Thursday, May 24, 2018

இங்கிலாந்து அணி கப்டனாக ஹரி கேன் நியமனம்


ரஷ்யாவில் அடுத்த மாதம் 14-ந்திகதி முதல் ஜூலை 15-ந்திகதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி ஹேர் கேன்- கப்டனாக நியமித்துள்ளது. ஹரி கேன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது. இந்த சீசனில் 30 கோல் அடித்து அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தால் டோட்டன்ன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது

No comments: