Wednesday, May 2, 2012
திரைக்குவராதசங்கதி34
சிட்டாடல்பிலிம்ஸ்தயாரித்தஇரவும்பகலும்என்றபடத்தின்மூலம்தென்னகத்துஜேம்ஸ்பொன்ட்எனவர்ணிக்கப்பட்டஜெய்சங்கரும்,வசந்தாவும்ஜோடியாகஅறிமுகமானார்கள்.சிறுவயதிலேயேநாட்டியம்பயின்றவர்வசந்தா.நாடகத்தில்நடிக்கவேண்டும்எனவிரும்பியஅவருக்குசேவாஸ்டேஎன்றநாடகக்குழுகைகொடுத்தது.அதன்பின்னர்டி.கே.எஸ்நாடகக்குழுவில்இணைந்தார்.டி.கே.எஸ்.நாடகசபாமேடையேற்றியராஜராஜசோழன்என்றநாடகத்தைதயாரிப்பாளரும்இயக்குநருமானஜோசப்தளியத்பார்த்தபோதுஅதில்நடித்தவசந்தாவைதனதுவிளக்கேற்றியவள்என்றபடத்தில்கதாநாயகியாகநடிக்கஒப்பந்தம்செய்தார்.விளக்கேற்றியவள்படப்பிடிப்புநடைபெற்றுக்கொண்டிருந்தஅதேவேளையிலேயேஅவருடையசிட்டாடல்பிலிம்ஸ்இரவும்பகலும்என்றபடத்தைத்தயாரித்தது.அப்படத்தில் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமானார். இரவும் பகலும் படத்துக்காக கதாநாயகிகளை தேடிய ஜோசப் தளியத் வசந்தாவையே இரவும் பகலும் என்ற தனதுபடத்தில்நடிக்கச் செய்தார்.விளக்கேற்றியவள் படத்துக்கு முன்னதாகவே இரவும் பகலும் படம் வெளியானது.இரவும் பகலும் படம் 100நாள்ஓடிஜெய்சங்கரையும்வசந்தாவையும்சிறந்தநடிகர்கள்எனவெளிச்சம் போட்டுக் காட்டியது.இரவும் பகலும் 1965 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அதே ஆண்டு ஏப்ரலில்விளக்கேற்றியவள்வெளியானது.அதேஆண்டுஇறுதியில்வசந்தாகதாநாயகியாகவும், கே.விஜயன்கதாநாயகனாகவும்நடித்தகார்த்திகைதீபம்வெளியானது,கதாநாயகனானவிஜயன்பின்னாளில்இயக்குனராகிதீபம்,தியாகம்,திரிசூலம்போன்றவெள்ளிவிழாப்படங்களைத்தந்தார்.அவருடைய மகன்சுந்தர்கே. விஜயன் சின்னத்திரையில் முத்திரைபதித்து வருகிறார்.வசந்தா மிகவும் பிஸியாக இருக்கிற நேரம்கே. பாலசந்தரின்பத்தாம்பசலிஎன்றபடத்தில்நடித்தார்.படப்பிடிப்புக்கு அன்று அவர்தாமதமாகச் சென்றார். இயங்குநர் கோபமாக இருக்கிறார் என்று கூட நடித்த நாகேஷ்கூறினார். தனதுகோபத்தைவெளிக்காட்டாதஇயக்குநர்அன்றையகாட்சியைவிபரித்தார்.சுமார் 200 அடி நீளமான அந்தக் காட்சியைஒரே டேக்கில் நடித்து முடித்தார் வசந்தா.அப்போது நான் சொன்னேனே வசந்தா நாடத்தில் இருந்து வந்த பொண்ணு ஒரேடேக்போதும்இப்போதுகோபம் போய்விட்டதா''என்று சத்தமாக நாகேஷ் கேட்டார். பாலச்சந்தர் மெல்லிய புன்னகையை வெளிக்காட்டினார்.
பாஞ்சாலிசபதம்என்றநாடகத்தில்வசந்தாபாஞ்சாலியாகநடித்தார்.அந்தநாடகத்தைப்பார்த்தஎம்.ஜி.ஆர்தன்னைவந்துசந்திக்கும்படிகூறினார்.வசந்தாவின்தமிழ்உச்சரிப்பைரசித்தஎம்.ஜி.ஆர்க , ணவன்என்றபடத்தில்தங்கைவேடத்தில்நடித்கவசந்தாவைஏற்பாடுசெய்தார்.படப்பிடிப்புக்காகமேக்கப்போட்டுக்கொண்டுசத்யாஸ்டூடியோவில்காத்திருந்தார்வசந்தா.அப்போதுசீனியர்நடிகைஒருவரும்அங்கேபடப்பிடிப்புக்குதயாராகஇருந்தார்.சீனியர்நடிகைவசந்தாவுடன்கதைத்தபோதுஎம்.ஜி.ஆரின்ஒரேஒருதங்கைக்காகஇருவர்மேக்கப்புடன்இருக்கும்விசயம்தெரியவந்தது.இந்தப்பிரச்சினைஎம்.ஜி.ஆரின்காதுக்குச்சென்றதும்இயக்குநரும்,கதாசிரியருமான சொர்ணத்தை அழைத்து இருவருக்கும் ஏற்றவகையில்கதையில்மாறுதல்செய்யும்படிகூறினார்.எம்.ஜி.ஆர்அழைத்தவசந்தாவும், தயாரிப்பாளர்ஒப்பந்தம்செய்தசீனியர்நடிகையும்ஏமாறக்கூடாதுஎன்பதற்காககதையில்மாற்றம்செய்யப்பட்டது.வசந்தாஒருநாள்மிகவேகமாககாரைச்செலுத்திக்கொண்டுசென்றார்.இதனைஎம்.ஜிஆர்பார்த்துவிட்டார்.வசந்தாவீட்டுக்குச்சென்றதும்சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரைப் பார்க்கும்படிஅழைப்புவந்தது.கூடவேகாரைசாரதிதான்செலுத்திவரவேண்டும்என்றும்தெரிவிக்கப்பட்டது . மாலையில் சந்தியா ஸ்டூடியோவுக்கு சென்று எம். ஜி.ஆரைச் சந்தித்தார்வசந்தா.இந்தாம்மா உன்னை நம்பி எத்தனையோதயாரிப்பாளர் பணம் போட்டுபடம்எடுத்திருக்கிறார்கள்,சிலர்கடன் வாங்கி படமெடுக்கிறார்கள் . காரிலை நீ இவ்வளவு வேகமாகப் போய் உனக்கு ஏதாவது ஆகினால்அவர்களின் கதி என்ன? நீ கார் ஓட்டுவதானால்50 கி. மீற்றருக்கு மேல்போகக்கூடாதுஎன்று அன்புக் கட்டளையிட்டார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது வசந்தாவின்பெயரும் கலை மாமணிவிருதுக்குதெரிவானது.சிகிச்சைக்காகஎம்.ஜி.ஆர்அமெரிக்காசென்றதால்விருதுவழங்கும் விழாவில்அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று வசந்தாவுக்குத் தெரியவந்தது.அண்ணன் வருவார் என்றால் என் பெயரைச் சேருங்கள். அவர் இல்லைஎன்றால்என்பெயரைவிட்டுவிடுங்கள். அவர் இல்லாத விருது வழங்கும் விழாவில் நான்கலந்து கொள்ளமாட்டேன் என்று ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாகக்கூறினார்வசந்தா.கலைவாணர்அரங்கத்தில்வசந்தாவுக்குகலைமாமணி விருதைக் கொடுத்த எம்.ஜி.ஆர் ஏம்மா நான் இல்லையென்றால் விருதே வேண்டாம் என்றாயாமே? இப்போ சந்தோஷம் தானே எனக் கேட்டார்.
தமிழகமுதல்வர்கலைஞர்கருணாநிதிக்குதமிழகக்கலையுலகம்கடந்தமாதம்பெருவிழாஎடுத்தது.அந்தவிழாவில்வசந்தாவும்கலந்துகொண்டார்.வசந்தாவைக்கண்டமுதல்வர்வாம்மாதமிழ்ச்செல்வம் என்றுஅழைத்தார்.தமிழ்செல்வம்என்றவார்த்தையைக்கேட்டவசந்தாஆச்சரியப்பட்டார்.முத்தமிழ்க்காவலர்கி.ஆ.பெ.விசுவநாதன்எழுதியதமிழ்ச்செல்வம்என்றநாடகத்தில்வசந்தாநடித்தார்.அந்த நாடகத்தை எம்.ஜி.ஆர்.பெ. விசுவநாதனுடன் கலைஞரும்பார்த்து ரசித்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பைக் கண்டு வியந்த தி.ஆ.பெ தமிழ்ச்செல்வம் என்ற ட்டத்தைஅவருக்குவழங்கினார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய பட்டத்தைகலைஞர்நினைவுவைத்திருந்ததைக்கண்டுவியந்துநின்றார்வசந்தா.எம்.ஜி.ஆர்.,சிவாஜிஆகியோருக்கும்தங்கையாகநடித்தவசந்தா,ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு , ஸ்ரீதேவி, ராதா, பூர்ணிமாஆகியோருக்கும் அம்மாவாக நடித்தார்.செல்வி தொலைக்காட்சியில் வசந்தா இப்போது நடித்து வருகிறார்.
ரமணி
மித்திரன்12/11/2006
93
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment