவிதியை மாற்றி அமைத்தர் கலைஞர் ருணாநிதி.ராசக்தி,அரசிளங்குமரி,பூம்புகார் போன்றங்களின் மூலம் மிழ்சினிமா புதியஅத்தியாயத்தினுள் நுழைந்தது.பாடல்கள் ட்டுமே இசைத்தட்டாகவெளிவந்தகாலத்திலே லைஞரின் திரைப்பங்களும் ஒலித்தட்டாகவெளியாகி ப்பாகவிற்பனையாகின‌.ருணாநிதி இல்லாதசினிமா நூற்றாண்டுவிழா ன் இல்லாததிருமவைபம் போலஇருந்தது. இவது தை த்தில் உருவானதிரைப்பங்கள் எவையும் நூற்றாண்டு விழாவில் திரையிடப்பவில்லை.அறிஞர் அண்ணாவின் ங்களும் புறக்கணிக்கப்பட்ட‌.


 மிழ் சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் ல்,ஜினி,விஜய் அகிய மூவரும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டர்.முன் ரிசையில் அமவேண்டியசினிமாக் லைஞர்கள் பின்வரிசைக்குத் ள்ளப்பட்டர்.அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் அரசியல் லைவர்கள் முன் ரிசையில் இருந்து வேடிக்கை பார்த்தர்.ஒஸ்கார் விருதின் மூலம் இந்தியசினிமாவை உலஅரங்கில் உயர்த்திய.ஆர்.ஹ்மான்,ராசூல் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பவில்லை. விருது பெறும் குதி இவர்களுக்கு இல்லை எனமிழஅரசு ருதியதால் விருது பெறுபர்களின்பெயர் ட்டியலில் இவர்கது பெயர் சேர்க்கப்பவில்லை.எம்.எஸ்.விஸ்வநாதன்,பாலுமகேந்திரா,பாரதிராஜா,வுண்ட‌‌ணி,டிவேல்,நாசர்,சுசீலா,ஜானகி , ஸ்ரீ தேவி  போன்றருக்கு விருது ங்கப்பவில்லை.

டிகர் ங்கத்தின் முன்னாள் லைவரும் எதிர்க்கட்சித்தலைவருமானவிஜகாந்த்,வைரமுத்து,விஜகுமார்,பிலிம்நியூஸ்ஆனந்தன்ஆகியோரைத்தமிழஅரசு ண்டுகொள்ளவில்லை.எம்.ஜி.ஆரின் மீது மிகுந்தஅன்புவைத்திருந்தசாண்டோசின்னப்பாதேவர்,என்.எஸ்.கிருஷ்ணன்,பி.யு.சின்னப்பா,தியாகராஜபாகர்,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ல்கி,முக்தாசீனிவாசன்,ஆகியோரும் காலஓட்டத்தில் க்கடிக்கப்பட்டர்.

ன்,லைஞர் தொலைக்காட்சிகளில் ங்குபற்றும் லைஞர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டர்.மீனா,சிம்ரன்,விவேக் ஆகியோர் சிறந்தலைஞர்களாகக்கணிக்கப்பட்டு விருது ங்கி கெளரவிக்கப்பட்டர்.மிழஅரசின் இந்தஎதேச்சாதிகாரபோக்குக்கு எதிராகஎடிட்டர் லெனின் து டுவிட்டரில் திவு செய்துள்ளார்.ற்றையஅனைவரும் ம் குமுறினார்களேதவிரகொதித்து எழவில்லை.அநியாயத்துக்கு எதிராகவீராவேசமாகப்போராடும் தாநாயர்கள் அனைவரும்  கைகட்டி மெளமாகத் லை குனிந்து நின்றார்கள்.