அவுஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
மெல்போர்ன்
பூங்காவில் ஒன்பது முறை சாம்பியனான
ஜோகோவிச், 2022 ஆம் ஆண்டில் சீசனின்
தொடக்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கொரோனா தடுப்பு ஊசி
போடாமையால் அவர் நாடு கடத்தப்பட்டார். உலகின்
ஐந்தாம் நிலை வீரரான அவர்
மெல்போர்னில் 10வது பட்டத்தையும், ஒட்டுமொத்த
ஆடவர் சாதனைக்கு சமமான 22வது கிராண்ட்ஸ்லாம்
விருதையும் வெல்ல எதிர்பார்த்திருக்கிறார்.
கொரோனா
தடுப்பு ஊசி போடாமையினால் இந்த
ஆண்டுஜோகோவிச் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்
விளையாடவில்லை. 2022 ஆம்
ஆண்டு டெல் அவிவ், அஸ்தானா
,டுரினில் நடந்த ஏடிபி பட்டங்களை வென்றார், அத்துடன் பாரிஸ் மாஸ்டர்ஸின் இறுதிப்
போட்டியையும் அடைந்தார்.அவர் ரோம் மற்றும்
விம்பிள்டனில் கோப்பைகளை வென்றார்.
டென்னிஸ்,ஜோகோவிச்,அவுஸ்திரேலியா,விளையாட்டு ஜோகோவிச்சை வரவேற்க தயாராகிறது
அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
மெல்போர்ன்
பூங்காவில் ஒன்பது முறை சாம்பியனான ஜோகோவிச், 2022 ஆம் ஆண்டில் சீசனின் தொடக்க கிராண்ட்ஸ்லாம்
போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கொரோனா தடுப்பு ஊசி போடாமையால் அவர் நாடு கடத்தப்பட்டார். உலகின் ஐந்தாம் நிலை வீரரான அவர் மெல்போர்னில்
10வது பட்டத்தையும், ஒட்டுமொத்த ஆடவர் சாதனைக்கு சமமான 22வது கிராண்ட்ஸ்லாம் விருதையும்
வெல்ல எதிர்பார்த்திருக்கிறார்.
கொரோனா
தடுப்பு ஊசி போடாமையினால் இந்த ஆண்டுஜோகோவிச் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடவில்லை. 2022 ஆம் ஆண்டு டெல் அவிவ், அஸ்தானா ,டுரினில்
நடந்த ஏடிபி பட்டங்களை வென்றார், அத்துடன்
பாரிஸ் மாஸ்டர்ஸின் இறுதிப் போட்டியையும் அடைந்தார்.அவர் ரோம் மற்றும் விம்பிள்டனில்
கோப்பைகளை வென்றார்.
No comments:
Post a Comment