Thursday, November 1, 2012

திரைக்குவராதசங்கதி 46


 ம க்கள் திலகம் முதன்முதலில் கதாநாயகனாகநடித்த படம் ராஜகுமாரி'. அப்படத்தின்வசனங்களை எழுதியவர் கலைஞர்.தி ராவிட முன்னேற்றக் கழகத்தின்பிரசாரப்பீரங்கியாகஇருந்தகலைஞர்கழகப்பணிகளுக்கிடையில் "மந்திரிகுமாரி'க்கு வசனம்எழுதினார். அப்போதுதான் லைஞருக்கும் மக்கள் திலகத்துக்கும்நட்புஉதயமானது.காந்தியடிகளின்தீவிரபக்தன்எம்.ஜி.ஆர்.கதர்உடையும்துளசிமாலையும்அணிந்தபடியேஎங்கும்திரிவார்.காந்தியின்நூல்களைகருணாநிதிக்குஎம்.ஜி.ஆர்.கொடுப்பார்.பதிலுக்குபேரறிஞர்அண்ணாவின் நூல்களை எம்.ஜி.ஆரு.க்கு கருணாநிதிகொடுப்பார்.புத்தகப்பரிமாற்றம் இருவரிடையேயும்நட்பைஅதிகரித்தது.காந்தியின்கொள்கைகளைஎம்.ஜி.ஆரும்,பேரறிஞர்அண்ணாவின்கொள்கைகளைகலைஞரும்கூறுவார்கள்.இருவரும்தமதுகொள்கைகள்பற்றிவிவாதிப்பார்கள்.விவாதங்களின்முடிவுஎம்.ஜி.ஆ ரை அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்தது.
   திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காககலைஞரும் மக்கள் திலகமும்ஒ ரே மேடையில் தோன்றி பி ரசா ரம் செய்தனர். காலப்போக்கில் கலைஞரின்செல்வாக்கைவிடமக்கள்திலகத்தின்செல்வாக்குதிராவிடமுன்னேற்றக்கழகத்தில்அதிகரித்தது."ராஜகுமாரி'படம்வெளியானபோதுகலைஞரின்தகப்பனின்உடல்நிலைமோசமடைந்தது.கண்பார்வைமங்கியது.கலைஞர்வசனம்எழுதிய"ராஜகுமாரி'யைப்பார்க்கவேண்டும்எனஅவருடைய தகப்பன் விரும்பினார். திருவாரூரில் உள்ள தியேட்டரில்படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவ ரால் படத்தைப்பார்க்கமுடியாது.வசனங்களை மட்டும்கேட்டுசந்தோஷப்பட்டார்.கலைஞரின்வளர்ச்சிகண்டுஅவர்மகிழ்ச்சியடைந்தார். அவர் பார்த்த கடைசிப்படம் அதுதான்.
கலைஞரின்மிகநெருங்கியதிரைஉலகநண்பர்களில்கவியரசுகண்ணதாசனும்ஒருவர்.கவியரசுஎப்போதுயாரைப்புகழ்ந்துபேசுவார்.எப்போயாரைதாக்கிப்பேசுவார்என்பதுதெரியாது.இருவரும்ஒரேஅணியிலும்எதிரெதிர்அணியிலும்மாறிமாறிஇருந்தவர்கள்.கலைஞர்திராவிடமுன்னேற்றக்கழகத்தில்மட்டும்இருந்தார்.கவியரசுபலகட்சிகளில்இருந்தார்.சண்டமாருதம்பத்திரிகையின் ஆசிரிய ராகர் கண்ணதாசன் இருந்த போதுபொள்ளாச்சியில்நடந்த நா டத்துக்குகலைஞருடன்சென்றார்.அன்றையகூட்டத்தில்தானும்பேசப்போவதாககண்ணதாசன்கூறினார்.கண்ணதாசனின்நெற்றிநிறையவிபூதிஇருந்தது. திராவிடமுன்னேற்றக்கழகமேடையில்விபூதியுடன்இருப்பவர்களுக்கு இடமில்எனகலைஞர்கூறினார்.சற்றும்தயங்காமல்நெற்றியில்இருந்தவிபூதியைஅழித்துவிட்டு தி ராவிடஇயக்கக் கூட்டத்தில்கண்ணதாசன்பேசினார்.
      கண்ணதாசனின் பேச் கலைஞ ரை கட்டிப்போட்டது. அவ ரது கவிதைகள், தமிழ்நடை,சொற்பியோகம்என்பனவற்றைக்கேட்டுகலைஞர்சொக்கிப்போனார்.கண்ணதாசனுக்குபிறகுகலைஞர்பேசினார்.இன்றுமுதல்இவர்சண்டமாருதம்பத்திரிகையின்ஆசிரியர்.கண்ணதாசன்அல்லகவிஞர்கண்ணதாசன்என்றார்.இன்றுஅறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிவரிசையில்கவிஞர் என்றால் அது கண்ணதாசன் என்றேஅடையாளமாக உள்ளது
    .ஆனந்த விகடன் வா ர இதழில் "அவதா ரபுருஷன்' என்ற தலைப்பில் இ ராமாயணத்தைகவிதையாகஎழுதிவந்தார்வாலி.சினிமாக்கவிஞர்எனஇருந்தவாலியைஇலக்கியக்கவிஞராகஅடையாளம்காட்டியதில்அவதாரபுருஷனுக்குமுக்கியபங்குஉண்டு.அவதாரபுருஷனைபார்த்துப்பரவசமடைந்தகலைஞர் ""காவியக் கவிஞர்''என்ற பட்டத்தைவாலிக்குவழங்கினார்.1991ஆம் ஆண்டு தி ராவிடமுன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டபோதுகுங்குமம் வா ர இதழில் வை ரமுத்து ஒரு கவிதைவாயிலாக தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
"அடியே அனார்கலிஉனக்குப் பிறகுஇந்த நாட்டில்உயி ரோடுபுதைக்கப்பட்டதுஜனநாயகம் தானடி'என்ற அக்கவிதையைப் படித்த கலைஞர்தொலைபேசி மூலம் வைμமுத்துவைத் தொடர்புகொண்டு ஆட்சியைக் கலைத்தது இலாபம் தான் என்றார்.
""என்ன சொல்கிறீர்கள்?'' என மறுமுனையில் வை ரமுத்து கேட்டார்.
""ஓர் அருமையானகவிதைகிடைத்தது''என்றார்கலைஞர்.வைரமுத்துவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் கவிப்பே ரரசுவை ரமுத்து. எத்தனையோபட்டங்களைப்பெற்றிருந்தாலும்அவரைஇன்றுவரைஅடையாளம் காட்டும் ஒ ரே ஒரு பட்டம்கவிப்பே ரரசுதான்.
       ""ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே''என்ற பாடலுடன் தமிழக நெஞ்சங்களில் கம்பீ ரமாக அமர்ந்திருப்பவர் பா. விஜய்.பா.விஜய் எழுதிய 12நூல்களைவெளியிட்டுஅவருக்குகலைஞர்வழங்கியபட்டம்வித்தகக்கவிஞர்திரைப்படங்களுக்குகதை,வசனம்,பாட்டுமட்டும்எழுதுவதுடன்நின்றுவிடாது,கலைஞர்களுக்குதகுதியானபட்டம்வழங்கியதிலும்முன்னணியில்உள்ளார் கலைஞர் கருணாநிதி
ரமணி
மித்திரன் 04/02/2007   106a



No comments: