Sunday, September 29, 2013

சூரன் ரவிவர்மாவின் சினிமாக் கட்டுரைகள்



     நண்பர் சூரன் ரவிவர்மா அவர்கள் ஒரு பத்திரிகையாளார் என்பதை அறிவேன்.ஆயினும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திச் செயற்படாததனால் அவர் பற்றிய முலு விவரங்களையும் நான் அறியேன்.
    கடந்த நூற்றாண்டிலே வீரகேசரி நாளிதழ் ஞாயிறு பதிப்புகளின் இணை ஆசிரியராகச் சிறிது காலம் சக ஆசிரியர் .சிவநேசச்செல்வனுடன் இணைந்து பணி புரிந்த போது ரவிவர்மா அவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தாரோ நான் அறிந்திருக்கவில்லை.
    அன்றைய காலகட்டத்தில் நான் 'வீரகேசரிஅலுவலகத்திற்கு ஒரு கட்டுரையாளராக அன்றைய ஞயிறு பதிப்பின் ஆசிரியர் தேவராஜ் அவர்களை சந்திக்கச் சென்ற பொழுது, ரவிவர்மா அவர்களை தற்செயலாக சந்தித்துப் பேச நேர்ந்தது.அப்பொழுது அவர் மெட்ரோ என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
    பின்னர்  ஃபேஷ் புக் ஊடாக‌ அதாவது முகநூல் என்றஇணளம் மூலம் ட்புக் கொண்டேன். பின்னர் தெரிந்தது அவர் றைந்தஎழுத்தாளரும், தினன் நாள்தழின் ஆசிரியராகவிருந்தஅமர் ராஜஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதை.
    திரு.விவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச் செய்திப் குப்பாளராகவும் மெட்ரோ இதழில் எழுதுவதை சிலவேளைகளில் நான் பார்த்தும் வாசித்துமிருக்கிறேன்.
    இப்படியிருக்கையில் ஒருநாள் கொழும்புத் மிழ்ச் ங்கக் கூட்டமொன்றில் திரு.விவர்மாவை ந்தித்தபொழுது து நூல் ஒன்று அண்மையில் வெளியிடப்பஇருக்கிறது என்றும், அந்தவெளியீட்டு விழாவிலே ந்து கொள்ளவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் கிழ்ச்சியுடன் உடன்பட்டேன்.
      திரு.விவர்மா அவர்கள் ஒரு ற்றை த்திரிகைகளைக் கொண்டு ந்து ந்து அவற்றைப் டித்து அபிப்பிராயம் சொல்லும் டி கேட்டுக்கொண்டார். இக்கட்டுரைகளை அவர் து க்கமானவிவர்மா என்றபெயரில் எழுதாமல் புனை பெயரில் எழுதியிருப்பதை அவதானித்தேன். அந்தப் புனை பெயர் "ணி" என்றிருக்கக் ண்டேன்.
      ல்துறை சார்ந்தலை இலக்கியங்களில் நாட்டமுடையன் என்றமுறையில் நான் திரைப்பக் லை ற்றியும் ஈடுபாடுடையனாகஇருந்து ருகிறேன். திரைப்பங்களைப் ற்றி நான் 1960 முதல் வானொலியிலும், ஏடுகளிலும் நான் ஒலிபப்பியும் எழுதியும் ருகிறேன்.
      உயர்தக் லைப்பங்கள் தொடர்பானஅக்கறையுள்ளனுக்கு "ணி" என்கின்றவிவர்மா அவர்கள் என்னைப் ந்தமாகஇத்தகையட்டுரைகளைப் ற்றியும்  டிக்கும் டி ணித்திருக்கின்றார்.
      இங்கு நான் அவருக்கு ன்றி சொல்லவேண்டும்.ஏனெனில் ணி அதாவது விவர்மா அவர்கள் எனக்குப் புதியதோர் எழுத்தாளராவார்.
      சூரன் விவர்மா, ணி து சினிமாக் ட்டுரைகளைத் தொகுத்து சீர் செய்து னிப் புத்தமாகவெளியிடவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் நிறையநாம் தெரிந்து வைத்திருக்காதசெய்திகளையும், அபிப்பிராயங்களையும், குப்பாய்வுகளையும் அவர் நிறையச் செய்துள்ளார்.
      ணிபோல‌, பாலசங்குப்பிப் பிள்ளை, ஷண், மானா க்கீன், சீந்திரா போன்றர்களும் மிழ் சினிமா பற்றி நிறையத் ல்களைப் த்திரிக்கை வாயிலாகத் தெரிவித்து ந்துள்ளனர்.
      இந்தஇடத்தில் இலங்கைத் மிழ் சினிமா தொடர்பாகஆதாரபூர்வமானமுறையில் நூல்களையும்,ட்டுரைகளையும் எழுதிவரும் ம்பி ஐயா தேவதாஸ் ரிசையில் விவர்மாவின் முயற்சியும் பாராட்டுக்குரியது.

கே.எஸ்.சிவகுமாரன்.      
தினகரன் வாரமஞ்சரி 29/09/2013


அசாத்தியம்

 



புராணத்துச் சூரர்கள்
புரியாமலே வாசிக்கப்பட்டவர்கள் - என்னால்
அன்றோ !
கதைகேட்கும் வயதெனக்கு
கதாபாத்திரங்கள் மீது
கவனம் கிடையாது.
கால ஓட்டம் சூரர்களை
என்னுள் புரியவைத்தது.
அக்கிரமம்ஆணவம்
திமிர்அடக்குமுறை
இவற்றின் குறியீடுகளாக !
அவர்கள் நிஜமோ ? கற்பனையோ ?
இன்னும் எம்மோடு உலாவருகின்றார்கள் !
இது தற்போதைய எனது தெளிவு.
எப்படியோ சூரர்கள்
பேசப்பட்டார்கள்
அதுவும் கிழிபட்டே !
கிழித்தவர்கள்
சாமனியர்கள் அல்லர்
கடவுளர்கள் !
இங்கோ . . . . .
ஓர் எதிர்மறைச் சூரன்
கற்பனையல்ல
நிஜத்தின் நிஜம் !
வதிரி
வடபுல யாழ் மண்ணில்
ஓர் சிற்றூர்
இம்மண்ணோ
சாதிய ஒடுக்குமுறையின்
விளைநிலம் !
இதற்குள் அகப்படாது
நிமிர்ந்து நின்றது வதிரி !
இது அதன் தனித்துவம்
இதுவே இச்சூரனைப்
பிரசவித்துப் பாலூட்டித்
தாலாட்டியது .
இவ்வூட்டம் சூரனைச்
சொந்த மண்பற்றிச் சிந்திக்கவும்
நேசிக்கவும் வைத்தது.
இத்தனைக்கும் பெரும்
மேதாவிலாசம் அற்றவர்
இவர் தன்னை ஓர்
சமூகப் போராளியாகிச்
செய்த முதல் யுத்தம்
ஆண்டவர்களோடு அல்ல
ஆலய மிருக பலியோடு
துணிந்தார் ! தலையிட்டார் !
தலை கொடுத்தார் ! வென்றார் !
அன்றே அறியப்பட்டார்
சூரன்.
அடுத்த யுத்தம் ஆண்டவர்களோடு.
ஆம். அப்போது எம்மை
ஆண்டவர்கள் ஐரோப்பியர்கள்
அந்த எஜமானர்களின்
கையில் இந்துமதம்
மெது மெதுவாகத்
தன்னை இழந்தது
கல்வி கையுறையாகியது
ஆறுமுகம் ஆபிரகாம் ஆனார்.
கந்தசாமி கபிரியல் ஆனார்.
கொதித்த சூரனின் குருதிக்குள்ளிருந்து
கொப்பளித்ததுதான்
வதிரி தேவரையாளிச்
சைவ வித்தியாசாலை !
தகர்ந்தது
பிற்படுத்தப்பட்டவர் என்கின்ற
எமது கல்வித்தடை ! !
இங்கு சூரன் ஓர் கல்வி
விடுதலைப் போராளி
இவையாவும்
கலாநிதி சிவத்தம்பி , சிவலிங்கராஜா
கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி , கிருஷ்ணாழ்வார்
டானியல் உள்ளிட்ட
பல்துறை வித்தகர்கள்
சுட்டிக்காட்டிய
விவரணப் படங்கள் !
இவை இன்றும் எம் மனத்திரையில்
ஓடிக் கொண்டிருக்கின்றன
இவ்வாறு மனத்துள் வாழும் சூரன்
உதயமாகினான் சிலைவடிவில்
மிகப்பொருத்தமாக அவர் நிறுவிய
கல்லூரி வளாகத்து முன்றலில் !
ஆனால். . . . . . .
சூரர்களுடைய வரலாறுகளோ
கிழிபட்டே புகழடைந்தவை .
இங்கும் விதிவிலக்கில்லை .
புராணங்களில் கிழிபட்டுப்
புகழ் பெற்றார்கள்
இங்கு புகழ் பெற்றுக் கிழிபடுகின்றார் ! ! !
அதுவும் சுயங்களால் !
ஆக சூரர்கள்
கிழிபடவே உதயமானவர்களா . . . . . . . . ?
ஆனாலும் உண்மையொன்று
சூரிய ஒளியோ
தடுப்புக்குள் அடங்காது
தடுப்புப் போடுதலும்
அசாத்தியம்.

ஆக்கம்:-வதிரி.விஷ்ணுப்ரியா