Monday, July 7, 2014

குறிவைக்கப்பட்ட நெய்மர்


உதைபந்தாட்டத்தில் நட்சத்திரவீரர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது வழமை. அப்படித் தாக்கும்போது நட்சத்திர வீரருக்கு ஆபத்து விளைவிக்காத முறையிலேயே தாக்குதல் நடத்தப்படும். தாக்குதல் நடத்தும் வீரருக்கு எதிராக மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டப்பட்டால் அதன் பின்விளைவு தமக்கு பாதகமாக அமையும் என்பதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தாக்குதல் நடத்தப்படும்.

நெய்மர்,மேஸி,ரூனி,இப்ராமிகோவிச் போன்ற வீரர்களைக்கட்டுப்படுத்துவதற்கு எதிரணியின் பயிற்சியாளர்கள் புதிய வியூகங்களை வகுப்பார்கள். அந்த வியூகங்களை எல்லாம் தகர்த்து எறிந்து கோல் அடித்து வெற்றிபெறுவார்கள்.

நெய்மர் மீது கொலம்பியவீரர் ஜுவான் ஜூனிகா த்தியதாக்குதல் சாதாரமானல்ல‌. மிகவேகமாகஓடிச்சென்று உயரேஎகிறி ழுத்தை ப் பிடித்து முழங்காலினால் முதுகிலே த்தியதாக்குதலினால் நெய்மருன் முதுகு ட்டௌமல்லஅவரின் வும் லைந்து விட்டது. நெய்மரை ம்பி இருந்த‌‌ பிறேஸில் சிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ள‌‌ர். லியால் துடித்தநெய்மரின் ல் சிகர்களை ட்டுமல்லாது போட்டியைப்பார்த்தஅனைவரையும் ங்கவைத்தது.




சிலிக்கு எதிரான போட்டியிலும் நெய்மர் குறிவைக்கப்பட்டார். மூன்று முறை மிக மோசமாகத்தாக்கப்பட்டார். அன்று நெய்மரைத்தாக்கிய வீரர்களில் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டிருந்தால் இன்று இந்தநிலை ஏற்பட்டிருக்காது.பிறேஸில் பயிற்சியாளர் மிகவும் கொதித்துப்போயுள்ளார்.சிலிக்கு எதிரான போட்டியின்போது 41 நிமிடம் 7 செக்கனில் 45 தடவை பிறேஸில் வீரர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

1982 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியின் போது சிலிக்கு எதிரன போட்டியில் காயமடந்த பீலே போட்டியிலிருந்து விலகினார். அப்போது பிறேஸில் சம்பியனானது. அதே போன்று பிறேஸில் இப்போதும் சம்பியனாகும் என பீலே நம்பிக்கையுடன்  தெரிவித்துள்ளார். அதே ஆண்டு அர்ர்ஜென்ரீனாவுக்கு எதிராகவிளையாடியஇத்தாலி வீரர்கள் டோனாமீது 23 முறைதாக்குதல் த்தினார்கள்.


1 comment:

தருமி said...

நெய்மர் = பெரும் சோகம்