ஓவல்
மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிறிக்கெற்றின் முதல் போட்டியில் தென். ஆபிரிக்காவை
எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற தென். ஆபிரிக்கா பந்துவீச்சைத் ட்ர்ஹேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய
இங்கிலாந்து 50 ஓவர்களைல் எட்டி விக்கெற்களை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்தது. தென்.ஆபிரிக்க
39.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து
207 ஓட்டங்கள் அடித்து தோல்வியடைந்தது.
இங்கிலாந்தின்
ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஜானி பெஸ்டோ,ராஸன் ராய் ஆகிய இருவரும் களம் இறங்கினர்.
உலகக்கிண்ண வரலாற்றில் முதன் முதலாக ஒரு புதிய சரித்திரத்தை தென். ஆபிரிக்க கப்டன்
டுபிளிஸிஸ் அரங்கேற்றினார். வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்து எதிரணி வீரர்களும்
ரசிகர்களும் காத்திருந்தபோது சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரிடம் பந்தைக்கொடுதார்
டுபிளிஸிஸ்.
19912
ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நியூஸிலாந்தின் சுழற்பந்து
வீச்சாளர் தீபக் பட்டேல் இரண்டாவது ஓவரை வீசி சரித்திரம் படைத்தார். இப்போ அது முறியடிக்கப்பட்டுவிட்டது.
முதல் பந்தை எதிர்கொண்ட ராய் ஒரு ஓட்டம் எடுத்தார். இரண்டாவது பந்துக்கு முகம் கொடுத்த
பெஸ்டோ, விக்கெற்கீப்பர் டிகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து ரசிகர்கள்
அதிர்ச்சியடைந்தனர். அத பின்னரான்ஃஅ போட்டி முழுவதும் இங்கிலாந்தின் கைகளிலேயே இருந்தது.
ஜாசன்
ராயுடன் ஜோ ரூட் இரண்டாவ்து விக்கெற்றுக்கு
இணைந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை
உயர்த்தினர். 17 ஆவது ஓவரில் இங்கிலாந்து
100 ஓட்டங்களை எட்டியது. 111 பந்துகளுக்கு முகம் கொடுத்த இந்த ஜோடி 106 ஓட்டங்கள் எடுத்தது.
ஜாசன் ராய் 53 ஓட்டங்கலிலும் ஜோ ரூட் 59 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து
அணியின் கப்டன் இயன் மோர்கனும் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸும் மூன்றாவது விக்கெற்றில்
இணைந்து ஒட்ட விகிதத்தை குறையவிடாமல் பார்த்தனர். நான்கு பவுண்டரிகளும் மூன்று சிக்சரளும்
அடித்து ரசிகர்கலைக் குஷிப்படுத்திய மோர்கன்
57 ஓட்டங்ளில் ஆட்டமிழந்தார். அடுத்டு வந்த பட்லர் 18 ஓட்டங்கலில் வெளியேறினார்.
இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பென் ஸ்டோக்ஸ் தனி ஒருவனாக விளையாடி
89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நிகிடி
மூன்று விக்கெற்களையும், இம்ரான்தாஹிர், ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும்,
பெலுக்வயோ ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர். இங்கிலாந்து 351 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும்
என எதிர்பார்க்கப்பட்டது. தென். ஆபிரிக்காவின் பந்துவீச்சும் களத்தடுப்பும் ஓட்ட எண்ணிக்கையைக்
குறைத்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 300 ஓட்டங்கள் எடுத்தது இதுவே
முதல் முறையாகும்.
312
எனும் இமலாய இலக்குடன் களம் இறங்கிய தென். ஆபிரிக்கா, 39.5 ஓஒவர்களில் சகல விக்கெற்களையும்
இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சு தென் ஆபிரிக்க வீரர்களைக்
கட்டிப்போட்டது. தென். ஆபிரிக்க ஆரம்ப்த் துடுப்பாட்ட வீரரான அம்லாவின் ஹெல்மெட்டி
ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து சேதப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த ஆம்லா, மைதானத்தை விட்டு
வெளியேறினார். 11 ஓட்டங்களுடன் மார்க்ராமையும் ஐந்து ஓட்டங்களுடன் டுபிளிஸையும் ஆர்ச்சர்
வெளியேற்றினார். டிகொக் 68 ஓட்டங்களும் வாண்டன்
டுசன் 50 ஓட்டங்கலும் எடுத்தனர். வெளியாறிய அம்லா மீண்டும் களம் இறங்கி 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெலுக்வயோ 24 ஓட்டங்கள்
எடுத்தார். ஏனையவர்கள் அதனைவிடக் குறைவான ஓட்டங்களே எடுத்தனர்.
ஆர்ச்சர்
மூன்று விக்கெற்களும் பென் ஸ்டோக்ஸ், பிளங்கெற்
ஆகியோர் தலைஇ இரண்டு விக்கெற்களும் ஆதில் ரஷீட், மொயின் அலி ஆகியோர் தல ஒரு விக்கெற்ரும்
எடுத்தனர். பென்ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்து
351 ஓட்டங்களுக்கு
மேல்
குவிக்கும்
என
எதிர்பார்க்கப்பட்டது.
தென்.
ஆபிரிக்காவின்
பந்துவீச்சும்
களத்தடுப்பும்
ஓட்ட
எண்ணிக்கையைக்
குறைத்தது.
தென்
ஆபிரிக்காவுக்கு
எதிராக
இங்கிலாந்து
300 ஓட்டங்கள்
எடுத்தது
இதுவே
முதல்
முறையாகும்
விரட்டியடித்தார்.
மோர்கன்
27 ஒட்டங்கள்
எடுத்த
போது,
ஒரு
நாள்
கிரிக்கெட்டில்
7 ஆயிரம்
ஓட்டங்களை
கடந்தார்.
இந்த
மைல்கல்லை
எட்டிய
முதல்
இங்கிலாந்து
வீரர்.
ஜோப்ரா
ஆர்ச்சர்
‘ஷாட்பிட்ச்’
பந்துகளை
போட்டு
மிரட்டினார்.
அவர்
வீசிய
ஒரு
‘பவுன்சர்’
பந்து
தொடக்க
ஆட்டக்காரர்
அம்லாவை
ஹெல்மெட்டோடு
பலமாக
தாக்கியது.
இதனால்
அதிர்ந்து
போன
அம்லா
சிகிச்சை
பெறுவதற்காக
வெளியேறினார்
ஜேஸன்
ராய்
8 பவுண்டரியுடன்
53 பந்துகளில்
54 ரன்களை
எடுத்து
தனது
15-ஆவது
அரைசதத்தை
பதிவு
செய்தார் பெலுக்வயோ
ஜோ
ரூட்
59 பந்துகளில்
51 ஓட்டங்கள்
இது ஜோ
ரூட்டின்
31-ஆவது
ஒரு
நாள்
அரைசதமாகும்.
மொர்கன்
தனது
46-ஆவது
அரைசதத்தையும்
பதிவு
செய்தார்.
3 சிக்ஸர்,
4 பவுண்டரியுடன்
60 பந்துகளில் எடுத்தார்.
உலகக்
கோப்பையில்
முதல்
ஓவர்
வீசி
இம்ரான்
தாஹிர்
சாதனை
உலகக்
கோப்பை
போட்டியில்
முதல்
ஓவரை
வீசிய
முதல்
சுழற்பந்து
வீச்சாளர்
என்ற
சாதனையை
தென்னாப்பிரிக்காவின்
இம்ரான்
தாஹிர்
நிகழ்த்தினார்
கடந்த
1992 உலகக்
கோப்பையில்
ஆஸ்திரேலியாவுக்கு
எதிரானஆட்டத்தில்
2-ஆவது
ஓவரை
வீசினார்
நியூஸி
சுழற்பந்து
வீச்சாளர்
தீபக்
பட்டேல்
என்பது
குறிப்பிடத்தக்கது.
ஸ்டோக்ஸ்.
மின்னலென
ஓடிவந்து,
ஒற்றைக்
கையில்
பந்தை
எடுத்து
அதே
வேகத்தில்
எறிந்து,
பிரிடோரியஸை
ரன்
அவுட்
ஆக்கினார்.
அதன்பிறகுதான்
அந்த
ஆட்டத்தின்
பெஸ்ட்
மொமென்ட்.
ஃபெலுக்வாயா
அடித்த
பந்தை,
தன்
இடதுபுறம்
ஓடி,
பின்
நோக்கிக்
குதித்து,
வலது
கையால்
பிடித்த
அவரது
அந்த
கேட்ச்,
நிச்சயம்
உலகக்
கோப்பை
முடிந்தபின்னும்
பேசப்படும்.
No comments:
Post a Comment