Showing posts with label வெளீயீடு. Show all posts
Showing posts with label வெளீயீடு. Show all posts

Monday, July 1, 2013

வடக்கே போகும் மெயில் நூல் வெளியீட்டு விழாவில் திரு. ஏ.ஆர்.வி.லோஷன் ஆற்றிய சிறப்புரை


வடக்கே போகும் மெயில் நூல் வெளியீட்டு விழாவில் திரு. .ஆர்.வி.லோஷன் ஆற்றிய சிறப்புரை

தலைவர் அவர்களுக்கும் உரையாற்றிய அறிஞர்களுக்கும் சபையோருக்கும் வணக்கம்.
 கருத்துரை என்ற தலைப்பிலே எனக்குக்கொடுக்கப்பட்ட விடயம் விழாவின் நாயகன் திரு.ரவிவர்மா அவர்களின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய கருத்துரைகளை வழங்குவது.
1998 முதல் கிரிக்கெற்,கால்பந்து,டெனிஸ் ஆகிய விளையாட்டுக்கள் பற்றி ஒலிபரப்புச்செய்துள்ளேன்வலைப்பதிவில் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.ரவிவர்மாவும் நானும் சமகாலத்தில் வலைப்பதிவில் தடம் பதித்தோம்.இவருடைய திரைக்கு வராத சங்கதிகள் மூலம் தான் வலை உலகில் அறிமுகமானோம்.எனது நண்பன் வந்தியத்தேவன் என்று  வலை உலகில் அறியப்படுகின்ற பெரி.மயூரனின் உறவினர் என்பதால் நன்கு பரிச்சியமானவர்.
 ஆரம்பதிலே நிகழ்ச்சிகளை வழங்கும் போது எமக்கு ஆங்கிலஇணையதளங்கள் தான் உதவிசெய்தன. ஆனால் தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகள் வாசிக்கும் போது ரமணி என்ற பெயரில் உள்ள இவரது கட்டுரைகளை வாசிப்பேன் ஆனால் இவர் தான் ரமணி என்று அறியவில்லை. இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அப்போதும் இவர் தான் அவர் என்று அறியவில்லை.
 நேற்றையதினம்  இவரது சிறுகதையை வாசித்தேன். எனக்குக்கொடுக்கப்பட்ட பணிக்கு அப்பால் சென்று சிறுகதை பற்றி சொல்ல விரும்புகின்றேன்.வடக்கே போகும் மெயில் சிறுகதைத்தொகுப்பின் தலைப்புக்குரிய முதல் கதை.1979ஆம் ஆண்டு இதனை எழுதி உள்ளார். இந்தக்காலத்திலும்  ரயில் பாதையின் தடங்கல் களை நாம் பார்க்கும் போது அந்தத்தண்டவாளங்கள் இருந்த அடையாளங்களை நாம் பார்க்கும் போது அந்தச்சிறுகதையில் இவர் சொன்ன உருவகங்கள் ஞாபகத்துக்கு வரும்.சிறுகதைகளில் இவர் காட்டியுள்ள பாத்திரங்கள் பொன்னுக்கிழவி,வேலுச்சட்டம்பியார் ஆகிய பாத்திரங்கள் நாங்கள் நாளாந்தம் காணுகின்ற அந்தந்தக்கால கட்டத்தின் வடிவங்கள் என்றுதான் கூறவேண்டும்.
 ஒரு விளையாட்டு ஒலிபரப்பாளனுக்கு,விளையாட்டு நிகழ்ச்சிப்பொறுப்பாளருக்கு,விளையாட்டு எழுத்தாளனுக்கு தேவயான முக்கியமான விசயங்களை இவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்தவிளையாட்டுப்பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும் தொண்ணூறு சதவீதமாவது தெரிந்திருக்க வேண்டும்.விளையாட்டு விதி முறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.விளையாடு வீரர்களின் பெயர்களை சரியாகநாம் சொல்லுகிறோமோ இல்லையோ மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இவரைப்பற்றித்தான்  இவர் சொல்லுகின்றார் என்று புரிந்து கொள்ளும் வகை
யில் எழுத வேண்டும்.
 எமதுஇலங்கை வீரர்களின் பெயர்கள் சில வெளி நாடவர்களின் வாயில் நுழைவது சிக்கலாக உள்ளது.அதுபோல் வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் சிம்பாவே,தென்.ஆபிரிக்கா ஆகிய நாட்டு வீரர்களின் பெயர்கள் சரியாக வாசிக்கும்போது சிக்கலாக இருக்கும்.2000ஆம் ஆண்டு ஏப்ரலில் ரவிவர்மா எழுதிய கட்டுரயில் ஹன்ஸி குரொஞ்ஜே பற்றி உள்ளது.ஹன்ஸி குரொஞ்ஜே சூதாட்ட முகவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கிரிக்கெட் முடிவுகளை மாற்றினார். இதை நாங்கள் அந்தக்காலத்திலே ஆங்கிலத்தில் வாசித்தபோது முழுமையான அர்த்தம் அல்லது முழுமையான வரலாறை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆங்கிலத்திலே சஞ்ஜே சாவ்லாவுக்கும், ஹன்ஸி குரொஞ்ஜேக்கும் இடையே நடந்த உரையாடலை இவ்வளவு சுவாரஸ்சியமாக யாரும் தந்திருக்க முடியாது.ரவிவர்மாவின் கட்டுரையில் காசேதான் கடவுளப்பா அந்தக்கடவுளுக்கும் கிரிக்கெற் தெரியுமப்பா என்ற தலைப்பில்வெளிவந்துள்ளது. அந்தக்காலத்திலே மிக அற்புதமாக எழுதியுள்ளார். இந்தக்காலத்திலே இணையங்கள் துணை புரிகின்றன.மொழிபெயர்ப்புகள் உள்ளன எடுத்துப்போட்டாலும் கண்டுபிடிப்பது கடினம்.
 விளையாட்டுக்கட்டுரை எழுதுபவர்கள் வரிக்கு வரி மொழிபெயர்ப்பார்கள்.ஆனால் இவரது கட்டுரையில் முக்கியமான விசயம் பின்னணி, வரலாறு அத்தோடு தனக்குத்தெரிந்த தரவுகளையும் தருவார்.முக்கியமான ஒரு விசயத்தை இவரில் நான் காணுகிறேன்.ரமணி என்ற பெயரில் எழுதும் போதும் சரி விளையாட்டுக்கட்டுரைகள் எழுதும்போதும் சரி திரைக்கு வராத சங்கதிகள் எழுதும் போதும் சரி தனக்கென்று ஒவ்வொருகட்டுரைக்கும் ஒவ்வொரு பாணியை வைத்துள்ளார்.அதுபோல் பத்திரிகைக்குப் பத்திரிகை தன்னுடைய எழுத்துக்களையும் வித்தியாசப்படுத்தியுள்ளார்.தினக்குரலில் ஆரம்பத்தில் எழுதும்போது இவரது விளையாட்டுக்கட்டுரைக்கு இருந்த வடிவத்துக்கும், மெட்ரோநியூஸில் 2006ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் உலகக்கிண்ண கால் பந்தாட்டப்போட்டி பற்றிய காட்டுரைகளுக்குமிருந்த வித்தியாசம் மிக ரசனைக்குரியதாக உள்ளது.மெட்ரோநியூஸ் இளைஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வாரப்பத்திரிகை நாளாந்தப்பத்திரிகையாக மலர்ந்தபோது ஜேர்மனியில் நடைபெற்ற உலகக்கிண்ண கால் பந்தாட்டப்போட்டிக்காக இவர் கொடுத்த அறிமுகம்கோ[ல்}லாகல ஆரம்பம்” வாசகர்களைக்கவர்ந்தது.
 விளையாட்டுக்கட்டுரைகளை எழுதுபவர்கள் மிகமுக்கியமாகக்கவனிக்கவேண்டியது மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.கொடுக்கும் விசயங்கள் புதியதாக இருக்க வேண்டும்வெள்ளிக்கிழமை வெளியாகும் பத்திரிகையில் புதிய விசயங்களையும் கடைசியாக வந்த தகவல்களையும் தருவார். அந்தளவுக்கு மிகக்கடுமையாக உழைத்துள்ளார். சகலதுறையிலும் அகலக்கால் பதித்த ஒருவர் விளையாட்டுத்துறையில்தனக்கென ஒரு விசேட தகமை கொண்டுள்ளார்.
 மினி உலகக்கிண்ணங்கள் பற்றி நிறைய எழுதிஉள்ளார்.என்னை ஆச்சையப்படவைத்த கட்டுரை.2001 அம்ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்தினக்குரலில் 2002 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மினி உலலக்கைண்ணம் பற்றியகட்டுரையில் ஒவ்வொரு அணியும் தயாராகும் விதத்தையும் 2003 ஆம் ஆண்டு தென். ஆபிரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிபற்றியும் எழுதியுள்ளார்.2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை தென். ஆபிரிக்கா அல்லது இந்தியா வெல்லும் என்றுதான் அனைவரும் எழுதினார்கள்.அவுஸ்திரேலிய அணியைப்பற்றி அந்தக்காலத்திலே சிலாகித்து எழுதியவர்கள் குறைவு. ஆனால் ரவிவர்மா அவர்கள் 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்திப்பெறுவதற்கு அவுஸ்திரேலியா தகுதியானது என எழுதி உள்ளார். அதேபோல் இலங்கை அரை இறுதிக்குச்செல்லும் என யாரும் சொல்லவில்லை.ரவிவர்மா சொல்லியுள்ளார்.
 இவருடைய எழுத்துநடை அலாதியானது.வசனக்கோர்வையில் நாம் தவறு விடுவோம் . ஆனால் ரவிவர்மா ரமணி என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளில் எந்தப்பிழையையும் காணமுடியவில்லை.வாய்புத்தந்தமைக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்

Sunday, June 30, 2013

வடக்கே போகும் மெயில் சிறப்புரை திரு கே.எஸ்.சிவகுமாரன்



வடக்கே போகும் மெயில் நூல் வெளியீட்டு விழாவில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றிய சிறப்புரை
 தலைவர் அவர்களுக்கும் மேடையில் வீற்றிருப்பவர்களுக்கும் சபையோருக்கும் வணக்கம்.
 நான் பேச வந்திருப்பது புத்தகத்தைப்பற்றியல்ல.எனக்குப்பணிக்கப்பட்ட விசயம் ரவிவர்மாவின் புதியதொரு பக்கத்தைப்பற்றி எடுத்துக்கூறுவதாகும். அவர் பத்திரிகைகளில் வெவ்வேறு துறைகளைப்பற்றி எழுதியுள்ளார். அதில் ஒன்று சினிமா.இந்த விசயத்திப்பற்றிப்பேசமுன்னர் இந்த விழாவிலேராஜ ஸ்ரீ காந்தன்  அவர்களுக்கு நான் மெளனமாக எனது காணிக்கையை அல்லது அன்பைத்தெரியப்படுத்துகிறேன்.அவருடைய சிறுகதைகளில் ஒன்றான ஜேன் ஆச்சியை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அது ரஜீவ விஜய சிங்க அவர்கள்தொகுத்த பிரிஜிஸ் என்றதொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
 ண்பர் சூரன்  விவர்மா அவர்கள் ஒரு த்திரிகையாளர் என்பதை அறிவோம் ஆயினும் அவர் ன்னை முன்னிலைப்படுத்திச்செயற்படாததனால் அவர் ற்றியமுழு விபங்களையும் நான் அறியவில்லை.
 வீரகேசரிபத்திரிகையில்ஒருகட்டுரையைவெளியிடுவற்காகஅலுவத்துக்குச்சென்றபோது விவர்மா அவர்களைத்தற்செயலாகச்சந்தித்தேன். அப்போது அவர்  மெட்ரோ நியூஸ் த்திரிகையின் ஆசிரியராகஇருந்தார். பின்னர் தினன் த்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு. ராஜ ஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதையும் அறிந்தேன்.
 திரு விவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச்செய்திப்பகுப்பாளராகவும் மெட்ரோவில் எழுதுவதை சிலவேளைகளில் நான் பார்திருக்கிறேன்.கொழும்புதமிழ்ச்சங்கவிழா ஒன்றில் ந்துகொண்டபோது து நூல் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அந்தவிழாவிலே நான் ந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.நானும் அதற்கு உடன் ட்டேன்.அதன் பின்னர் அவர் என்னிடம் கூறினார் புத்தக் வெளியீட்டு விழாவிலே து நூலைத்திறனாய்வு செய்யவேண்டியதில்லை தான் எழுதியசினிமாக்கட்டுரைகளை வைத்து சிறப்பானவிமர்சத்தை அறிமுகம் செய்யவேண்டும்  என்றார்.
 எனக்குத்தர்மங்கமான நிலைமை ரவிவர்மாவின் சினிமாக்கட்டுரைகளைப்படித்ததில்லைமிழில் சினிமாக்கட்டுரைகளை எழுதுவதை நான் அண்மைக்காலமாகநிறுத்தி வைத்துள்ளேன். விவர்மா ஒருகற்றை த்திரிகைக்கட்டுரைகளைத்தந்தார். ணி என்றபெயரில் விவர்மா எழுதியகட்டுரைளைப்படிக்கத்தந்தார். இதற்கு நான் அவருக்கு ன்றி சொல்லவேண்டும்.ஏனெனில் விவர்மா அவர்கள் எனக்கு புதியதொரு மிழ் சினிமாவைக்காட்டியுள்ளார்.
 சினிமா ற்றியஇவது பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தொடர்ச்சியாகஇருநூறுக்கும் மேற்பட்டட்டுரைகளை திரைக்கு ராதங்கதி என்றலைப்பில் எழுதியுள்ளார்.பாடல் பிறந்ததை என்றலைப்பில் விஞர் ண்ணதாசனின் பாடல்கள் ற்றியற்றொருதொடரை எழுதியுள்ளார்.எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் மறைவுபற்றியட்டுரை, மைக்கல் க் ன் என்றஅமெரிக்கநாட்டியபாடர் ற்றியட்டுரை மிழ் வாசர்களுக்கு அவரைப்பற்றியநல்தொரு அறிமுகத்தைக்கொடுத்துள்ளது.
 சிவாஜிகணேசனின் றைவு குறித்து இமம் சரிந்தது என்ற தலைப்பில் தினக்குரல் புதன் ந்தத்தில் கட்டுரைஎழுதியுள்ளார். சின்னத்திரையைச்சீரழிக்கும் ற்கொலைகள் என்றட்டுரயை எழுதியுள்ளார். விவர்மா அவர்கள் மூக அக்றை கொண்டத்திரிகையாளர்.அவருடையஞ்சக்கட்டுரைள் இதற்குச்சான்று.
 வீரகேசரி வாரவெளியீட்டில் இவர் எழுதியட்டுரைகள் தியானவை திரை உலகில் றிக்கப்பட்டதைகள்,மிழில் வெளியானபிறமொழிப்படங்கள்,ம் மாறியமிழ்ப்பங்கள்   என்சிறப்பானவை.
 திரைப்பத்தை ஆழமாக்கணிப்பிட்டு திறனாய்வுசெய்வது இது இலக்கியத்திறனாய்வுபோன்றதாகும்.திரைப்பத்தில் உள்ளசீர்கேடுகளை அம்பலப்படுத்தி ண்டம் அல்து விமர்சம் என்றகையில் வெளியிடுவது.சினிமா ற்றியருத்துக்களை சுவாரஸ்சியமாகஞ்சமாகவாசர்களுக்கு கொடுப்பது.இந்தமூன்று கையிலும் சிறப்பாகளை வாசர்களுக்கு கொடுத்துள்ளார் விவர்மா.

Friday, May 10, 2013

வடக்கே போகும் மெயில் நூல் அறிமுகம் பேராசிரியர் மா. கருணாநிதி



இன்றையவிழாவுக்கு தலைமைவகிக்கின்ற மதிப்புக்குரிய திரு தேவராஜ் அவர்களே மற்றும் இந்த மேடையிலே பல்வேறு உரைகளை ஆற்றுவதற்கு அமர்ந்திருக்கின்ற பெரியோர்களே,சபையிலே வீற்றிருக்கின்றெ பெரியோர்களே, நண்பர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதல் கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
  இன்றைய நிகழ்ச்சியிலே இரண்டு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. முதன்மையாக நூல்வெளியீடு அமைந்திருந்தாலும் அதனிலும் பார்க்க மேலாக திரு ராஜ ஸ்ரீ   காந்தனுடைய நினைவுப்பேருரையை நாம் கேட்டிருந்தோம். திரு மேமன் கவி அவர்கள் ராஜ ஸ்ரீ    காந்தனின் கருத்துக்களின் ஆற்றல் பற்றி பல்வேறுதுறைகளில் அவர் ஆற்றிய  பணிகள் பற்றி ஒரு காத்திரமான உரையை இங்கு ஆற்றியுள்ளார். அவர்கால் வைத்த ஒவ்வொரு துறையும் மிகச்செழிப்பாக இருந்தமைக்கு அவர் அயராது வழங்கிய உழைப்பு மிகவும் முக்கியமான ஒருவிடயம் என்று இங்கே சொன்னார்கள். இலக்கிய ஆக்கங்கள் பற்றி அவை சிறப்பானவை. மூகங்கள் ற்றியபார்வையும்,அந்தமூகமேம்பாட்டுக்கு நேராகவும் றைமுகமாகவும் தெரிவித்தசிலருத்துக்கள் தொடர்பாகவும் உண்மையிலேயேநாங்கள் விரிவாகஆராயப்பவேண்டியஒரு தேவை இருக்கின்றது.
  சமூகமேம்பாடுபற்றிச்சொல்லும்போது  ராட்சியிலும் சரி யாழ்ப்பானக்குடா நாட்டிலும் ரி ல்வேறு லைமுறைகள் அந்தவிடத்திலே மிகவும் ஆழமான  பணிகளை ஆற்றிவந்துள்ளன. புதியலை முறைகள் என்கையிலே  காந்தனுடையபணிகள் மிகவும் வித்தியாசமாகஇருக்கின்ற‌.அதற்கு வாய்ப்பாகஅமைந்தது த்திரிகைத்துறையில் அவர் ரைந்தலை நுட்பம். அவற்றினூடாக‌  அவருடையசேவை மிகப்பந்தவில்  கொண்டுசெல்லுகின்றஒரு ஆழுமையும் அவருடன் சேர்ந்திருக்கும். எந்தவிசமென்றாலும் அவருடன் பேசுகின்றபொழுது எந்தனிதரையும் ஊக்குவிக்கின்றஒரு ப்பாங்கு அதன்விளைவாகஅவருடையவெற்றியைக் காணக்கூடியச்சந்தோஷம் அவருடையருத்துக்களிலும் சொற்களிலும் எப்பொழுதும்  எப்பொழுது இருக்கும்.


இனி அடுத்த முக்கிய நிகழ்ச்சியாக நூல் வெளியீடு பற்றிப்பார்க்கின்றபோது, வடக்கே போகும் மெயில் என்ற சிறுகதைத்தொகுதி பற்றிய அறிமுக உரையை நிகழ்த்துமாறு என்னை அழைத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கும் குறிப்பாக ரவிவர்மா அவர்களுக்கும் முதலில் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். எனது உரையானது நான்கு விடயங்களை அடி ஒற்றி இருக்கும் என்று சொல்லவிரும்புகிறேன்.
   ஒன்று நூலாசிரியர் பற்றிய பின்னணிஇந்த நூலிலே அடங்கி இருக்கின்றசிறுகதைகள் பற்றிய அறிமுகம்,இந்தச்சிறுகதைகள் பற்றிய அளவும் அந்தக்கதைகள் வெளிப்படுத்துகின்ற கருப்பொருளும், இறுதியாக இந்தச்சிறுகதைத்தொகுதியிலே ரவிவர்மா கையாண்ட மொழி நடை.

 இலக்கிய உலகிலே பத்திரிகையாளராக நடமாடுவது அபூர்வம் என்ற கருத்தினை அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த நூலுக்கான ஆசி உரையை வழங்கிய திரு.முருகபூபதி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தவிடத்திலே தொடங்கி திரு.விவர்மா அவர்களின் பின்புலம் ற்றிக்குறிப்பிடுவது சாலப்பொருந்தும் எனநினைக்கிறேன். அவருடையபின்னணிகள் சிலற்றை திரு.தேவராஜா அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள்.இருந்தாலும் அவற்றை மீளப்பார்ப்பது என்னுடையப்பாடாகும்.ஆக்கத்திறன் என்பது ஒரு னிதனிடம் காணப்படுகின்றநுண்மதியாகும்.உயர் நுண்மதியாகும் அதேவேளையிலே நாங்கள் இங்கு காணுகின்றடைப்பாளிகள் அனைவரும் நுண்மதியாளர் என்றும் சொல்லமுடியாது.றுபுறமாகஉயர் நுண்மதி உள்ளஎல்லோரும் டைப்பாளிகளாகவிளங்குகின்றார்கள் என்றும் சொல்லமுடியாது.ஆயினும், ஒரு டைப்பாளியாகவிளங்குவற்கு ஒருவர் இளமைக்காலத்தில் இருந்து ன்னுடையசிந்தனை, செயல் அது தொடர்புடையல்வேறுவிடங்களிலும் ருதொன்றிச்செயற்படுதல்,வாசித்தல் ஆகியமிலவும் முக்கியமாகும். இந்தவிடத்தைப்பொறுத்தரையில் விவர்மாவினது வெளிப்பாடு இப்பொழுதான் எங்களுக்குத்தெரியக் கூடியதாகஇருக்கின்றபோதிலும் அவர் பாடசாலைக்காலத்தில் இருந்து எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பானபின்புலம் ற்றி பார்க்கவேண்டியதும் அவசியமாகும்.
   ஒருகாலட்டத்திலே குறிப்பாகயாழ்ப்பாணத்திலே பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தம் மிகஉயர்ந்தகாலட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் மிழையும் பாது காப்பற்கு ஆறுமுகநாவர் அவர்கள் பெரும் தொண்டாற்றியிருக்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் அறிந்தவிடம். ஆனல்,அதனையொத்தனிலும் மேலானா மூக‌  ஈடுபாடு என்றவிடத்தில் மிகவும் அக்றை கூடியராகஇருந்ததிரு. சூரன் ர்களும் நாவரை ஒத்தணியை ஆற்றி இருக்கின்றார் என்பதை ஒருகட்டத்தில் பேராசியர்  சிவத்தம்பி அவர்களும் எடுத்துக்காட்டி இருக்கின்றார்இவருடையல்விப்பணி, ப்பணி ஆகியஅந்தகாலத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுபற்றி நான் பெரிதாகஎடுத்துச்சொல்லவிரும்பவில்லை. இருந்தாலும் றுபக்த்தில் திரு சூரன் அவர்கள் ஒரு சிறந்தலைஞர்,ஒரு சிறந்த‌,விமர்சர் என்று நான் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன் .
   ராசக்தி ம் ந்திருந்தகாலட்டத்தில் அந்தப்பத்தைப்பற்றியருத்து முரண்பாடுகள் இருந்தன. விமர்சம் ற்றியந்தபார்வை இல்லாதகாலத்திலும் கூட‌  ஒரு சிறந்தவிமர்சத்தை எப்படிச்செய்யலாம் என்பற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக‌  இருந்திருக்கின்றார்.
 

அதேபோலவிவர்மா அவர்களுடையந்தை  திரு ஏகாம்பம் அவர்கள் ஒரு சிறந்தஓவியர். அவர் என்னுடையபாலர் குப்பு ஆசிரியரும் கூட‌. அவர் சார்ந்த‌  ஓவியச்சிறப்புக்களும் விவர்மாவிடம் இருக்கின்றது.இப்படியானசிலசிறப்புக்கள் ணுசார்ந்தஒருவரிலே இடம் பெறுகிறது. அது ருவிலே திருவாகஉதித்ததுபோலஇவருடைய‌‌ பிறப்பிலும் இது தொடர்பானஏற்பாடுகசெய்யப்பட்டிருக்கவேண்டும் எனநாங்கள் கருத வேண்டும்.

 அதேபோலபாடசாலைக்காலத்தில் மிகவும் வாய்த்தஒருவிடம் எங்களுடையவாசிப்புப்பக்கம்அந்தவாசிப்புப்பக்கம் எங்களுக்கு ல்வேறு ட்டங்களிலும் விமர்சிக்கப்படும் ஒரு விடமாகஇருக்கின்றது.இருந்தாலும் வாசிக்கும் போது ஏற்படுகின்றஅந்தஇன்பமும் சுகமும் சிப்புப்பக்கத்தினூடாகந்து சேருகிறது.

  தேவரையாளி இந்துக்கல்லூரியிலே நீண்டகாலஅதிபராகஇருந்ததிரு.சீனித்தம்பி அவர்கள் சுற்றுவாசிப்பு முறையை பாடசாலையிலே அறிமுகம் செய்தன் விளைவாகஎங்களில் ர் ஆறாம் ஏழாம் குப்புப்படிக்கும் காலட்டத்திலே ஏறக்குறைய நாற்பது, ஐம்பது புத்தங்களை வாசிப்பற்குரியவாய்ப்புக்ளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. அவர்களில் ஒருவராகத்தான் எங்களுடையவிவர்மா அவர்களும் இருக்கின்றார். அந்தப்பக்ம் அவருக்கு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவருடைசுயபார்வைகள் விரிவடைந்தற்கு வாசிப்புப்பக்கம் மிகமுக்கியமாகஇருக்கின்றது.

  அதனிலும் மேலாகஅவருடன் சேர்ந்து வாழ்ந்தர் திரு ராஜ ஸ்ரீ ‌  காந்தன். அவருடையா ணிப்பாணைகளின் கீழ், ஆலோசனைகளின் கீழ் தான் எண்ணுகின்றவிடங்களை மிகவும் புடம் போட்டு சிறந்தமுறையில்வெளிக்கொணருவற்கானஏற்பாடுகள் ஒரு பாடி என்றமுறையில்  காந்த‌‌னூடாகக்கிடைத்தது அவருக்கு ஒரு ப்பிரசாதமாகஉள்ளது.
 
 வடக்கே போகும் மெயில் என்ற இந்த நூல்ராஜ ஸ்ரீ,  காந்தனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான ஆசிஉரையை அவுஸ்திரேலியாவிலிருந்து திரு முருகபூபதியும்,முன்னுரையை கனடாவிலிருந்து திரு நவம் அவர்களும் வழங்கியுள்ளனர். எல்லாமாக 16 சிறுகதைகள் இந்த தொகுதியிலேஇடம்பெற்றுள்ளன.இந்தத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் ஆண்டுகளின் வரிசைப்படி 1979 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த 16 சிறுகதைகள் உள்ளன. சுடர்,ஈழநாடு வாரமலர்,தினக்குரல்,தாயகம்,மல்லிகை,ஞானம்,யுத்ஃபுல் விகடன், மித்திரன்,கனடாவிலிருந்து வெளிவரும் யாதும்,ஜீவநதி,வீரகேசரி வாரவெளியீடு ஆகியவற்றில் பிரசுரமான சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. அவ்வக்காலங்களில் மூகத்தில் இடம்பெற்றிருந்தவிடங்கள் ற்றும் பிரச்சினைகள் இவருடையதைகளில் ருப்பொருளாகஉள்ள‌. அவற்றுள் முதலாவதாகஉள்ளசிறுகதை க்கே போகும் மெயில்.

   இது இலங்கையில் ஏற்பட்டஇனமுரண்பாடுகள் அதன் விளைவாகஏற்பட்டவிளைவுகள் ஆகியற்றை வெளிப்படுத்துகின்றதையாகஉள்ளது.1970 ளிலே இலங்கையில் நிலவியஅரசியல் சூழலில் யில் ங்கள் மக்களுக்கு எற்படுத்திய இடையூறுகள்அவற்றின் விளைவுகள் ஆகியற்றை இக்கதை வெளிப்ப‌‌டுத்துகின்றது. இன்னொரு யில் ம் ஆரம்பிக்கப்படும்போது எப்படியானவிளைவுகள் ஏற்படும் என்பதை மீட்டுப்பார்ப்பற்கு இக்கதை அடிப்படியாகஉள்ளது.

தினாறு தைகளை இரண்டுவகையாகப்பிரிக்கலாம். ஒன்று விவர்மா அவர்கள் 1990க்குமுன்னர் எழுதியதைகளும் அவற்றின் பின்புலங்களும் இரண்டு 1990க்குப்பின் எழுதியதைகளும் அவற்றின் பின்புலங்களும் எவ்வாறு வெளிப்படுத்துகின்ற‌. முதலாவது காலப்பகுதியிலே இவர் தொகுத்ததைகள் னிமனிதப்பிரச்சினைகளை மையம் கொண்டு மூகம் சார்ந்தவிடங்களாகஅமைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது.

 இந்தத்தொகுதியிலே இடம் பெற்றுள்ளபோனல் போகட்டும்,பொன்னுக்கிழவி மிலேனியம் அப்பா, என்னைத்தெரியுமா ஆகியதைகள்  இத்தகையஅடிப்படையில் அமைந்துள்ள.இதில் எடுத்தாளப்பட்ட‌‌ பிரச்சினைகள் னிமனிதபிரச்சினைகளாகஇருக்கின்ற‌. இந்தப்பிரச்சினைக்குரியம் அந்
ச் சூழலில் இருக்கின்றமூகத்தினூடாகஎடுக்கப்பட்டஒரு விடமாகஇருப்பனாலே ஒருதனிமனிதனின் பிரச்சினிகளில் காணுகின்றமுடிவு  எப்படி ஒரு மூகத்தின் முடிவாகஇருக்கவேண்டும் என்றகையில்தான் இந்தக்கதைகள் அமைந்துள்ள‌.

இலக்கியம் மூகநோக்குடையதாகஇருக்கவேண்டும். அன்றாடவாழ்விலே க்கள் எதிர் கொள்ளும் சிரங்கள்,சிக்கல்ள் ஆகியற்றை வெளிப்படுத்தவேண்டும்.ஒருசமூகம் பிரச்சினையை எப்படிப்பார்க்லாம், எப்படி அணுகலாம்,எப்படித்தீர்வுகாணலாம் என்ற‌ ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டுள்ள‌.

  இரண்டாவது காலட்டமான 90களின் பின்னர் எழுதப்பட்டசிறுகதைகளைப்பார்க்கும்போது  காலப்பிரச்சினைகளைத்தழுவியவாகஉள்ள‌.இலங்கையின் லாற்றுப்போக்கினை மாற்றியமைத்தஇனமுரண்பாடு,விடுதலைப்போராட்டங்கள்  அதன் விளைவாகஏற்பட்டக்கள் அவநிலை போன்றற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றதைகளாகஉள்ள‌. அண்மையிலே திருவாளர் ஞானம் அவர்கள் து ஞ்சிகையினூடாகவெளியிட்டபோர்க்காலஇலக்கியங்கள்என்றதொகுதியை நாம் பார்த்திருக்கின்றோம். உண்மையிலேயே போர்க்காலச்சூழலில் மக்கள் எவ்வாறு செயற்பட்டார்கள்? அவர்களுடையஅவங்கள் என்ன‌? அந்தஅவங்களு க்குரியகாரங்கள் என்ன‌? அவற்றை உள்ளூர் ட்டத்திலும் ர்வதேசட்டத்திலும் உள்ளடைப்பாளிகள் எவ்வாறு பார்க்கிறார்கள்? அவற்றின் ஊடாகஎன்னடிப்பினையை நாங்கள் டிக்கவேண்டும் என்றடிப்பினையை அடக்கியது அந்தத்தொகுதி. ஏறக்குறையஅதை ஒத்த‌  நிலையை நான் இந்தத்தொகுதியிலும் பார்க்கிறேன்.

 ஆனால், இந்தக்கதைகள் நேரடியாக‌‌ இனமுரண் பாடுகளைப்பற்றிய விடயங்களைக் ந்துரையாடாமல்  அதில் சொல்லப்பட்டருப்பொருட்கள் தான் அவற்றைச்சிந்திக்கத்தூண்டுகின்றபாங்கிலே அமைந்திருக்கின்ற‌.விடியலைத்தேடி, குலதெய்வம், திக்குத்தெரியாத‌,ண்ணீர் ண்ணீர் ஆகியதைகள் ஏதோ ஒரு கையிலே இனமுரண்பாடுகளைச்சார்ந்தவையாகஉள்ள. போர்க்காலச்சூழலால் தாரள் த்தியில் எழும் எழுச்சிகள், அதனால் உண்டாகும் நெருக்கடிகள் ஆகியற்றைத்தது தைகளினூடாக‌  வெளிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கவிடமாகும்இந்தஇரண்டு காலட்டங்களிலும்தொகுக்கப்பட்டதைகள் இவ்வாறாகஅமைகின்ற‌.

இனி இவருடையமொழிக்கையாழ்கை ற்றி நாங்கள் சிந்திக்கின்றபோது, அண்மைக்கால சில  இலக்கியங்களில்பன்படுத்தப்படும் சிலசொற்பிரயோகங்கள்  அவர்கள் சொல்வார்கள் ண் வாசனை, ம் என்று. இப்படியானசொற்பிரயோகங்கள் சிலவேளையில் ஒரு செயற்கைத்தன்மையாகவும் மாற்றம் பெறுகின்ற‌. உண்மையிலேயே வாசிப்பர் அதைச் ரியாகப் புரிந்து கொள்கின்றவிதத்தில் சொற் பிரயோகங்கள் அமையாது விட்டால் எந்தவிதமாகச்சிந்திக்கவேண்டும் என்றசூழ்நிலையை ங்காமல் போய்விடலாம்.

  ஆனால், அதற்கு வித்தியாசமானமுறையில் இவருடையமொழி டை அமைந்துள்ளது னிக்கப்பவேண்டியது. பாரதியார் சொல்வதுபோல  பொருள்புதிது , சுவைபுதிது, சொல்லந்தமுறை புதிது என்விடத்தைப்பார்க்கின்றபோது அவற்றை ஒத்த தன்மை இங்கும் காணப்படுகின்றது. மிகஇலகுவான‌, டாடோபற்ற, தெளிவான‌, எடுத்துக்கொண்டருத்தை வாசிப்பரின் உள்ளத்தில் புகுந்துவிடும் ன்மை உள்ளது. தேவையற்ற‌ சொற்சிலம்பங்கள் எந்தக்தையிலும் காணப்பவில்லை.இவையாவும் விவர்மாவின் தைகளுக்கு அணி சேர்த்துள்ள‌.

விவர்மா அவர்கள்  த்திரிகைத்துறையில் ஈடுபடும்போது அவருக்கு யோசிப்பற்குபவிடங்கள் உள்ள‌. ஆனால், இலக்கியஉலகிலே த்தில் இருக்கின்றஒரு விடமாகஇந்தச்சிறுகதை நூல் வெளியீடு அமைந்திருக்கின்றது. இதோடு ட்டும் அவருடையதொகுதி நின்று விடக்கூடாது.இன்னும்பதொகுதிகள் வெளிவவேண்டும்என வாழ்த்துகிறேன். வணக்கம்