Sunday, April 29, 2012

திரைக்குவராதசங்கதி33

கோவைத்தம்பிதயாரித்தஇரண்டாவதுபடம்"இளமைக்காலங்கள்'கதாநாயகன்மோகன்.நாயகிசசிகலா.இயக்கம்மணிவண்ணன்.பயணங்கள்முடிவதில்லைதந்தபெருவெற்றியின்பயனாகஅவரது
இரண்டாவதுபடமும்எதிர்பார்ப்பைஉண்டாக்கியது.கோவைத்தம்பியின்இரண்டாவதுபடமும்200நாட்களைக்கடந்துஓடியது.வெற்றிப்படத்தயாரிப்பாளர்என்றபெயர்கோவைத்தம்பியுடன்ஒட்டிக்கொண்டது.முதலாவது படம் பிரமாண்ட வெற்றி பெறகாரணகர்த்தாவாக இருந்த ஆர். சுந்தரராஜனின்இயக்கத்தில் நான் பாடும் பாடல் என்றபடத்தைத் தயாரித்தார் கோவைத்தம்பி.அப்படத்தின் காட்சிகள்யாவும்கன்னியாகுமரிமாவட்டத்தில்படமாக்கப்பட்டன.சிவகுமார்கதாநாயகனாகவும்அம்பிகாகதாநாயகியாகவும்நடித்தனர்.இசைவழக்கம்போல்இளையராஜாதான்.நான்பாடும்பாடல்படதத்தின் முடிவில் அம்பிகா இறப்பது போலவும் சிவகுமார்பொட்டுவைத்தநெற்றியைநெருப்புக்கட்டையால்அம்பிகாசுடுவதுபோலவும்இரண்டுகிளைமாக்ஸ்காட்சிகளைஇயக்குநர்வைத்திருந்தார். இரண்டுகிளைமாக்ஸ்களில்எதனைத்தெரிவுசெய்வதுஎன்பதில்தயாரிப்பாளரானகோவைத்தம்பியும்இயக்குநரானஆர்.சுந்தரராஜனும்குழம்பினார்கள்.கிளைமாக்ஸ்காட்சிஎதுஎன்பதனைத்தீர்மானிக்கும் முடிவை இளையராஜாவிடம்விடுவதென இருவரும் முடிவு செய்தார்கள்.இளையராஜா தெரிவு செய்த கிளைமாக்ஸேநான் பாடும் பாடல் படத்தில் இடம்பெற்றது.நான் பாடும்பாடல்25 வாரங்கள் ஓடிமதர்லாண்ட்பிக்ஸர்ஸின்பெயரைவெற்றிப்படதயாரிப்புநிறுவனம்என நிலை நிறுத்தியது. அதன் பின்னர் பிஸியான இயக்குநராகமாறிவிட்டார்ஆர்.சுந்தரராஜன்.
       மணிரத்தினத்தின் முதல் படம் இதயக் கோயில். அதனைத் தயாரித்தவர் கோவைத்தம்பி, மோகன், அம்பிகா, ராதாநடித்தஇப்படத்தின்மூலம்தான்கோவைத்தம்பிக்கும்இளையராஜாவுக்கும் பிரச்சினை உண்டானது.அப்படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்காகஒருஇலட்சம்ரூபாசெலவில்கல்யாணமண்டபசெட்போடப்பட்டது.அந்தக்காலத்தில்ஒருஇலட்சம்ரூபாவிற்குசெட்போடுவதுமிகவும் அதிசயமானது.ஆனால்அந்தசெட்டில்படப்பிடிப்பைநடத்தமணிரத்தினம்மறுத்துவிட்டார்.விஜயஷேஸ்மகாலில்தான்படப்பிடிப்புநடக்கவேண்டும்என்றுஇயக்குனர்மணிரத்தினம்கூறினார்.புதியஇய‌க்குநரின்பிடிவாதத்தால்கோவைத்தம்பிமிகவும்வருத்தப்பட்டார்.வெற்றிப்படங்கள்பலவற்றைத்தந்ததயாரிப்பாளரைபுதியஇயக்குநர்இப்படிஆட்டுவிக்கிறாரேஎனக்கோபப்பட்டார்.இறுதியில்மணிரத்தினத்தின் விருப்பப்படி படப்பிடிப்பு நடந்தது.இதயக்கோவில்வெளிவரத்தாமதமானதால்திட்டமிட்டதைவிடஅதிகம்செலவானது.படத்தின்பின்னணிஇசைக்காகஇளையராஜாவைஅணுகியபோது,
"நான்கொடுத்தகால்ஷீட்டைஎல்லாம்வீணாக்கிவிட்டுவிட்டுஇப்போதுதொந்தரவுகொடுக்கிறீர்களேமற்றவர்களுக்குகொடுத்தகால்ஷீட்டைஎப்படிமாற்றித்தரமுடியும்என்றுகோபத்துடன்கேட்டார்.கோவைத்தம்பியையையும்இளையராஜாவையும்பிரிக்கவேண்டும்என்றுதிரையுலகைச்சேர்ந்தசிலர்திட்டமிட்டனர்.அவர்களுக்குஇச்சந்தர்ப்பம்வாய்ப்பாகஅமைந்தது.இதயக்கோவில்படத்தின்கிளமாக்ஸ்காட்சிரசிகர்களின்மனதைக்கவர்ந்தது.படம்வெற்றிபெற்றது.புதியஇயக்குநர்என்றாலும்அவரின்திறமையைகோவைத்தம்பிமெச்சினார்.இளையராஜாவின்நட்புமுறிந்தது.அவருக்குபெரியஇழப்புத்தான்.கோவைத்தம்பியின்அடுத்தபடமானஉயிரேஉனக்காக''வில்பிரபலஹிந்திப்படஇசையமைப்பாளரானலட்சுமிகாந்த்பியரிலால்ஒப்பந்தமானார்.மோகன்,நதியாநடித்தஇப்படம்100நாள்ஓடியது.பாடல்கள் வெற்றி பெற்றன.  ஸ்ரீதரின்கல்யாணப்பரிசுபடத்தைப்பலமுறைபார்த்துபரவசப்பட்டவர்கோவைத்தம்பி.அந்தஆதங்கத்தில்ஸ்ரீதரின்இயக்கத்தில்ஒருபடம்தயாரிக்கவிரும்பினார்.ஸ்ரீதரும்ஒப்புக்கொண்டார்.நடிகர்திலகம் அப்பாவாகவும் கமல் மகனாகவும்நடிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. கமல் பிஸியாக இருந்ததால் தயாரிப்பு வேலைகள்தாமதமானது.இறுதியில்அப்படம்தயாரிக்கமுடியாதநிலைஏற்பட்டது. ஸ்ரீதரரையும்நடிகர் திலகத்தையும் இழந்தது கோவைத்தம்பிக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருந்தது.இளம் இயக்குநர் னோபாலாவிடம்ல்லகதைகதைஒன்றுஇருப்பதாகஅறிந்தகோவைத்ம்பி அவரை அழைத்து கதையைக் கேட்டார். அவருக்கு கதை பிடித்து விட்டது. அவருக்கு கதை பிடித்து விட்டது. இப்படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும்எனகோவைத்தம்பிவிரும்பினார்.
தெலுங்குப்படத்தில்நடிப்பதற்காகஹைதராபாத்சென்றிருந்தநடிகர்திலகத்தைத்தேடிச்சென்றார்கோவைத்தம்பி.கோவைத்தம்பியின்வேண்டுகோளைக்கேட்டநடிகர்திலகத்துக்குகதைபிடித்துவிட்து. நான்நடிப்பது பற்றி அண்ணன் எம்.ஜி.ஆரிடம்சொன்னீர்களா? எனக் கேட்டார் நடிகர் திலகம்.மக்கள் திலகத்தின் அனுமதியுடன்தான்வந்திருப்பதாககோவைத்தம்பிகூறினார்.நடிகர்திலகம்நடித்த "மண்ணுக்குள்வைரம்'75நாட்கள்ஓடியது.நடிகர்திலகத்தைவைத்துப்படம்எடுத்தேன்என்றமனநிறைவுகோவைத்தம்பிக்குஉண்டானது.கோவைத்தம்பியின்படங்கள்தோல்வியைச்சந்தித்தன.இளையராஜாஇல்லாததால்தான்படம்தோல்வியடைகிறதுஎன்றஎண்ணம்அவருக்குஏற்பட்டது.தன்மனைவியையும்மகனையும்இளையராஜாவிடம்தூதுவிட்டார்.இளையராஜாகோவைத்தம்பிமீண்டுமஇணைந்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'சுமாராக ஓடியது. அடுத்த படமான ""செம்பருத்தி'' 200 நாட்களைக் கடந்து ஓடியது. பிரசாந்துடன் ரோஜா இப்படத்தில் அறிமுகமானார்
ரமணி
மித்திரன்29/10/2006
   92

4 comments:

Anonymous said...

சூப்பர் சார்...

நம்பள்கி said...

உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விடுங்கள்...

வவ்வால் said...

மண்ணுக்குள் வைரம் இயக்கம் மனோஜ்குமார் என நீங்க போட்டு இருக்கும் சிடி கவர் படம் சொல்லுது ஆனால் நீங்க மனோபாலானு சொல்லுறிங்க:-))(கதை மட்டும் மனோபாலாவா?)

மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படம் பகல் நிலவு,தயாரிப்பு ஜீ.வி என அனைவருக்கும் தெரியும், இதயக்கோவில் முதல்ப்படம் என்கிறீர்கள், காபி& பேஸ்ட் ஆஹ் பதிவ போட்டாலும் பிழையில்லாமல் போடவும்.

மர்மயோகி said...

மணிரத்தினத்தின் முதல் படம் பகல் நிலவு.. அதேபோல கோவைத்தம்பியின் முதல் தோல்விப்படம்தான் "இதயக்கோயில்." அதை வெற்றிப்படம் என்கிறீர்கள்..:)