Wednesday, August 14, 2013

இளங்கீரனின் இலக்கியப்பணி


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்[விஷேட] இறுதி ஆண்டுப்பரீட்சையில் ஒரு அங்கமாக 1993/94 ஆம் கல்வி ஆண்டில் ரஹீமா முஹம்மத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைதான் "இளங்கீரனின் இலக்கியப்பணி".
எழுத்தாளர்கள் அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.சமுதாய நோக்கோடு சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப்பற்றிய ஆய்வுகள் கண்டிப்பாகச்செய்யப்படவேண்டும். இளங்கீரனைப்பற்றித்தெரியாதவர்கள் இந்தப்புத்தகத்தின் மூலம் அவரை முழுமையாக அறியச்சந்தர்ப்பம் உள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தில் பிறந்த அவரது இலக்கியப்பணி மலேசியாவில் ஆரம்பமானது.மலேசியாவில் வெளிவந்த "ஜனநாயகம்" என்ற தினசரியின் மூலம் மலேசியாவிலிருந்து இந்தியா,லேசியாவிலிருந்து இலங்கை என்றமுக்கோணடிவில் அவது இலக்கியப்பணி டைபெற்றதை அறியமுடிகிறது.த்திரிகையில் ட்டுமல்லாது வானொலியிலும் அவது இலக்கியஆழுமை ன்கு புலப்பட்டது.
1983 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு ரை இளங்கீரனின் வானொலித்தொடர்பு அறுந்திருந்தது என்பதைக்குறிப்பிடும் ஆசிரியர் அதற்கானகாரத்தைத் தெளிவாகக்குறிப்பிடவில்லை. எழுத்தாளர்களில் ர் ம்மைச்சிறு ட்டத்துக்குள் அடக்கி எழுதுகிறார்கள். ஆனால், இளங்கீரன் அந்தட்டத்தை விட்டு வெளியேவந்து சாதி,இனம்,தம்,சுரண்டல்,சிறுவர் உழைப்பு, இலஞ்சம், றுமை, ஏமாற்றம், கைச்சுவை எனப்பந்தஅளவில் சிந்தித்து எழுதி உள்ளதை திந்துள்ளார்.
ண்களுக்கு அழகுதருவது ருமை அல்லருணை நிறைந்தபார்வை,முகத்துக்கு அழகுதருவது வுடல்லசாந்தம்,அதங்களுக்கு அழகுதருவது லிப்ஸ்ரிக்கல்லபுன்னகை,ங்களுக்கு அழகுதருவது வுண் ளையல்களல்ல‌‌ கொடை,பொதுவாகபார்வைக்கு அழகுதருவது ட்டல்லதூய்மையானஎளிமை[க்கம் 64] இது ஆடம்பமானஅலங்காரங்களைக் கைவிடக்கூறும் அறிவுரை
"தென்றலும் புயலும்"," நீதியே கேள்" ஆகிய  இரண்டுக்கும்  கொடுத்தமுக்கியத்துவம் ற்றையநாவல்களுக்குக்கொடுக்கப்பவில்லை.இந்தநூலைப்படிப்பர்கள் அவரின் ற்றையநாவல்களை ட்டுமன்றி சிறுகதைத்தொகுப்புக்களையும், வானொலிநாடங்களையும் டிக்கவேண்டும் என்றஆவலைத்தூண்டியுள்ளார்.
நாவலைப்பற்றியபிரயோசமானல்கள் உள்ள‌.நாவலின் ஆரம்பம். அது மிழத்திலும் இலங்கையிலும் வி ர்ந்தபாங்கு ,உலத்திலும் இந்தியாவிலும் இலங்கையிலும் நாவலின் முன்னோடிகள் ற்றிய குறிப்பு மிகவும் பிரயோசமானவை.
வாழ்க்கையில்நாம்படித்துப்படையவேண்டியநாவல்களைப்பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்.அவற்றைஎழுதியஆசிரியர்களின்பெயரையும் வெளிவந்த  ஆண்டையும் ந்திருப்பது சிறப்பாகஉள்ளது.

ணி
தினக்குரல் 15/06/1997

Tuesday, August 13, 2013

திரையில் தோன்றிய ஜோடிகள்


சினிமாஆரம்பமானதிலிருந்துஇன்றுவரைதிரைஉலகைஅலங்கரித்த ஜோடிகள் எண்ணற்றவை. தியாகராஜ பாகவதர்,ரி.ஆர்.ராஜகுமாரிஜோடியாக நடித்த "ஹரிதாஸ்" போன்று மூன்று தீபாவளி கண்ட  திரைப்படம்இன்று வரைஎதுவுமே இல்லை. பி.யு. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் ஜோடியாக நடித்த "கண்ணகி", "மங்கையற்கரசி" போன்ற படங்கள் வெற்றி பெற்றபின் இந்த ஜோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கத்தொடங்கியது.1946 ஆம் ஆண்டு அறிமுகமான பானுமதியுடன் ஜோடி சேருவதற்கு இருவருமே போட்டி போட்டனர்.
 ரி.ஆர்.ராஜகுமாரி,கே.மாலதி,ஜி.சகுந்தலா பி.கே.சரஸ்வதி, ஸ்ரீ  ரஞ்சனி,பி,எஸ். சரோஜா,அஞ்சலிதேவி என்று பலருடன் எம்.ஜி.ஆர் ஜோடி சேர்ந்து டித்தார்." மருத நாட்டு இளவரசி","நாம்" ஆகிபங்களில் டித்தவி.என்.ஜானகியையேஎம்.ஜி.ஆர்.தவாழ்க்கைத்துணையாகத்தேர்ந்தெடுத்தார்.
தேசியவிருது பெற்றமுதல் மிழ்த்திரைப்பமான் "லைக்கள்ளன்" என்றத்தின்மூலம்எம்.ஜி.ஆருடன் ஜோடிசேர்ந்தார் பானுமதி."அலிபாபாவும் நாற்பது திருடர்களும்","துரை வீரன்","காஞ்சித்தலைவன்","லை அரசி" ஆகியங்களில் இந்தஜோடி க்கியது.பானுமதிக்குப்பின்னர் எம்.ஜி.ஆருடன் ஜோடிசேர்ந்தடிகைகள் அனைவரும் பேசப்பட்ட‌.சிலஅரங்களில் த்மினி ஜோடி சேர்ந்தார்.
ர்
"நாடோடிமன்ன்"மூலம்எம்.ஜி.ஆருடன்அறிமுகமானார் ரோஜாதேவி."எங்கவீட்டுப்பிள்ளை","திருடாதே","அன்பே வா","பெற்றால்தான் பிள்ளையா"போன்றவெற்றிப்பங்களில் இந்தஜோடி னி ந்ததுதேவர் பிலிம்ஸின் "தா" ரிசைப்பங்கள் இந்தஜோடியின் சிருங்காரடிப்பில் பிரல்யமாகின‌.
"ஆயிரத்தில் ஒருவன்"மூலம் எம்.ஜி.ஆருடன் இணைந்தஜெயலிதா, சினிமா அரசியல்இரண்டிலும்இணைவதும்பிரிவதுமாக‌ ருந்தார்."அடிமைப்பெண்","மாட்டுக்காரவேலன்"‌ போன்றவெள்ளி விழாப்பங்களின் மூலம் புகழ் பெற்றஇந்தஜோடி 28 ங்களில் சிகர்களை கிழ்ச்சிக்கலில் ஆழ்த்தியது
எம்.ஜி.ஆரும் கே.ஆர்.விஜயாவும் ஒரு சிலகுடும்பப்பங்களில் ஜோடியாகடித்தார்கள். டிகையர் திலம் எனபுகழ்பெற்றசாவித்திரி மூன்று ங்களில்மாத்திரம் எம்.ஜி.ஆருடன் டித்தார்."உலம் சுற்றும் வாலிபன்","ரிக் ஷாக்காரன்","இதக்கனி","ராமன் தேடியசீதை","மதுரையை மீட்டசுந்தபாண்டியன்"போன்றங்களின் மூலம் ‌‌ஞ்சுளாவும் தாவும் எம்.ஜி.ஆரின் திரைஉலஇறுதி அத்தியாயத்தை நிறைவு செய்தர்களாகப் ரிணமிக்கின்றர்.
சிவாஜியின் இரண்டாவது படமான "பணம்" என்ற  படத்திலிருந்து "லட்சுமி வந்தாச்சு" வரை 38 படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தவர் பத்மினி.காதல்,சோகம்,நகைச்சுவை என  நவரசங்களையும் போட்டி போட்டு வழ‌ங்கிய இந்த ஜோடி தமிழ்த்திரையை ஆக்கிரமித்தது போன்று வேறு எந்த ஜோடியும் ஆக்கிரமிக்கவில்லை.இந்த ஜோடியின் புகழைப்பற்றிப்பேசுவசுதற்கு  "தில்லானா மோகனாம்பாள்" ஒன்றுமட்டும் போதும்."கள்வனின் காதலி","ரங்கோன் ராதா","மக்களைப்பெற்ற மகராசி""வியட்நாம் வீடு" போன்ற பல படங்களில் இந்த ஜோடி வலம் வந்தது.இந்த ஜோடியின் நடிப்பில் பல படங்கள் வெள்ளி விழாக்கொண்டாடின.
 பத்மினிக்குப்பின் சிவாஜியுடன்  மிகக்குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தபெருமைச‌ரோஜாதேவியையும்தேவிகாவையும்சாரும்."பாவ‌ம‌ன்னிப்பு","பாக‌ப்பிரிவினை","இருவ‌ர் உள்ள‌ம்","க‌ர்ண‌ண்","அன்னை இல்ல‌ம்""பாலும் ப‌ழ‌மும்","புதிய‌ ப‌ற‌வை" போன்ற‌ வெள்ளி விழாப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் இவ‌ர்க‌ள் புக‌ழ்ப‌ர‌விய‌து.சிவாஜியுட‌ன்ப‌ல‌ப‌ட‌ங்க‌ளில்ந‌டித்த‌வ‌ர்சாவித்திரி."பாச‌ம‌ல‌ர்","ந‌வ‌ராத்திரி","திருவிளையாட‌ல்" ஆகிய‌ன‌ ம‌ற‌க்க‌முடியாத‌ ப‌ட‌ங்க‌ள்.
 நல்‌ல‌தொரு குடும்ப‌ம் எப்ப‌டி இருக்க‌ வேண்டுமென்று ப‌த்மினிக்குப்பின்ன‌ர் ஜோடி சேர்ந்து வெளிப்ப‌டுத்திய‌வ‌ர் கே.ஆர்.விஜ‌யா."த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம்","இரும‌ல‌ர்க‌ள்","ச‌த்திய‌ம் சுந்த‌ர‌ம்"போன்ற‌ வெள்ளி விழாப்ப‌ட‌ங்க‌ளில் இந்த‌ஜோடி போட்டி போட்டு ந‌டித்த‌து."பார்ம‌க‌ளேபார்","உய‌ர்ந்த‌ ம‌னித‌ன்"ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளில் சிவாஜிக்கு இணையாக‌ ந‌டித்தார் செள‌கார் ஜான‌கி.
எம்.ஜி.ஆருட‌ன் ஜெய‌ல‌லிதா முர‌ண்ப‌ட்ட‌போது "வ‌ந்த‌ இட‌ம் ந‌ல்ல‌ இட‌ம் வ‌ர‌வேண்டும் காத‌ல் ம‌க‌ராணி" என்று ஜெயலலிதாவை க‌லாட்டாக்க‌ல்யாண‌த்தில் வ‌ர‌வேற்றார் சிவாஜி."ப‌ட்டிக்காடா ப‌ட்ட‌ண‌மா","நீதி","ராஜா","ச‌வாலே ச‌மாளி","தெய்வ‌ம‌க‌ன்","எங்கிருந்தோ வ‌ந்தாள்" போன்ற‌ வெள்ளி விழாப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் இந்த‌ஜோடி பொருத்த‌மான‌ ஜோடி என்று புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.
 சிவாஜியுட‌ன் சுஜாதா இணைந்து ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்த‌போது ம் "அந்த‌மான் காத‌லி"  ம‌ன‌தை விட்டு நீங்காத‌ ப‌ட‌மாக‌ உள்ள‌து."தீர்ப்பு","வா க‌ண்ணா வா","ப‌ரீட்சைக்கு நேர‌மாச்சு" ஆகிய‌வை ம‌ன‌தில் நிற்க‌வில்லை."வ‌ச‌ந்த‌மாளிகை","சிவ‌காமியின் செல்வன்" ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் சிவாஜிக்கு ஈடு கொடுத்து ந‌டித்த‌வ‌ர் வாணிஸ்ரீ. "எங்க‌ள் த‌ங்க‌ராஜா"‍ ம‌ஞ்சுளா,'சிவ‌காமியின் செல்வ‌ன்" ல‌தா,"வைர‌ நெஞ்ச‌ம்" ப‌த்ம்ப்பிரியா,"பொன்னூஞ்ச‌ல்","ரா ஜ‌பாட் ர‌ங்க‌துரை" உஷா ந‌ந்தினி,"வாழ்க்கை" அம்பிகா ஆகியோரும் ம‌ற‌க்க‌முடியாத‌ சிவாஜியின் நாய‌கிக‌ள்.
 முதிய‌வ‌ரான சிவாஜி இள‌ம் பெண்ணான‌ ராதாவை நினைத்து உருகும் "முத‌ல் ம‌ரியாதை" என்றை‌க்கும் ம‌ற‌க்க‌முடியாத‌ ப‌ட‌ம். ம‌க‌ளாக‌ சகோத‌‌ரியாக‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் சிவாஜிக்கு ஈடு கொடுத்து ந‌டித்த‌வ‌ர்  ல‌க்ஷ்மி.
ஒருத்தியைக்காத‌லித்து இன்னொருத்தியைத்திரும‌ண‌ம் செய்வ‌து,இர‌ண்டு பெண்க‌ளைத்திரும‌ண‌ம் செய்து திண்டாடும் க‌தாபாத்திர‌ங்க‌ளில் சிவாஜியும் ஜெமினியும் க‌ல‌க்கினார்க‌ள்.காத‌லை இய‌ல்பாக‌ வெளிப்ப‌டுத்திய‌தில் முன்னிலை வ‌கிப்ப‌து ஜெமினி சாவித்திரி ஜோடி. சிவாஜி ப‌த்மினி ப‌ட‌ வ‌ரிசையை நெருங்கும் இன்னொரு ஜோடி இது."மிஸ்ஸிய‌ம்மா","மாயா ப‌ஜார்,"க‌ள‌த்தூர் க‌ண்ண‌ம்மா","காத்திருந்த‌ க‌ண்க‌ள்,"க‌ற்ப‌க‌ம்","கொஞ்சும் ச‌ல‌ங்கை","க‌ப்ப‌லோட்டிய‌ த‌மிழ‌ன்"ஆகிய‌ன‌ ஜெமினி சாவித்திரி காத‌லைச்சொல்லும் ப‌ட‌ங்க‌ள்.
"க‌ல்யாணப்‌ப‌ரிசு,"ப‌ணமா‌ பாச‌மா" ஆகிய‌ வெள்ளி விழாப்ப‌ட‌ங்க‌ளும்"கைராசி",தாம‌ரை நெஞ்ச‌ம்" ஆகிய‌ வெற்றிப்ப‌ட‌ங்க‌ளும்ஜெமினி ச‌ரோஜாதேவி ந‌டிப்பில் ப‌ரிம‌ணித்த‌ன‌.சாவித்திரியைக்க‌ல‌ங்க‌டித்த‌ ஜோடி இது."பூவாத‌லையா" "ப‌த்தாம் ப‌ச‌லி"ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளில் ஜெமினியின் ஜோடியாக‌ ராஜ‌ ஸ்ரீ  ந‌டித்தார். அந்த‌க்கால‌த்தில் இந்த‌ ஜோடியைப்ப‌ற்றி அதிக‌ கிசுகிசு வெளிவ‌ந்த‌து.
"இரு கோடுக‌ள்","காவிய‌த்த‌லைவி,"ஸ்கூல் மாஸ்ட‌ர்" ஆகியன செள‌கார் ஜான‌கி ஜெமினி இணைந்த‌ ம‌ற‌க்கமுடியாத‌ ப‌ட‌ங்க‌ள்."வஞ்சிக்கோட்டை வாலிப‌ன்,"சித்தி,"வீர‌பாண்டிய‌ க‌ட்ட‌ப் பொம்ம‌ன்"," மீண்ட‌ சொர்க்க‌ம்" ஆகிய‌ன‌ ஜெமினி ப‌த்மினி ஜோடி ந‌டிப்பில் வெளிவ‌ந்த‌ ம‌ன‌தில் நிற்கும் ப‌ட‌ங்க‌ள்.ஜெமினியுட‌ன் அஞ்ச‌லிதேவி ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளும் வ‌ர‌வேற்பைப்பெற்ற‌ன‌.
எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி என்ற மூவேந்தர்களுடன் 60களில்  அதிக வெற்றிப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் சரோஜாதேவி.அதே 60 களில் சிறப்பான வசன உச்ச‌ரிப்பின் மூல‌ம் ரசிகர்களில் மனதைக்கவர்ந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.தமிழ்த்திரை உலக ரசிகர்களில் மனதில் எஸ்.எஸ். ராஜேந்திரன் ,விஜயகுமாரி ஜோடிக்கு தனி இடம் உண்டு."சாரதா","குமுதம்","நானும் ஒரு பெண்", "சாந்தி","பச்சை விள‌க்கு","ஆனந்தி","காஞ்சித்தலைவன்" என்ற பட்டியல் இந்த ஜோடியின் சிறப்பை வெளிப்படுத்தும்.

"கற்பூரம்","தரிசனம்","பார்மகளேபார்","துணைவன்" போன்ற படங்களின் மூலம் ஏ.வி.எம்.ராஜன்,புஸ்பலதா ஜோடி வலம் வந்தது.எம்.ஜி.ஆருக்குப்பின் ஜெயலலிதாவின் சரியான ஜோடி என "நான்","மூன்றெழுத்து","மோட்டார் சுந்தரம் பிள்ளை","குமரிப்பெண்"ஆகியபடங்களின் மூலம் வியந்து பேசப்பட்டவர் ரவிச்சந்திரன்.
 ந‌டிப்புக்கு ந‌டிக‌ர் தில‌க‌ம், ச‌ண்டைக்கு ம‌க்க‌ள் தில‌க‌ம்  எம்.ஜி.ஆர் கால‌த்திலேயே ம‌க்க‌ள் க‌லைஞ‌ர்,தென்ன‌க‌த்து ஜேம்ஸ்பொண்ட் போன்ற‌ ப‌ட்ட‌ங்க‌ளினால் ர‌சிக‌ர்க‌ளால் புக‌ழ‌ப்ப‌ட்ட‌வ‌ர் ஜெய்ச‌ங்க‌ர். சிவாஜிக்குப்பின் அதிக‌ப‌ட‌ங்க‌ளில்க‌தாநாய‌க‌னாக‌ ந‌டித்த‌வ‌ர்.எல்.விஜ‌ய‌ல‌க்ஷ்மி,கே.ஆர்.விஜயா,ல‌க்ஷ்மி,வாணி ஸ்ரீ,ஜெய‌ல‌லிதா,ஸ்ரீ வித்யா,ஜெய‌சித்ரா, ஸ்ரீதேவி, ஸ்ரீ ப்ரியா என‌ இவ‌ருட‌ன் ஜோடியாக‌ ந‌டித்த‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீள‌‌மான‌து.என்றாலும் ல‌க்ஷ்மி,ஜெய‌சித்ரா ஆகிய‌ இருவ‌ருமே  இவ‌ருட‌ன் ந‌டித்த‌வ‌ர்க‌ளில் ம‌ற‌க்க‌ முடியாத‌வ‌ர்க‌ளாவ‌ர். 

எந்த வேடமானாலும் சிறப்பாகச்செய்யக்கூடியவர்  நவரசத்திலகம் முத்துராமன்.கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து நடித்த  "தீர்க்க சுமங்கலி",சுஜாதாவுடன் "மயங்குகிறாள் ஒரு மாது" ஆகியன மறக்கமுடியாத படங்கள். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய இன்னொரு நடிகர் சிவகுமார். "சொல்லத்தான் நினைக்கிறேன்","வெள்ளிக்கிழமை விரதம்","பொண்ணுக்குத்தங்க மனசு"ஆகிய வெற்றிப்படங்களில் சிவவகுமாருடன் ஜோடி சேர்ந்தவர் ஜெயசித்ரா.ஜெயசித்ரா, கமல் ஜோடியும் வரவேற்பைப்பெற்றது.
1976 ஆம் ஆண்டுமுதல் 1982ஆம் ஆண்டுவரை கமல்,ஸ்ரீ தேவி ஜோடி ரசிகர்களைச்சிறைப்படுத்தியது."மூன்றுமுடிச்சு"முத‌ல்,"மூன்றாம் பிறை" வ‌ரை இந்த‌ ஜோடி வ‌ர‌லாறு ப‌டைத்த‌து."16 வ‌ய‌தினிலே","க‌ல்யாண‌ராம‌ன்","சிக‌ப்புரோஜாக்க‌ள்","வாழ்வேமாய‌ம்","வ‌றுமையின் நிற‌ம் சிவ‌ப்பு","குரு"ஆகிய‌ப‌ட‌ங்க‌ளில் க‌ம‌ல்,ஸ்ரீ தேவி ந‌டிப்பை ம‌‌ற‌க்க‌முடியாது.
ர‌ஜினியின் முத‌ல் க‌தாநாய‌கி ஸ்ரீ பிரியா."பில்லா","பைர‌வி","தாய்மீது ச‌த்திய‌ம்","த‌னிக்காட்டு ராஜா"ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளில் ர‌ஜினியுட‌ன் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா.எம்.ஜி.ஆருக்குப்பின் பாம‌ர‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் ர‌ஜினி இட‌ம் பிடிக்க‌ இப்ப‌ட‌ங்க‌ள் உத‌வி செய்த‌ன‌.
க‌ம‌ல்,ர‌ஜினி,ஸ்ரீ பிரியா,ஸ்ரீ தேவி ஆகியோர் மாறி மாறி ஜோடியாக‌ ந‌டித்த‌ "ச‌ட்ட‌ம்என்கையில்","இள‌மைஊஞ்ச‌லாடுகிற‌து","அவ‌ள்அப்ப‌டித்தான்"."ப்ரியா","காய‌த்திரி","த‌ர்ம‌யுத்த‌ம்","ஜானி"எல்லாம் வெற்றிப்ப‌ட‌ங்க‌ள். க‌ம‌ல்,அம்பிகா ந‌டித்த‌ "ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன்" ர‌ஜினி,அம்பிகா ந‌டித்த‌ "எங்கேயோ கேட்ட‌ குர‌ல்" ஆகிய‌‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் ஒரே நாளில் வெளியாகி வெள்ளி விழாக்கொண்டாடின‌.
க‌ம‌ல், ர‌ஜினிக்குப்பின் வ‌ந்த‌ நாய‌க‌ர்க‌ளில் அதிக‌ வெள்ளி விழாப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்த‌வ‌ர் மோக‌ன்.த‌மிழில் பேசாது வாய‌சைத்து வெற்றி பெற்ற‌ ஒரே ந‌டிக‌ர் இவ‌ர்தான்.மோக‌ன் மைக்கும் கையுமாக‌ ந‌டித்த‌ பட‌ங்க‌ள் அனைத்தும் வெற்றி பெற்ற‌ன‌. மொக‌ன் பூர்ணிமா ஜெய‌ராம் ந‌டித்த‌ "கிளிஞ்ச‌ல்க‌ள்","ப‌ய‌ண‌ங்க‌ள் முடிவ‌தில்லை","விதி" ஆகிய‌ன‌ வெள்ளி விழாக்கொண்டாடின‌.முத்திரை ப‌தித்த‌ நாய‌கியான‌ ரேவதி, மோக‌னுடன் நடித்த  சில‌ ப‌ட‌ங்க‌ள் வெற்றி பெற்றன.
பொன் விழாப்ப‌ட‌மான‌ " கிழ‌க்கே போகும் ர‌யில்" மூல‌ம் அறிமுக‌மான‌ சுதாக‌ர், ராதிகாஜோடி ந‌டித்த‌ "நிற‌ம் மாறாத‌ பூக்க‌ள்"த‌விர‌ வேறு ப‌ட‌ங்க‌ள் பேச‌ப்ப‌ட‌வில்லை.விஜ‌காந்த்,ராதிகா ந‌டித்த‌ "பூந்தோட்ட‌க்காவ‌ல்கார‌ன்" ம‌ன‌தைவிட்டு நீங்காத‌ ப‌ட‌ங்க‌ளில் ஒன்று."அலைக‌ள் ஓய்வ‌தில்லை" ப‌ட‌த்தின் மூல‌ம் அறிமுக‌மான கார்த்திக்,ராதா ஜோடி ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் நெருக்க‌மாக‌ந‌டித்தாலும்எதுவும்ம‌ன‌தில்நிற்க‌வில்லை."இதயத்தாமரை","கிழ‌க்கு வாச‌ல்","மெள‌ன‌ ராக‌ம்" ஆகிய‌ வெற்றிப்ப‌ட‌ங்க‌ளில் கார்த்திக்குட‌ன் ரேவ‌தி ஜோடி சேர்ந்தார். த‌மிழ்த்திரை உல‌கில் அதிக‌மாக‌ கிசு கிசுவில் அக‌ப்ப‌ட்‌ட‌வ‌ர் கார்த்திக். அன்றிலிருந்து இன்றுவ‌ரை கார்த்திக்குட‌ன் ந‌டிக்கும் ந‌டிகைக‌ளைப்ப‌ற்றிய‌ கிசு கிசு தொட‌ர்கிற‌து.
"கோழி கூவுது","சூர‌க்கோட்டை சிங்க‌க்குட்டி"ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளின் வெற்றிக்குப்பின்ன‌ர் பிர‌புவின் ஜோடி சில்க்தான் என்று ப‌த்திரிகைக‌ள் க‌ட்டிய‌ம் கூறின‌.வெள்ளை ரோஜா","திருப்ப‌ம்","ராக‌ங்க‌ள் மாறுவ‌தில்லை" ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளில் பிர‌புவுட‌ன் ஜோடியாக‌ ந‌டித்த‌ அம்பிகா அவ‌ர‌து ம‌ன‌திலும் இட‌ம் பிடித்தார்.இத‌ன் கார‌ண‌மாக‌ இவ‌ர்க‌ளிப்பற்றிய‌ கிசுகிசுக்க‌ள் ப‌த்திரிகைக‌‌ளின் ப‌க்க‌ங்க‌ளை நிர‌ப்பின‌."த‌ர்ம‌த்தின் த‌லைவ‌ன்",முத‌ல்"சின்ன‌ வாத்தியார்" வ‌ரை இணைந்த‌ பிர‌பு, குஷ்பு ப‌ற்றிய‌ த‌லைப்புச்செய்தி எழுதாத‌ ப‌த்திரிகைக‌ளே இல்லை."சின்ன‌த்த‌ம்பி" த‌ந்த‌ ம‌க‌த்தான‌ வெற்றிக்குப்பின்ன‌ர் இருவ‌ரும் சில‌காலம் இண‌ந்து வாழ்ந்த‌தாக‌ ப‌த்திரிக‌ள் செய்தி வெளியிட்ட‌ன‌.மிக‌ அதிக‌மான நகைச்சுவைத்துணுக்குகளும் இவ‌ர்க‌ளைப்ப‌ற்றியே எழுத‌ப்ப‌ட்ட‌ன‌.

சிவ‌குமார்,முத்துராம‌ன்,ஜெய்ச‌ங்க‌ர் போன்று க‌தாநாய‌கியைப்ப‌ற்றி
 க‌வ‌லைப்ப‌டாது நடிப்பவர் ச‌த்திய‌ராஜ்.என்.எஸ்.கிருஷ்ண‌ன் ‍-ம‌துர‌ம்,த‌ங்க‌வேல் -சரோஜா‌, நாகேஷ்- ம‌னோர‌மா, நாகேஷ் -ச‌ச்சு, சுருளி ராஜ‌ன்- ம‌னோர‌மா, தேங்காய் சீனிவாச‌ன்- ம‌னோர‌மா ஆகிய‌ ஜோடிக‌ளும் திரைப்ப‌ட‌த்தின் வெற்றிக்குத் துணை புரிந்த‌ன‌.
என்.எஸ்.கிருஷ்ண‌ன்- ம‌துர‌ம், எம்.ஜி.ஆர் வி-.என்.ஜான‌கி, த‌ங்க‌வேல்- ச‌ரோஜா, ஏ.வி.எம்.ராஜ‌ன்- புஷ்ப‌ல‌தா,ஜெமினி -சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர் -விஜ‌ய‌குமாரி ஆகியோர் திரை‌யில் ம‌ட்டுமல்‌லாது வாழ்க்கையிலும் இண‌ந்த‌ன‌ர்.
எம்.ஜி.ஆர்- ச‌ரோஜாதேவி, எம்.ஜி.ஆர் -ஜெய‌ல‌லிதா,சிவாஜி- கே.ஆர்.விஜ‌யா சிவாஜி -ப‌த்மினி போன்று ர‌சிக‌ர்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம் பிடித்த‌து பிர‌பு,குஷ்பு ஜோடி.பிர‌பு, குஷ்புவுக்குப்பின் வெற்றிக‌ர‌மான‌ ஜோடிதிரையில் இன்ன‌மும் வ‌ர‌வில்லை.
ர‌ம‌ணி
 தின‌க்குர‌ல் 10/01/1999 



Wednesday, August 7, 2013

கல்விக்கண் திறந்த தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபகர் சைவப்பெரியார் சூரன்


                             பல்லவி
சூரன் புகழ் மண்ணில் நிலைத்திருக்கும்
சூரிய சந்திரர் போல் தழைத்திருக்கும்
சைவமும் தமிழும் சுவைத்திருக்கும்
சரித்திரம் அதிலே பதிந் திருக்கும் _ சூரன்

                       அனுபல்லவி
தில்லைச் சிதம்பரத்தின் கோவில் கண்டோம்
திருநடம் புரிகின்ற கோலம் கண்டோம்
பள்ளித்தலம் அருகே சோதி கண்டோம்
வெள்ளி தோறும் உரைக்கும் நீதி கேட்டோம்_ சூரன்

                        சரணம்
ல்விக் ன் தீர்த்தசெல்லக் கணேசன்
ன்றிக் ன் என்றும் நிமிர்ந்திருக்கும்
சான்றோர்கள் வாழ்வினுக்காய் ரித்திரம் உருவாக்கி
நீண்டத்தால் ழி குத்தாய்_ சூரன்

எண்ணு மெழுத்தும் ந்து ண் திறந்தாய்
ஏற்றமிடும் ல்வி ஆற்றல் தந்தாய்
தூற்றும் மூகநிலை மாற்றி வைத்தாய்
போற்றும் அரநிலை ஆக்கி நின்றாய்_ சூரன்

சாதிக்கொடுமை ண்டு வில்லை
த்துவம் வேண்டி எங்கும் அலையவில்லை
நீதிக்காய் துணை வேண்டித் திரியவில்லை
நிமிர்ந்தடைப் பார்வை குறையவில்லை_ சூரன்

அண்ணமார் ஆலத்தின் லி டுக்க
ன்தலை நீட்டியே கொலை டுத்தாய்
அந்தர் செய்கிரியை இல்லங் ளில்
அனைத்தும் நிகழ்த் திடுவாய் மிழிசையில்_ சூரன்

                                                                                                                      ஆக்கம்
                                                                                               சி.செகராசசிங்கம் (திரியூரான்)



Monday, August 5, 2013

முதுசொமாக…..



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் வதிரி.இராஜாஸ்கண்ணன் எழுதிய 10 சிறுகதைகள்  "முதுசொமாக…எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது.
இந்தச்சிறுகதைத்தொகுப்பில் நடமாடும் சிங்களக்கந்தப்பு,வீரசிங்கம்,சாமந்தி மச்சாள்,வல்லினாச்சி,விசுவப்பா,செல்லச்சிவம் மாமிதெய்வானை,ஜானகி அக்காதியாகர்,சனத் ஆகிய பாத்திரங்களுடன் நிக்சன் என்ற நாயும் மனதை விட்டு அகலாது உள்ளது.
கதை ஓட்டமும் பாத்திரப்படைப்பும் தெளிவான‌ நீரோடைபோல் செல்வதால் எதுவித தடங்கலும் இன்றி கதை முழுவதும் வாசகனின் மனதில் பதியும் வகையில் அமைத்து தனது கற்பனைத்திறனை வெளிக்காட்டியுள்ளார்.
"இளமை உதிர்ந்துபோகும் நேரம்","முற்றமெல்லாம் பால் வார்க்கும் நிலாவொளி", "காற்றுக்கூட காதைப்பொத்திக்கொண்டது","தெய்வானை அப்புவாச்சியின் வார்த்தைகள் கிபீர் குண்டுகளாக‌ என் இதத்தினுள் வெடிக்கும்","புகைப்பங்கள் கூட‌ இல்லை என்றால் இந்த‌ உலத்திலே இரத்த‌ உறவுகள் கூட‌ முகம் தெரியாது முடிந்து விடும்","நிலைகளும் வுகளும் இடிக்கப்பட்ட‌ நிர்வாண‌ வீடுபோன்ற‌ வார்த்திப்பிரயோகங்கள் வாசனைக் தைக்குள் மூழ்கடிக்கும் விதமாகக் கையாளப்பட்டுள்ள‌.
"மூன்றாம் லைமுறை","மாரீசம்","இடைவெளிஆகிய‌ சிறுகதைகள் வெளிநாட்டுத்தொடர்புகளையும் அவற்றின் பாதிப்புகளையும் புடம் போட்டுக்காட்டுகின்ற‌."மூன்றாம் லைமுறை"யில் ரும் ந்தப்பு வாத்தியாரின் பேரப்பிள்ளைகள் அவரை "அப்பையாஎன‌ அழைக்காமல் "கிறான்பாஎன‌ அழைப்பதால் ரும் ங்கத்தை வெளிக்காட்டுகிறார்.
யாழ்பபாணக்குடா நாட்டுக்கு வெளியே வியாபாரம் செய்பர்கள் க்குப்பிள்ளை இல்லாதபோது சிங்க‌ அல்லது லையப்பிள்ளைகளைத்தத்தெடுத்து து சொத்துக்கு வாரிசாக்குவது மை.அந்தக்குழந்தை அவருக்குப்பிறந்தது என‌ தை வுவதும் வாடிக்கைஇதனையே "காவோலைகள்என்ற‌ தையில் சிங்கக்கந்தப்புவாக‌ வெளிப்படுத்தி இருக்கிறார் திரி..இராஜேஸ்கண்ணன்.
"அப்பாவின் கிளார்க்சம்பள‌‌ம் நான்கு பிள்ளைகளை டிப்பித்து ர்த்து எடுக்கக்காணாது போய் துண்டு விழும் வேளைகளில் எல்லாம் குறை நிரப்புச்செய்யும் த்திய‌ ங்கியாக‌ அந்தக்கிழடுகளின் ருமானமே  இருந்து ரும் க்கம் அண்ணா வெளிநாடு செல்லும் ரை வாலாயமாகவே இருந்ததுஎன்பது "முதுசொமாக‌..." என்ற‌ தையில் ரும் கிளார்க்கின்  ஏழ்மையைத்துலாம்பமாக‌ வெளிக்காட்டுகிறது.
குறி சொல்வதில் பிரல்யமான‌ மிருசுவில் காளி அம்மன் கோயில் இடம் பெயர்ந்து ராட்சி புளியடி அண்ணமார் கோயிலில் குறி சொல்வதாக‌ ரும் ரிகள் மூலம் யுத்தம் காரமாக‌ னிதர்களுடன் தெய்வங்களும் இடம் பெயர்ந்ததை அறியக்கூடியதாக‌ உள்ளது.
"னிதம் ட்டுமல்ல‌" என்ற‌ சிறுகதை நிக்சன் என்ற‌ பெயருடைய‌ நாய் விமானக்குண்டு வீச்சுக்குப்பந்து ங்கருக்குள் ஒளிவன் மூலம் னிதர்கள் ட்டுமல்ல‌ மிருகங்களும் விமானச்சத்தத்தைக்கேட்டால் ங்கருக்குள் துங்குகின்ற‌ என்பதைக் ருப்பொருளாக்கி உள்ளார்.
தென்மராட்சியை நோக்கி இராணுவம் செல்ல‌, உயிர் ப்புவற்காக‌ மாராட்சியை நோக்கி தென்மராட்சி க்கள் ஓடினார்கள்.உறவினர்கள்ண்பர்கள் வீடுகளில் இருந்தர்கள் போக‌ தியானர்கள் பெரும் தொகைப்பம் கொடுத்து வாடகை வீட்டில் ங்கினார்கள்றுமையில் வாடும் குடும்பங்கள் அகதி முகாமைத்தஞ்சடைந்த‌.
அகதி முகாமில் ங்கி இருந்த‌ உயர்சாதி தியாகரின் களுக்கான‌ ம்மந்தக்கப்புக்கு டைக்காரத்தம்பு ன் வீட்டில் தி செய்து கொடுத்தார்.ம்பு தாழ்ந்தசாதி  என்பதால் மாப்பிள்ளைவீட்டார் திருமத்தை நிறுத்திவிடுகிறார்கள் என‌ அகதி வாழ்விலும் சாதிப்பேய் இருப்பதை "அகதி அந்தஸ்துஎன்ற‌ தை வெளிக்காட்டுகிறது.
யாழ்ப்பாணக்காவணில் டையாற்றும் சிங்க‌ இராணுவ‌ வீரனின் ‌ உணர்வுகளை"லீவுபோம்"என்றதை ப்பட்டமாகத்தெரியப்படுத்துகிறது.யாழ்ப்பாணத்தைக்காக்கச்சென்ற‌ இராணுவ‌ வீரன் தனது வீட்டுக்குச்செல்வற்காக‌ லீவு எடுப்பற்காக‌ சிங்க‌ லீவு போம் இல்லாது திண்டாடுவன் மூலம் சிங்க‌ இளைஞனின் ‌ நிலையை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
கைவம் இருந்த‌ இரண்டு சிங்க‌ லீவு போம்களைக்கையளித்தும் லீவு கிடைக்காத்ததால் மூன்றாவதாக‌ ஒரு லீவு போமை அனுப்பமுடியாது விக்கும் இராணுவவீரனின் ‌ நிலையை சிங்க‌ மக்ள் அறியும் கையில் உள்ள‌ இச்சிறுகதையை சிங்கத்தில் மொழி பெயர்த்தால் சிறப்பாக‌‌ இருக்கும்.
மானுட‌ உணர்வுகளைத்துல்லியமாக‌ வெளிப்படுத்தி இருக்கும் திரி..இராஜேஸ்கண்ணன் இலங்கைத்தமிழ்ச்சிறுகதை உலகில் "முதுசொமாக‌..." விளங்குவார் என்பது திண்ணம்.
ணி
இடி ஓகஸ்ட்11/17 2002