Friday, October 31, 2014

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை.

மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் சபைக்கும்வீரர்களுக்குமிடையேயான சம்பளப்பிரச்சினக்காரணமாக இந்திய கிரிக்கற்தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதன் காரணமாக , மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெற்றுக்கும் ,இந்தியகிரிக்கெற்றுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.

 மேற்கு இந்திய வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லும் முன்பேசம்பளப்பிரச்சைனை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல்  நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒரு நாள் போட்டி முடிந்ததும், தொடரைக்கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள்  வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. ஐந்தாவது ஒருநாள் போட்டி டெஸ்ட்போட்டிகள் ரி 20 போட்டி என்பன‌‌ கைவிடப்பட்டனால் இந்தியக்கிரிக்கெற்றின் ருமானத்தில் அடிவிழுந்தது.

இழந்தருமானத்தை ஓரவேனும் மீட்பற்காகஇலங்கைக்கு அழைப்பு விடுத்தது இந்தியா. எதுவிதறுப்பும்தெரிவிக்காது உடடியாகஇலங்கை ம்மம் தெரிவித்தது. இதேவேளை மேற்கு இந்தியத்தீவுகளிடம் இருந்து இழப்பீட்டைப்பெறுவற்காகட்டப்படி டிக்கை எடுக்கப்போவதாகஇந்தியா அறிவித்துள்ளது. கிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டதால் சுமார் 400 கோடி ரூபாஇழப்பு எனஇந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரானகிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டற்கு வீரர்கள் தான் காரம் எனமேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் பை அறிவித்துள்ள‌‌து. ம்பஒப்பந்தப்பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்றமேற்கு இந்தியகிரிக்கெற் பையின் கூற்றை வீரர்கள் நிராகரித்துள்ளர். வீரர்கள் ங்கத்தலைவர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீரர்களுக்கும் இடையேயானபிரச்சினைதான் இதற்கு முக்கியகாரம். மேற்கு இந்தியகிரிக்கெற் பை இதனை சுமுகமாகத்தீர்த்திருக்கலாம் எனறு இந்தியா ருதுகிறது.


மேற்கு இந்தியதீவுகளுடனான‌  கிரிக்கெற் தொடர்களுக்கு ஐந்து ருடங்கள் டைவிதிப்பது, .பி.எல் தொடர்களில் இருந்து மேற்கு இந்தியாதீவுகள் வீரர்களை நீக்குவது போன்றஅதிரடிமுடிவுகளைஇந்தியகிரிக்கெற் எடுக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது.மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களுக்கு ஆதவானமிக்ஞையை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது. .பி.எல்லில் இருந்து வீரர்களை வெளியேற்றுவதில்லை எனஇந்தியா தீர்மனித்துள்ள‌‌து. மேற்கு  இந்தியத்தீவுகள் வீரர்களுக்கானசிகர் ட்டாளம் இந்தியாவில் உள்ளது. அதனை இழக்கஇந்தியகிரிக்கெற்  விரும்பவில்லை. மேற்கு இந்தியகிரிக்கெற் வீரர்களை இந்தியா பாதுகாத்துள்ளது. ஆகையினால் இதற்கு  சுமுகமானமுடிவைக்காணும் சூழ்நிலைக்கு மேற்கு இந்தியத்தீவுகள் ள்ளப்பட்டுள்ளது.

இந்தியகிரிக்கெற்றுடன் கைத்தால் ருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தஉண்மை. இந்தியா விரும்பியதுபோலஐந்து ருடங்களுக்கு மேற்கு இந்தியாத்தீவுகளுடன் விளையாடாமல்விட்டால் அதன் பொருளாதாரதாக்கத்தை மாளிப்பது டினம். ஆகையினால் ஏதோ ஒரு ழியில் இந்தியாவைச்சமாதானப்படுத்தமேற்கு இந்தியத்தீவுகள் முயற்சி செய்யும்
இந்தியபாகிஸ்தான் அரசியல் பிரச்சினைகாரமாகஇந்தியகிரிக்கெற் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை. .பி.எல்லில்  விளையாடபாகிஸ்தான் வீரர்கள் னுமதிக்கப்படுவதில்லை. இதன் காரமாககிஸ்தான் கிரிக்கெற்றுக்கும் வீரர்களுக்கும் ருமானஇழப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை .பி.எல்லில் யிற்சியாளர்களாகவும் ர்ணனையாளர்களாகவும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் மையாற்றுகின்றர்.

ம்பநிலுவை காரமாகஇலங்கை வீரர்களும் மிகவும் துன்பப்பட்டர். ஆனால் எந்தநிலையிலும் இலங்கைக்கு அவமானம் ரும் வகையில் அவர்கள் ந்து கொண்டதில்லை. ம்பப்பிரச்சினை காரமாகமேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள்நாடுதிரும்பியதால் அந்தஇடத்தை நிரப்புவற்காகஇலங்கை வீரர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளர்திட்டமிடப்படாதஇந்தத்தொடர் இலங்கை வீரர்கள் மீது லிந்து திணிக்கப்பட்டுள்ள‌‌து.


இந்தியாவுக்கு எதிரானதொடரை இலங்கைவீரர்கள் எதிர்பார்க்கவில்லை. அனுபம் மிக்கரானங்ககாரது தில் உள்ளற்றை வெளிப்படையாகஅறிவித்துள்ளார்இந்தியவீரர்களுக்கு எதிராகவிளையாடுவற்கு யாராகஇல்லாதநிலையிலேதான் இலங்கைவீரர்கள் சென்றுள்ளர். முதல் மூன்று  ஒரு நாள் போட்டிகளில் டோனி விளையாடமாட்டார். டைசி இரண்டு போட்டி ஒரு நாள்  போட்டிகளிலும் டோனி விளையாடுவார். இந்தியஅணி முழுப்பத்துடன் உள்ளது.

 லிங்க‌, ங்கஹேரத்,அஜந்தமெண்டிஸ்  ஆகியோர் அணியில் இல்லாததனால்  ந்து வீச்சில்சற்று தள‌‌ர்வு உள்ளது. ங்ககாரம் இறங்குவாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்பவில்லை. எத்தகையஇக்கட்டானநிலையிலும் மன உதியுடன் விளையாடும் துணிவு இலங்கை வீரர்களிடம் உள்ளது. ஆகையினால் ஒருநாள் தொடரில் ப்புக்குப் ஞ்சமிருக்காது.   கிரிக்கெற்றின் வெற்றி என்பற்கு அப்பால் உலக்கிண்ணகிரிக்கெற் போட்டியில் விளையாடும் அணியில் இடம் பிடிக்கவேண்டும் என்றஅவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ளது என்பனால் அதிகட்சதிறமையை வெளிப்படுத்தவேண்டியநெருக்கடி  வீரர்களுக்குஉள்ளது.

இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியற்றுக்கு எதிரானதொடர்களில் வெற்றி பெற்றம்பிக்கையில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான்,தென்.ஆபிரிக்கா ஆகியற்றுக்கு எதிரான‌‌ தொடர்களில் தோல்வியந்தஇலங்கை இங்கிலாந்துக்கு எதிரான‌‌ தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை ஆகியநாடுகள் இணைந்து 1996 ஆம் ஆண்டு உலக்கிண்ணகிரிக்கெற் போட்டியை த்தின‌. அப்போது  இலங்கையில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி டைபெறுவனால் பாதுகாப்பு இல்லைஎன‌ அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்தியத்தீவுகளும் இலங்கையில் விளையாட றுப்புத் தெரிவித்த‌. இலங்கையில் எந்தவிதமானபாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை வெளிப்படுத்துவற்காகஇந்தியபாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இலங்கையில் விளையாடினார்கள்.

 இந்தியநாடாளுமன்றதேர்தல் காலத்தில் .பி.எல்லுக்கு பாதுகாப்பு முடியாது எனத்தியஅரசாங்கம் அறிவித்தனால்,2009 ஆம் ஆண்டு .பி.எல்லின் சிலபோட்டிகள் தென். ஆபிரிக்காவில் த்தப்பட்ட‌. அப்போது இந்திய, தென். ஆபிரிக்ககிரிக்கெற்  உறவுகள்கள் மிகஇறுக்கமாகஇருந்த‌. 2013 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்தியகிரிக்கெற் அணி  தென்.ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிகளின் அட்டணை ஒருதலைப்பட்சமாக‌‌ அறிவிக்கப்பட்டது எனக்குற்றம் சாட்டியது இந்தியா. அதன் காரமாகமேற்கு .இந்தியத்தீவுகளை னது நாட்டுக்கு அழைத்து இரண்டு டெஸ்ட்போட்டிகளை நடத்தியது.





தென்.ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200 ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200 ஆவது போட்டியை நடத்திதிருப்தியடைந்தது. இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக்கைவிட்டதனால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.

தமிழ்மிரர்

No comments: