Thursday, November 29, 2007

பிள்ளை அணையாத் கிள்ளை மேவும் நாகரிகம்

பிள்ளை அணையாத் கிள்ளை மேவும் நாகரிகம்

குழவி தனையேந்தக் கூலிகொடுத்தே
இளஞமலி தன்னையே ஏந்தி அளவால்
தடக்குமுடையணிந்து தன்மானம் விட்டே
நடக்கின்றாய் நாகரிகற் தாள்

கா.சூ. ஏகாம்பரம் ( என‌து த‌ந்தையார்)
சுதந்திரன் 22.06.1967ல் நடத்திய கவிதைபோட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை.

2 comments:

வர்மா said...

test mesaage

Anonymous said...

கவிதை வெண்பா நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்