அட்சரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ராஜஸ்ரீகாந்தன் ஞாபகார்த்தமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குறும்படப்போட்டியில் நடுவர்களால் பாராட்டப்பட்ட குறும்படங்கள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப்பட உள்ளது. விருது விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட ஓவியர்,கலைஇயக்குநர் மருது, இயக்குநர் கவிதாபாரதி ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment