Wednesday, December 21, 2022

விருதுகளும் சாதனைகளும்


  அடிடாஸ்  தங்கப் பந்து விருது- லியோனல் மெஸ்ஸி[ ஆர்ஜென்ரீனா]

 அடிடாஸ்  தங்கக் காலணி  வெற்றியாளர்- கைலியன் எம்பாப்பே  பிரான்ஸ், (இறுதியில் 8 கோல்கள் & ஹாட்ரிக்)

 அடிடாஸ் தங்கக் கையுறை  வென்றவர்- எமிலியானோ மார்டினெஸ் (ஆர்ஜென்ட்ரீனா)

 இளம் வீரர் விருது வென்றவர்  பெர்னாண்டினா [ஆஜ்ர்ன்டீனா] 

 - இங்கிலாந்து

பட்வைசர் ஆட்ட நாயகன்- லியோனல் மெஸ்ஸி  ஆர்ஜென்ரீனா

 


அடித்த மொத்த கோல்கள்: 172

  வேகமான கோல் 2022: 2வது நிமிடம் - கனடாவுக்கு எதிராக குரோஷியாவுக்காக அல்போன்சோ டேவிஸ்

அதிக கோல்கள் அடித்தது: பிரான்ஸ் (16 கோல்கள்)

 7 போட்டிகளில் குறைந்த கோல்கள் அடித்தது: பெல்ஜியம், டென்மார்க், கத்தார், துனிசியா, வேல்ஸ் (1 கோல்

  தற்காப்பு: துனிசியா (1 கோல்)

 3 போட்டிகளில் மோசமான பாதுகாப்பு:

கோஸ்டாரிகா (11 கோல்கள்) 3

போட்டிகளில் ஹட்ரிக்: 1 கோன்கலோ ராமோஸ் (போத்துகல்) எதிராக சுவிட்சர்லாந்து

                         2, கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) எதிராக ஆர்ஜென்ரீனா

அதிக கோல் அடித்தவர்கள்.: கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) - 7 போட்டிகளில் 8 கோல்கள்

லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்ரீனா) - 7 போட்டிகளில் 7 கோல்கள்

ஜூலியன் அல்வாரெஸ் (ஆர்ஜென்ரீனா) - 7 போட்டிகளில் 4 கோல்கள்

 ஒலிவியர் ஜிரோட் (பிரான்ஸ்) - 7 போட்டிகளில் 4 கோல்கள்

மார்கஸ் ராஷ்போர்ட்) - 5 போட்டிகளில் 3 கோல்கள்


 கோல் அடிக்க  உதவியவர்கள்:

  லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்ரீனா) - 7 போட்டிகளில் 3 உதவிகள்

ஹரி கேன் (இங்கிலாந்து) - 5 போட்டிகளில் 3 உதவிகள்

 புருனோ பெர்னாண்டஸ் (போத்துகல்) - 5 போட்டிகளில் 3 உதவிகள்

கிறீஸ்மன் [பிரான்ச்] - 5 போட்டிகளில் 7 அச்சிச்ட்ச் போட்டிகள்

 இவான் பெரிசிச் (குரோஷியா) - 7 போட்டிகளில் 3 உதவிகள்

சிறந்த கோல் கீப்பர்கள்

  எமிலியானோ மார்டினெஸ் (ஆர்ஜென்ரீனா) - 7 போட்டிகளில் 3 கிளீன்ஷீட்கள்

யாசின் பவுனோ (மொராக்கோ) - 7 போட்டிகளில் 3 கிளீன்ஷீட்கள்

 ஜோர்டான் பிக்ஃபோர்ட் (இங்கிலாந்து) - 5 போட்டிகளில் 3 கிளீன்ஷீட்கள்

திபாட் கோர்டோயிஸ் (பெல்ஜியம்) - 3 போட்டிகளில் 2 கிளீன்ஷீட்கள்

  அய்மென் டாஹ்மென் (துனிசியா) - 3 போட்டிகளில் 2 கிளீன்ஷீட்கள்



No comments: