கோபா அமெரிக்க கிண்ணப் போட்டி இன்று வியாழக்கிழமை அமெரிக்காவில் ஆரம்பமாகிறது. பலம் வாய்ந்த அமெரிக்க சம்பியனைத் தெரிவு செய்யும் போட்டியாக இது விளங்குகிறது. இறுதிப் போடி ஜூலை 14 ஆம் திகதி நடைபெறும் முதல் போட்டி ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடப்பு சம்பியனான ஆர்ஜென்ரீனா கனடாவைவை எதிர் கொள்கிறது.
அமெரிக்காவின்
14 நகரங்களில் நடைபெறும் இந்த ஆண்டுப் போட்டியில், 10 தென் அமெரிக்க நாடுகளும், வட அமெரிக்கா, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்பில்
உள்ள ஆறு பேரும் பங்கேற்கும்.
குழு A : அர்ஜென்டினா,
பெரு,
சிலி,
கனடா
குழு B : மெக்சிகோ,
ஈக்வடார்,
வெனிசுலா,
ஜமேக்கா
குழு C : அமெரிக்கா,
உருகுவே,
பனாமா,
பொலிவியா
குழு D : பிறேஸில்,
கொலம்பியா,
பராகுவே,
கோஸ்டாரிகா.
கோபா
அமெரிக்க கிண்ணத்தையும், உலகக்கிண்ணத்தையும்
வைத்திருக்கும் ஆர்ஜென்ரீனா கோபா அமெரிக்க
கிண்ணத்தை தக்கவைக்குமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
பீலேவுக்குப்
பிறகு பிறேஸிலுக்காக தொடர்ந்து மூன்று போட்டிகளில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இந்த மாதம் எண்ட்ரிக் பெற்றார்.
வினிசியஸ்
ஜூனியர், ரோட்ரிகோ, ரபின்ஹா, சவின்ஹோ ,கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோருடன் கோபா
அமெரிக்காவின் போது எண்ட்ரிக் விளையாடுவது சந்தேகம்.
கடந்த
ஆண்டு மே மாதம் உருகுவேயின்
பயிற்சியாளராக மார்செலோ பீல்சா, பதவி
ஏற்றார்.
பிறேஸில்
ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கு எதிரான
உலகக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றிகளால் பீல்சாவின்
மீது நம்பிகை உருவகி உள்ளது. பீல்சாவின்
தலைமையின் கீழ் செலஸ்டி ஏழு வெற்றி, மூன்று டிரா , இரண்டு போட்டிகளில் உருகுவே தோல்வியடைந்துள்ளது.
அனுபவமிக்க
லூயிஸ் சுரேஸ், உதைபந்தாட்டத்தில்
ஓய்வு பெறப்போவதாக அறிவித்த எடின்சன்
கவானி ஆகிய வீரர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.
கடந்த
ஆண்டு ஜேர்மனி, ஸ்பெயின், பிறேஸில், மெக்சிகோ ,அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி
பெற்ற கொலம்பியா
பலமான அணியக இருக்கிறது.
ஜான்
லுகுமி ,கார்லோஸ் கியூஸ்டா ஆகியோரின் தாக்குதல் எதிரணிகளுகு அதிர்ச்சியளிகும் வகையில் இருக்கும்.
பீலேவுக்குப்
பிறகு பிறேஸிலுக்காக தொடர்ந்து மூன்று போட்டிகளில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இந்த மாதம் எண்ட்ரிக் பெற்றார்.
வினிசியஸ்
ஜூனியர், ரோட்ரிகோ, ரபின்ஹா, சவின்ஹோ ,கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோருடன் கோபா
அமெரிக்காவின் போது எண்ட்ரிக் விளையாடுவது சந்தேகம்.
கடந்த
ஆண்டு மே மாதம் உருகுவேயின்
பயிற்சியாளராக மார்செலோ பீல்சா, பதவி
ஏற்றார்.
பிறேஸில்
ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கு எதிரான
உலகக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றிகளால் பீல்சாவின்
மீது நம்பிகை உருவகி உள்ளது. பீல்சாவின்
தலைமையின் கீழ் செலஸ்டி ஏழு வெற்றி, மூன்று டிரா , இரண்டு போட்டிகளில் உருகுவே தோல்வியடைந்துள்ளது.
.
அனுபவமிக்க
ரர் லூயிஸ் சுரேஸ், உதைபந்தாட்டத்தில்
ஓய்வு பெறப்போவதாக அறிவித்த எடின்சன்
கவானி ஆகிய வீரர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.
கடந்த
ஆண்டு ஜேர்மனி, ஸ்பெயின், பிறேஸில், மெக்சிகோ ,அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி
பெற்ற கொலம்பியா
பலமான அணியக இருக்கிறது.
ஜான் லுகுமி ,கார்லோஸ் கியூஸ்டா ஆகியோரின் தாக்குதல் எதிரணிகளுகு அதிர்ச்சியளிகும் வகையில் இருக்கும்.
No comments:
Post a Comment