இந்தியா ,மேற்குஇந் தியா ஆகியவற்றுக்கிடையேயேயான மூயன்றாவது ஒருநா ள் போட்டியில் திலக் வர்மா, சூர்யகுமார் உடகாவ், குல்தீப் ஆகியோர் பல புதிய சாதனைகளை படைத்துள்ளனர்
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 83 ஓட்டங் க ள் குவித்ததன்மூலம் பல்வேறு சாதனைகளை தனது
பெயரில் பதிவு செய்துள்ளார். அது என்னவென்று கீழே பார்க்கலாம்.
சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக இதுவரை 51 டீ ரி டி20 போட்டிகளில் 49 இன்னிங்ஸ்களில்
1780 ஓட்டங் களை குவித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில்
இந்தியாவுக்காக அதிக ஓட்டங் க ள் குவித்தவர்கள்
பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக, இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர்
தவான் 68 ரி 20 போட்டிகளில் விளையாடி
1750 ஓட்டங் க ள் அடித்து 4வது இடத்தில் இருந்தார். தற்போது அந்த
சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 4008 ஓட்டங் க ள்
குவித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக ரோஹித் 3853 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், கே.எல்.ராகுல்
2265 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ரி 20 யின் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
1. விராட் கோலி - 4008
2.ரோஹித் சர்மா - 3853
3.கே.எல்.ராகுல் - 2265
4. சூர்யகுமார் யாதவ்- 1780
5.ஷிகர் தவான் - 1759
6. எம்.எஸ். டோ னி - 1617
7. சுரேஷ் ரெய்னா - 1605
8. ஹர்திக் பாண்டியா - 1134
9. யுவராஜ் சிங் - 1177
10. ஷ்ரேயாஸ் ஐயர் - 1034
சூர்யகுமார் யாதவ் ல்
3வது சிக்ஸரை அடித்தன்மூலம் மிக விரைவாக ரி டி20 போட்டிகளில் 100வது சிக்ஸர் அடித்த
2வது வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயிலுடன் பகிர்ந்து கொண்டார். சூர்யகுமார் தனது
49 இன்னிங்ஸிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் தனது 42 இன்னிங்ஸிலும் 100வது
சிக்ஸர்களை அடித்துள்ளனர்.
மேலும், ரி டி20யில் 100க்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த பட்டியலில்
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிறகு மூன்றாவது இந்தியராகவும், ஒட்டுமொத்தமாக
13 வது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் படைத்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
ரோஹித் சர்மா - 182 சிக்சர்கள்
மார்ட்டின் கப்டில் - 173 சிக்சர்கள்
ஆரோன் பின்ச் - 125 சிக்ஸர்கள்
கிறிஸ் கெய்ல் - 124 சிக்ஸர்கள்
பால் ஸ்டெர்லிங் - 123 சிக்ஸர்கள்
இயான் மோர்கன் - 120 சிக்ஸர்கள்
விராட் கோலி - 117 சிக்ஸர்கள்
ஜோஸ் பட்லர் - 113 சிக்சர்கள்
எவின் லூயிஸ் - 111 சிக்சர்கள்
கிளென் மேக்ஸ்வெல் - 107 சிக்ஸர்கள்
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த முதல்
5 வீரர்கள்
ஆட்டக்காரர் சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா 182
விராட் கோலி 117
சூர்யகுமார் யாதவ் 103
கேஎல் ராகுல் 99
யுவராஜ் சிங் 74
குல்தீப்புக்கு ஸ்பெஷல் அரைசதம்
வலையில் அடிபட்டதால் 2வது டி20ஐ இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,
இருப்பினும் குல்தீப் யாதவ் 3/28 என கர்ஜிக்கும் பார்மில் திரும்பினார். மேற்கிந்திய தீவுகளை 10 முதல் 17 வரை திணறடிப்பதில்
முக்கிய பங்கு வகித்தார். இந்த மூன்று விக்கெட்டுகளில் ஒன்று. ஆபத்தான நிக்கோலஸ் பூரன்.
மீண்டும் அச்சுறுத்தும் வகையில் தோன்றிய பூரன், குல்தீப் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்ஸர்
மற்றும் பவுண்டரியை விளாசி, இந்தியாவின் கண்ணில் பட்ட முள்ளை ஸ்டம்ப்டுக்கு வெளியே
அனுப்பினார்.
ஏற்கனவே ஜான்சன் சார்லஸ் மற்றும் பின்னர் ஆபத்தான பூரனை துரத்தியடித்த குல்தீப், தனது இறுதி ஓவரில் பிராண்டன் கிங்கை ஆட்டமிழக்கச் செய்து மூன்றில் ஒரு பங்கைச் சேர்த்தார். கிங்கின் விக்கெட் குல்தீப்பின் T20I வாழ்க்கையில் 50வது விக்கெட் ஆகும், இது அவரை மிக வேகமாக சாதனை படைத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றது. டி20 போட்டிகளில் குல்தீப் 30வது முறையாக பந்துவீசுவது இதுவாகும், இதற்கு முன்பு சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹலை விட நான்கு வேகமாக பந்துவீசினார்.
No comments:
Post a Comment