Monday, August 5, 2013

முதுசொமாக…..



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் வதிரி.இராஜாஸ்கண்ணன் எழுதிய 10 சிறுகதைகள்  "முதுசொமாக…எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது.
இந்தச்சிறுகதைத்தொகுப்பில் நடமாடும் சிங்களக்கந்தப்பு,வீரசிங்கம்,சாமந்தி மச்சாள்,வல்லினாச்சி,விசுவப்பா,செல்லச்சிவம் மாமிதெய்வானை,ஜானகி அக்காதியாகர்,சனத் ஆகிய பாத்திரங்களுடன் நிக்சன் என்ற நாயும் மனதை விட்டு அகலாது உள்ளது.
கதை ஓட்டமும் பாத்திரப்படைப்பும் தெளிவான‌ நீரோடைபோல் செல்வதால் எதுவித தடங்கலும் இன்றி கதை முழுவதும் வாசகனின் மனதில் பதியும் வகையில் அமைத்து தனது கற்பனைத்திறனை வெளிக்காட்டியுள்ளார்.
"இளமை உதிர்ந்துபோகும் நேரம்","முற்றமெல்லாம் பால் வார்க்கும் நிலாவொளி", "காற்றுக்கூட காதைப்பொத்திக்கொண்டது","தெய்வானை அப்புவாச்சியின் வார்த்தைகள் கிபீர் குண்டுகளாக‌ என் இதத்தினுள் வெடிக்கும்","புகைப்பங்கள் கூட‌ இல்லை என்றால் இந்த‌ உலத்திலே இரத்த‌ உறவுகள் கூட‌ முகம் தெரியாது முடிந்து விடும்","நிலைகளும் வுகளும் இடிக்கப்பட்ட‌ நிர்வாண‌ வீடுபோன்ற‌ வார்த்திப்பிரயோகங்கள் வாசனைக் தைக்குள் மூழ்கடிக்கும் விதமாகக் கையாளப்பட்டுள்ள‌.
"மூன்றாம் லைமுறை","மாரீசம்","இடைவெளிஆகிய‌ சிறுகதைகள் வெளிநாட்டுத்தொடர்புகளையும் அவற்றின் பாதிப்புகளையும் புடம் போட்டுக்காட்டுகின்ற‌."மூன்றாம் லைமுறை"யில் ரும் ந்தப்பு வாத்தியாரின் பேரப்பிள்ளைகள் அவரை "அப்பையாஎன‌ அழைக்காமல் "கிறான்பாஎன‌ அழைப்பதால் ரும் ங்கத்தை வெளிக்காட்டுகிறார்.
யாழ்பபாணக்குடா நாட்டுக்கு வெளியே வியாபாரம் செய்பர்கள் க்குப்பிள்ளை இல்லாதபோது சிங்க‌ அல்லது லையப்பிள்ளைகளைத்தத்தெடுத்து து சொத்துக்கு வாரிசாக்குவது மை.அந்தக்குழந்தை அவருக்குப்பிறந்தது என‌ தை வுவதும் வாடிக்கைஇதனையே "காவோலைகள்என்ற‌ தையில் சிங்கக்கந்தப்புவாக‌ வெளிப்படுத்தி இருக்கிறார் திரி..இராஜேஸ்கண்ணன்.
"அப்பாவின் கிளார்க்சம்பள‌‌ம் நான்கு பிள்ளைகளை டிப்பித்து ர்த்து எடுக்கக்காணாது போய் துண்டு விழும் வேளைகளில் எல்லாம் குறை நிரப்புச்செய்யும் த்திய‌ ங்கியாக‌ அந்தக்கிழடுகளின் ருமானமே  இருந்து ரும் க்கம் அண்ணா வெளிநாடு செல்லும் ரை வாலாயமாகவே இருந்ததுஎன்பது "முதுசொமாக‌..." என்ற‌ தையில் ரும் கிளார்க்கின்  ஏழ்மையைத்துலாம்பமாக‌ வெளிக்காட்டுகிறது.
குறி சொல்வதில் பிரல்யமான‌ மிருசுவில் காளி அம்மன் கோயில் இடம் பெயர்ந்து ராட்சி புளியடி அண்ணமார் கோயிலில் குறி சொல்வதாக‌ ரும் ரிகள் மூலம் யுத்தம் காரமாக‌ னிதர்களுடன் தெய்வங்களும் இடம் பெயர்ந்ததை அறியக்கூடியதாக‌ உள்ளது.
"னிதம் ட்டுமல்ல‌" என்ற‌ சிறுகதை நிக்சன் என்ற‌ பெயருடைய‌ நாய் விமானக்குண்டு வீச்சுக்குப்பந்து ங்கருக்குள் ஒளிவன் மூலம் னிதர்கள் ட்டுமல்ல‌ மிருகங்களும் விமானச்சத்தத்தைக்கேட்டால் ங்கருக்குள் துங்குகின்ற‌ என்பதைக் ருப்பொருளாக்கி உள்ளார்.
தென்மராட்சியை நோக்கி இராணுவம் செல்ல‌, உயிர் ப்புவற்காக‌ மாராட்சியை நோக்கி தென்மராட்சி க்கள் ஓடினார்கள்.உறவினர்கள்ண்பர்கள் வீடுகளில் இருந்தர்கள் போக‌ தியானர்கள் பெரும் தொகைப்பம் கொடுத்து வாடகை வீட்டில் ங்கினார்கள்றுமையில் வாடும் குடும்பங்கள் அகதி முகாமைத்தஞ்சடைந்த‌.
அகதி முகாமில் ங்கி இருந்த‌ உயர்சாதி தியாகரின் களுக்கான‌ ம்மந்தக்கப்புக்கு டைக்காரத்தம்பு ன் வீட்டில் தி செய்து கொடுத்தார்.ம்பு தாழ்ந்தசாதி  என்பதால் மாப்பிள்ளைவீட்டார் திருமத்தை நிறுத்திவிடுகிறார்கள் என‌ அகதி வாழ்விலும் சாதிப்பேய் இருப்பதை "அகதி அந்தஸ்துஎன்ற‌ தை வெளிக்காட்டுகிறது.
யாழ்ப்பாணக்காவணில் டையாற்றும் சிங்க‌ இராணுவ‌ வீரனின் ‌ உணர்வுகளை"லீவுபோம்"என்றதை ப்பட்டமாகத்தெரியப்படுத்துகிறது.யாழ்ப்பாணத்தைக்காக்கச்சென்ற‌ இராணுவ‌ வீரன் தனது வீட்டுக்குச்செல்வற்காக‌ லீவு எடுப்பற்காக‌ சிங்க‌ லீவு போம் இல்லாது திண்டாடுவன் மூலம் சிங்க‌ இளைஞனின் ‌ நிலையை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
கைவம் இருந்த‌ இரண்டு சிங்க‌ லீவு போம்களைக்கையளித்தும் லீவு கிடைக்காத்ததால் மூன்றாவதாக‌ ஒரு லீவு போமை அனுப்பமுடியாது விக்கும் இராணுவவீரனின் ‌ நிலையை சிங்க‌ மக்ள் அறியும் கையில் உள்ள‌ இச்சிறுகதையை சிங்கத்தில் மொழி பெயர்த்தால் சிறப்பாக‌‌ இருக்கும்.
மானுட‌ உணர்வுகளைத்துல்லியமாக‌ வெளிப்படுத்தி இருக்கும் திரி..இராஜேஸ்கண்ணன் இலங்கைத்தமிழ்ச்சிறுகதை உலகில் "முதுசொமாக‌..." விளங்குவார் என்பது திண்ணம்.
ணி
இடி ஓகஸ்ட்11/17 2002


No comments: