Thursday, July 4, 2013

எம்.ஜி.ஆர் கேட்டமுற்பணம் கடன் வாங்கிய பி.ஆர். பந்துலு


கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய சரித்திரப்படங்களுக்கு உயிரூட்டியது  நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பு.சமூகப்படங்களில் சிவாஜியும் அரச படங்களில் எம்.ஜி.ஆரும் கொடிகட்டிப்பறந்தநேரத்தில் பி.ஆர். பந்துலுவின் கர்ணன், வீரபாண்டியகட்டப்பொம்மன் என்பன அரச படங்களில் நடிக்க சிவாஜியாலும் முடியும் என்று நிரூபித்தன.
 அரச படங்களின் வெற்றியைத்தொடர்ந்து இன்னொரு அரச படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு அதில் நடிப்பதற்குநடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய ஆயத்தமாக இருந்தார் பி.ஆர். பந்துலு. திரைப்படத்து றையின் அனுபவம் மிக்க வீனஸ் கிருஸ்ணமூர்த்தியுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது த‌ன‌து புதிய படத்தின் கதையைப்பற்றிக்கூறினார் பந்துலு.
   இன்றைய இயக்குனர்களைப்போன்று அன்றைய இயக்குனர்கள் தமது கதையைப்பொத்தி வைத்திருப்பதில்லை. அனுபவம் உள்ளவர்களிடம் கூறி ஆலோசனை பெற்றபின்பே படப்பிடிப்பைத்தொடங்குவார்கள். பந்துலுவின் கதையைமுழுமையாகக்கேட்ட வீனஸ் கிருஸ்ணமூர்த்தி
"இது எம்.ஜி.ஆர் நடிக்கவேண்டியதை அவர் டித்தால் தான் அருமையாகஇருக்கும்" என்றார்.
 வீனஸ் கிருஸ்ணமூர்த்தி கூறியதைக்கேட்டதும் ந்துலு திகைத்து விட்டார்.மிழ்த்திரை உலகை எம்.ஜி.ஆர், சிவாஜி எனஇரு துருவங்கள் ஆட்சிசெய்தகாலம். சிவாஜிக்காகக்கதை எழுதி ம் யாரித்து இயக்கியர்களில்  பி.ஆர்.ந்துலுவும் ஒருவர்.
"அவரை வைத்து நான் ம் எடுக்கமுடியுமா?"  எனத் ங்கியடி கேட்டார் ந்துலு.
"ஏன் முடியாது? நான் இதுபற்றி அவரிடம் தைக்கிறேன்"என்றார் கிருஸ்ணமூர்த்தி.
து த்தில் எம்.ஜி.ஆர் டிப்பற்குச்சம்மம்தெரிவித்ததைஅறிந்தந்துலு எம்.ஜி.ஆரை நேரில் ந்திப்பற்காகராமாவம் தோட்டத்துக்கு போன் செய்து தான் புறப்பட்டு ருவதாகக்கூறினார்.
"நீங்கள் பெரியர் உங்களை நான் ந்து ந்திப்பதுதான் முறை நீங்கள் அங்கேயே இருங்கள்" என்றார் எம்.ஜி.ஆர்.
"இல்லை,இல்லை நாங்கள் புறப்பட்டுவிட்டோம் நான் ந்து ந்திப்பதுதான் ரி" என்று கூறியந்துலு ராமாவம் தோட்டத்துக்குச்சென்றார்.
லைத்திலம் ந்துலுவை க்கள்திலம் எம்.ஜி.ஆர் வாசலி எதிர்கொண்டு வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.து த்தில் டிப்பற்கு ம்மம் தெரிவித்தற்கு ந்துலு ன்றி தெரிவித்தார்.இருவரும் சிறிது நேரம் திரை உலம் ற்றிக்கதைத்தர்.எம்.ஜி.ஆர் ஒரு த்தில் டிக்கஎவ்வவு ம்பம் வாங்குகின்றார். முற்பம் எவ்வவு வாங்குகிறார் என்பதைத்தெரிந்தந்துலு அவர் எவ்வவு கூடுதலாகப்பம் கேட்டாலும் கொடுப்பற்கு ஆயத்தமாகச்சென்றிருந்தார்.
 மையானதைகள் முடிந்தபினர் திரப்பம் ற்றியபேச்சைத்தொடங்கினார் ந்துலு.அப்பத்தின் தையைக்கேட்டதும் அது வெற்றிப்பம் என்பதைத்தான் உணர்ந்ததாகஎம்.ஜி.ஆர் கூறினார்.த்தில் டிப்பற்கு எவ்வவு ம்பம்,முற்பம் எவ்வளவு  என்று ந்துலு கேட்டார்.
ம்பமா? முன்பமா? எனக்கேட்டுவிட்டு ஒரு தொகையைக்கூறினார் எம்.ஜி.ஆர்.அவர் கூறியதொகையைக்கேட்டதும் பெட்டியைத்திறந்து க்கட்டுகளை எண்ணத்தொடங்கினார் ந்துலு.
"என்னபெட்டியைத்திறந்து எண்ணுகிறீர்கள் நான் கேட்டதை ட்டும் கொடுங்கள்" என்றார் எம்.ஜி.ஆர்.
"நான் கேட்டஒரு ரூபாவை ட்டும் முன் மாகக்கொடுங்கள்" என்றார் எம்.ஜி.ஆர்.
"உங்களிடமிருந்து முன் ம் வாங்கநான் விரும்பவில்லை.இவ்வவு தூரம் ந்துவற்புறுத்தியதால் ஒரு ரூபாவை ட்டும் முன் மாகத்தாருங்கள்" எனவிளக்கமாகக்கூறினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் கேட்டமுன் த்தொகையைக்கொடுப்பற்காகட்டைப்பையில் கையைவைத்தந்துலு தேள் கொட்டியதிருடனைப்போல்திகைத்தார். அவரிடம் ஒரு ரூபா இருக்கவில்லை. கூடந்தர்களிடம் கேட்டுப்பார்த்தார் ந்துலு அவர்களும் திருதிரு எனமுழித்தர்.அதிர்ஷ்டமாகஒருவரிடம் ஒரு ரூபா இருந்தது.அதைக்கனாகவாங்கியந்துலு எம்.ஜி.ஆரிடம் அட்வான்ஸாகக்கொடுத்தார்.
எம்.ஜி.ஆருக்கு முற்பம் கொடுக்கபி.ஆர்.ந்துலு ன் ட்டஆயிரத்தில் ஒருவன் என்றதிரைப்பம்பந்துலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் பெரும் புகழைப்பெற்றுக்கொடுத்தது.ஜெயலிதாவின் வாழ்க்கையிலும் அப்பம் பெரிய‌‌தொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
ணி.
வீரகேசரி வாரவெளியீடு 26/10/2003

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய சுவையான திரைச் செய்தி! நன்றி!

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா