Wednesday, August 14, 2013

இளங்கீரனின் இலக்கியப்பணி


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்[விஷேட] இறுதி ஆண்டுப்பரீட்சையில் ஒரு அங்கமாக 1993/94 ஆம் கல்வி ஆண்டில் ரஹீமா முஹம்மத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைதான் "இளங்கீரனின் இலக்கியப்பணி".
எழுத்தாளர்கள் அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.சமுதாய நோக்கோடு சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப்பற்றிய ஆய்வுகள் கண்டிப்பாகச்செய்யப்படவேண்டும். இளங்கீரனைப்பற்றித்தெரியாதவர்கள் இந்தப்புத்தகத்தின் மூலம் அவரை முழுமையாக அறியச்சந்தர்ப்பம் உள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தில் பிறந்த அவரது இலக்கியப்பணி மலேசியாவில் ஆரம்பமானது.மலேசியாவில் வெளிவந்த "ஜனநாயகம்" என்ற தினசரியின் மூலம் மலேசியாவிலிருந்து இந்தியா,லேசியாவிலிருந்து இலங்கை என்றமுக்கோணடிவில் அவது இலக்கியப்பணி டைபெற்றதை அறியமுடிகிறது.த்திரிகையில் ட்டுமல்லாது வானொலியிலும் அவது இலக்கியஆழுமை ன்கு புலப்பட்டது.
1983 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு ரை இளங்கீரனின் வானொலித்தொடர்பு அறுந்திருந்தது என்பதைக்குறிப்பிடும் ஆசிரியர் அதற்கானகாரத்தைத் தெளிவாகக்குறிப்பிடவில்லை. எழுத்தாளர்களில் ர் ம்மைச்சிறு ட்டத்துக்குள் அடக்கி எழுதுகிறார்கள். ஆனால், இளங்கீரன் அந்தட்டத்தை விட்டு வெளியேவந்து சாதி,இனம்,தம்,சுரண்டல்,சிறுவர் உழைப்பு, இலஞ்சம், றுமை, ஏமாற்றம், கைச்சுவை எனப்பந்தஅளவில் சிந்தித்து எழுதி உள்ளதை திந்துள்ளார்.
ண்களுக்கு அழகுதருவது ருமை அல்லருணை நிறைந்தபார்வை,முகத்துக்கு அழகுதருவது வுடல்லசாந்தம்,அதங்களுக்கு அழகுதருவது லிப்ஸ்ரிக்கல்லபுன்னகை,ங்களுக்கு அழகுதருவது வுண் ளையல்களல்ல‌‌ கொடை,பொதுவாகபார்வைக்கு அழகுதருவது ட்டல்லதூய்மையானஎளிமை[க்கம் 64] இது ஆடம்பமானஅலங்காரங்களைக் கைவிடக்கூறும் அறிவுரை
"தென்றலும் புயலும்"," நீதியே கேள்" ஆகிய  இரண்டுக்கும்  கொடுத்தமுக்கியத்துவம் ற்றையநாவல்களுக்குக்கொடுக்கப்பவில்லை.இந்தநூலைப்படிப்பர்கள் அவரின் ற்றையநாவல்களை ட்டுமன்றி சிறுகதைத்தொகுப்புக்களையும், வானொலிநாடங்களையும் டிக்கவேண்டும் என்றஆவலைத்தூண்டியுள்ளார்.
நாவலைப்பற்றியபிரயோசமானல்கள் உள்ள‌.நாவலின் ஆரம்பம். அது மிழத்திலும் இலங்கையிலும் வி ர்ந்தபாங்கு ,உலத்திலும் இந்தியாவிலும் இலங்கையிலும் நாவலின் முன்னோடிகள் ற்றிய குறிப்பு மிகவும் பிரயோசமானவை.
வாழ்க்கையில்நாம்படித்துப்படையவேண்டியநாவல்களைப்பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்.அவற்றைஎழுதியஆசிரியர்களின்பெயரையும் வெளிவந்த  ஆண்டையும் ந்திருப்பது சிறப்பாகஉள்ளது.

ணி
தினக்குரல் 15/06/1997

2 comments:

Anonymous said...

வணக்கம்
எழுத்தாளர் இளங்கீரன் பற்றிய ஆய்வு மிக அருமையாக உள்ளது அவருடைய ஆளுமை விருத்தி பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா