போட்டி நாட்களில்,
ட்ரோன்கள்
உட்பட
அனைத்து
விமானங்களும்
மைதானங்களிலிருந்து
மூன்று
கடல்
மைல்
(5.6 கிலோமீட்டர்)
தொலைவிற்குள் தரை மட்டத்திலிருந்து
3,000 அடி
(900 மீற்றர்)
உயரம்
வரை
பறப்பதற்குத்
தடை
விதிக்கப்படும்
என்று
ஃபெடரல்
ஏவியேஷன்
அட்மினிஸ்ட்ரேஷன்
(Fஆஆ) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போட்டிகளை நடத்தும்
நகரங்கள்
மைதானங்கள்
மற்றும்
பிற
இடங்களில்
நடத்தும்
ரசிகர்
நிகழ்வுகளைச்
சுற்றியுள்ள
பறக்கத்
தடை
செய்யப்பட்ட
பகுதிகள்,
ஒரு
கடல்
மைல்
ஆரம்
வரையிலும்
மற்றும்
தரை
மட்டத்திலிருந்து
1,000 அடி
உயரம்
வரையிலும்
நீடிக்கப்பட்டுள்ளன.
விதிமீறுபவர்களுக்கு
100,000 டாலர் வரை அபராதம்,
உபகரணங்கள்
பறிமுதல்
, மத்திய
குற்றவியல்
வழக்குகள்
பதிவு
செய்யப்படலாம்
என
அந்த
அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


