Friday, December 21, 2012

கொந்தளித்த ரசிகர்கள் அமைதி காத்த ரஜினி



தமிழகஅரசுக்குஎதிரானபோராட்டத்தைவெற்றிகரமாகநடத்தியுள்ளது.திராவிடமுன்னேற்றக்கழகம்தமிழகஆட்சியைப்பறிகொடுப்பதற்குமின்தடையும்மிகமுக்கியகாரணம்.திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது ஆற்காடுவீராசாமிஇதுபற்றிஅப்போதுவெளிப்படையாகப்பேசினார்.மின்வெட்டு,மின்சாரத்த‌டங்கல்காரணமாகஅன்றையதிராவிடமுன்னேற்றக்கழகஅரசுக்குஎதிராகப்பலபோராட்டங்கள்நடந்தன.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகமும்தன்பங்குக்கும்போராட்டம்நடத்தியதாகமின்வெட்டு,மின்தடைஆகியவற்றுக்குஎதிரானபோராட்டங்களைஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்எதிர்நோக்கியுள்ளது.திராவிடமுன்னேற்றக்க‌ழகத்துக்குஎதிராகஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்ஏவியமின்வெட்டுஎன்றகணைபூமராங்போல்அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எதிராகத் திரும்பியுள்ளது.


மின்வெட்டுக்காரணமாகதமிழகம்மிகநீண்டகாலமாககடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.நாம்ஆட்சிபீடம்ஏறினால்மின்வெட்டுஇல்லாதமிழகத்தைஉருவாக்குவோம்என்றவாக்குறுதியுடனேயேஜெயலலிதாமுதலமைச்ச‌ரானார்.கருணாநிதிஇருந்ததிரையில்ஜெயலலிதாஇருந்துகொண்டுகருணாநிதிசெய்தவற்றையேசெய்துகொண்டிருக்கிறார்.தமிழகமீனவர்கள்கடலில்சுட‌ப்பட்டபோதுக‌ருணாநிதிபிரதமர்மன்மோகனுக்குக்கடிதம்எழுதினார்.கருணாநிதிவிட்டஇடத்திலிருந்துஜெயலலிதாகடிதம்எழுதுகிறார்.தமிழகமின்வெட்டைத்தீர்க்கமுடியாதுகருணாநிதிதிண்டாடினார்.மின்வெட்டைத்தீர்க்கமுடியாதஜெயலலிதா,திராவிடமுன்னேற்றக்கழ‌த்தின்மீதுபழியைப்போடுகிறார்.காவிரிநீர்ப்பிரச்சினையைத்தீர்ப்பதற்குநீதிமன்றத்தைநாடினார்.கருணாநிதி.ஜெயலலிதாவும்இப்போதுஅதற்காக நீதிமன்றப் படியேறியுள்ளார்.

கூடங்குளம்அணுமின்நிலையம்உற்பத்தியைஆரம்பித்தால்தமிழகத்தில்மின்பற்றாக்குறைநீங்கிவிடும்என்றுமத்தியஅரசுகூறுகிறது.கூடங்குளம்அணுமின்நிலையத்தைஎதிர்த்துப்போராடுபவர்களுக்குவுஆதரவுதெரிவித்தஜெயலலிதாஇப்போதுகடும்எதிர்ப்புத்தெரிவிக்கிறார்.தமிழகஅரக்குஎதிராகஏதாவதுபோராட்டம்செய்யவேண்டும்என்றுகாத்திருந்ததிராவிடமுன்னேற்றக்கழகத்துக்குமின்வெட்டுசாதகமாகியது.மின்வெட்டுப்பிரச்சினைøயகையில்எடுத்ததிராவிடமுன்னேற்றக்கழகம்தமிழகஅரசுக்குஎதிராகப்போராட்டம்நடத்திவிட்டுதனதுபங்குமுடிந்தவிட்டதெனக்திருப்திப்பட்டுள்ளது.

கருணாநிதி, அன்பழகன்,ஸ்டாலின்உட்படபல‌தலைவர்களும்தொண்டர்களும் கலந்துகொண்டுதமிழகஅரசுக்குஎதிரானதமதுஉணர்வுகளைவெளிப்படுத்தினர்.வழக்கம்போல்அழகிரிஇந்தப்போராட்டத்திலும்கலந்துகொள்ளவில்லை.அழகிரிலந்துகொள்ளாததைஊடகங்கள்முக்கியத்தும்கொடுத்துவெளியிட்டன.தமிழகஅரசின்பிடியிலிருந்துதன்மகன்தயாநிதியைகாப்பாற்றிவிட்டார் அழகிரி .தமிழகமுதல்வராஜெயலலிதாபதவிஏற்றதும்திராவிடமுன்னேற்றக்கழகத்தலைவர்கள்மீதுஊழல்புகார்சுமத்தப்பட்டது.பலர்கைதுசெய்யப்பட்டனர்.கருணாநிதி,ஸ்டாலின்,அழகிரிஆகியோர்மீதும்பரவலானகுற்றச்சாட்டுச்சுமத்தப்பட்டது. தான் தவறு செய்திருந்தால் தன்னை கைது செய்யும்படி பொலிஸ் சுப்பிரின்டன் அலுவலகத்துக்குச் சென்றுகோரிக்கை விடுத்தார் ஸ்டாலின்.

மதுரையில் நடைபெற்ற கிரனைட் ஊழல்மோச‌டியில் அழகிரியின் மகன் தயாநிதியின்மகனின்நிறுவனமும்சிக்கியது.தயாநிதியைக்கைதுசெய்யபொலிஸார்முயன்றபோதுஅவர்தலைமறைவாகிவிட்டார்.அவரைக்கைதுசெய்வதற்காகப்பலபொலிஸ்படைகள்முயற்சிசெய்தன.தயாநிதியின்முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது.மனம்தளராதஅழகிரிஉயர்நதிமன்றத்தின்மூலம்கைதுசெய்வதைத்தடைசெய்வதற்கானமுன்பிணைமனுவைப்பெற்றார்.தயாநிதியைக்கைதுசெய்யும்முயற்சியின்தமிழகஅரசுதோல்வியடைந்துவிட்டது.தனதுசெல்வாக்கைமீண்டும்வெளிப்படுத்தினார்அழகிரி.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் அஞ்சா நெஞ்ச‌ன்அழகிரியின்செல்வாக்கு மதுரையில்குறைந்துவிட்டதாகக்கருதப்பட்டது.அண்மையில்திருமணவைவத்தில்பேசியஅழகிரி தனது பலத்தைக் காட்டவேண்டியநேரம்வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.


ரஜினிகாந்தைமீண்டும்ஒருமுறைசீண்டிப்பார்த்துள்ளது.தமிழகஅரசுதனதுபிறந்தநாளன்றுரஜினிசென்னையில்இருப்பதில்லை.ரஜினியும்ஜெயலலிதாவும்ஒரேவீதியில்குடிஇருக்கின்றனர்.ரஜினியைக்காணவரும்ரசிர்கர்களினால்ஜெயலலிதாவுக்கும்சிலதடங்கல்கள்ஏற்பட்டன.பிறந்தநாள்வாழ்த்துக்கூறுவதற்காகரஜினியைத்தேடிரசிகர்கள்அதிகளவுவருவதனால்மற்றவர்களுக்குபெரியஇடையூறுஏற்பட்டது.இவற்றைத்தவிர்ப்பதற்காகவேதனதுபிறந்தநாளன்றுர‌ஜினிசென்னையில்இருப்பதில்லை.ரஜினியின்பிறந்தநாளைவள்ளுவர்கோட்டத்தில்நடத்துவதற்குரசிகர்கள்ஏற்பாடுசெய்தனர்.அனுமதிகொடுப்பதற்குஇழுத்தடிப்புசெய்யப்பட்டது.இதனைஅறிந்தரஜினிதனதுரசிகர்களைச்சந்தித்துபொறுமைகாக்கும்படிபணித்தார்.வள்ளுவர்கோட்டத்தில்ர‌ஜினியின்பிறந்தநாளைகொண்டாடுவதற்குஅனுமதி மறுக்கப்பட்டது.அதன்காரணமாக‌வை.எம்.பி.ஏ. மைதானத்தில் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.சூப்பர் ஸ்டார் என்றபட்டத்துடன்இந்தியாபோற்றும்ஒருநடிகரின்பிறந்தநாள்வைபவத்துக்குவிதிக்கப்பட்டதடைஅவர்மீதானகாழ்ப்புணர்ச்சியைவெளிப்படுத்தியது.தன்பலம்என்னஎன்பதைஎதிரிகளுக்குவெளிக்காட்டவிரும்பினார்ரஜினி.தனதுவீட்டில்ரசிகர்களைச்ச‌ந்திக்கப் போவதாக அறிவித்தார். ரஜினியின் பிறந்த நாளன்று அவரதுவீடுஇருந்தவீதிரசிகர்களினால்திக்குமுக்காடியது.ரசிகர்களைச்ச‌ந்தித்துவாழ்த்துக்களைப்பெற்றுக்கொண்டார்ரஜினி.தமிழகஅரசியல்த்தலைவர்கள் பலர் ரஜினிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர்கள் ரஜினியை வாழ்த்தவில்லை.

தமிழகஅரசுக்குஎதிரானதனதுஎதிர்ப்பைவெளிக்காட்டியுள்ளார்ரஜினி.அரசியலுக்குவரும்எண்ணம்இல்லைஎன்றஅவர்கூறினாலும்அரசியல்மாற்றத்துக்காகக்குரல்கொடுக்கவேண்டியநிலைக்குஒருசிலர்அவரைத்தள்ளிவிடுகின்றன.மின்சாரப்பற்றாக்குறைகாரணமாகதனக்குகட்அவுட்மின்அலங்காரம்எதுவும்செய்யவேண்டாம்என்றுஅன்புக்கட்டளையிட்டார்.ரஜினிரசிகர்களுக்குவிடுக்கப்பட்டஅன்புக்கட்டளைஅண்ணாதிராவிடமுன்னேற்றக்க‌ழகத்துக்குவிடுக்கப்பட்டஎச்ச‌ரிக்கைமணியாககும்.அரசியலுக்குவரமாட்டேன்என்றுரஜினிகூறினாலும்அவரதுசெயற்பாடுஅரசியலைநோக்கியதாகவே உள்ளது.

மெட்ரோநியூஸ் 21/12/12





No comments: