அன்புடன்
நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்
Saturday, June 25, 2016
சூரன்
காத்தார் சூரன்
சைவத்தை.
ஆறுமுக நாவலரின்
சாதிய வக்கிரத்திலிருந்து
காத்தார் சூரன்
ஏழைச் சாதிகளின்
கல்வியை.
காத்தார் சூரனை
செல்லக்குட்டி கணேசன்
சிலை வடிவில்.
-
கனகசபாபதி செல்வநேசன் –
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment